Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்களே…! ஜூன் 3ஆம் தேதி மிஸ் பண்ணிடாதிங்க… மாவட்ட ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு…!!!!

மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையில் நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களுடைய பிறந்த நாளன்று பேச்சுப் போட்டிகள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடைபெற உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இந்த போட்டியானது காலை 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா 3-வது அலைக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளது. தற்போது பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களை தயார்படுத்தும் வகையில் முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. மேலும் தற்போது இந்த தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு…. வழங்கப்பட்ட பரிசுதொகை…. மாணவர்களுக்கு பாராட்டு….!!

மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி நடைபெற்ற பேச்சுபோட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் சான்றிதழ் வழங்கியுள்ளார். தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சு போட்டி நடத்தி சான்றிதழ் வழங்க வேண்டும் என அறிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு பிறந்தாநாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து போட்டிகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு…. சிறப்பு போட்டி…. ரூ.5000 வரை பரிசுத்தொகை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.இந்த போட்டிகள் நவம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் குருவனம் பாதிப்பு குறைந்தது அடுத்த 19 மாதங்களுக்கு பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதனால் தற்போது இந்த போட்டிகள் அவரது மனநிலையை கொஞ்சம் மாற்றும் விதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி இந்த போட்டி […]

Categories

Tech |