இந்திய முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் அமெரிக்க கூட்டு படைகளின் தலைவர் மார்க் மிலே இருவரும் தொலைபேசி வழியாக பேசியுள்ளனர். அப்போது பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு சூழல் நிலவரங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இருதரப்பு ராணு உறவுகள் மற்றும் இயங்கு தன்மை போன்றவற்றை ஆழப்படுத்துவதற்கான வழிகள் பற்றியும் விவாதித்ததாக அமெரிக்க கூட்டு படைகளின் துணை செய்தி தொடர்பாளர் ஜோசப் ஹால்ஸ்டட் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அமெரிக்காவும், இந்தியாவும் வலுவான ராணுவ உறவை பகிர்ந்து […]
Tag: பேச்சு வார்த்தை
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் முதல் முறையாக நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அதனை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி அந்த நாட்டின் கேன்பெர்ராவுக்கு அவர் இன்று சென்றடைந்திருக்கின்றார். இந்த நிலையில் அவருக்கு இந்தியாவின் மூவர்ண கொடியின் வண்ணம் வெளிப்படும் விதமாக நாடாளுமன்ற இல்லம் ஒளியூட்டப்பட்டு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது மூவர்ண வரவேற்புடன் கேம்பெற வந்தடைந்து இருக்கின்றேன். ஆஸ்திரேலியாவின் பழமையான நாடாளுமன்ற இல்லம் […]
கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் நூர் சுல்தானில் உலக மத தலைவர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. உலக கத்தோலிக்கர்களின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் இதில் கலந்துகொள்ள கஜகஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளார். இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு அரசு முறை பயணமாக சீன அதிபர் ஜின்பிங் சென்றுள்ளார். இதனை அறிந்த வாடிகன் அதிகாரிகள் போப்பாண்டவர் பிரான்சிஸ் சீன அதிபரை சந்திக்க நேரம் கேட்டிருக்கின்றனர். ஆனால் சீனா அதிபருக்கு பல்வேறு பணிகள் இருப்பதால் போப்பாண்டவரை சந்திக்க நேரம் ஒதுக்க இயலாது என […]
உக்ரைன் ரஷ்யா இடையே நேற்று பல மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 6 வது நாளாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. மும்முனைத் தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் தங்களை தற்காத்துக்கொள்ள ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. அதேவேளை அணு ஆயுதங்களையும் தயார் நிலையில் வைக்க படையினருக்கு ரஷ்ய அதிபர் உத்தரவிட்டதால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் சூழ்நிலை […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்காமல் இருந்தால் அமெரிக்கா ரஷ்யாவுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது. இந்த போர் பதற்றத்தை தணிக்க சில நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்காமல் இருந்தால் அடுத்த வாரம் அமெரிக்கா ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மேலும் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பேச […]