Categories
சினிமா தமிழ் சினிமா

“போதையில் படப்பிடிப்பில் உளறிய விஜய் தேவரகொண்டா”…. ரத்து செய்யப்பட்ட படப்பிடிப்பு….!!!!!!

தனக்கு குடிப்பழக்கம் இருப்பதாக விஜய் தேவரகொண்டா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். தற்பொழுது லிகர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, எனக்கு குடிப்பழக்கம் இருக்கின்றது. ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவதூறு பேச்சு…. கனல் கண்ணன் தலைமறைவு…. தயார் நிலையில் போலீசார்……!!!!!!!

சென்னை மதுரவாயல் பகுதியில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் நிறைவு விழா நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல தமிழ் திரைப்பட ஸ்டண்ட்  மாஸ்டர் கனல் கண்ணன் பேசியுள்ளார். அப்போது அவர் பெரியார் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகின்றது. இதற்கிடையே கனல் கண்ணன் பெரியார் பற்றி அவதூறாக பேசும் வீடியோ காட்சி கடந்து இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக தந்தை பெரியார் […]

Categories
சினிமா

ப்ளீஸ் என் படத்தை புறக்கணிக்காதீங்க…. உருக்கமாக பேசிய நடிகர் அமீர்கான்….!!!!

ஹாலிவுட்டில் சென்ற 1994 ஆம் வருடம் வெளியாகிய  ஃபாரஸ்ட் கம்ப் (Forrest Gump) படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அந்த படத்தில் நடிகர் டாம்ஹாங்க்ஸ் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அமெரிக்க வரலாற்றில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் கற்பனை கலந்து திரைக்கதை உருவாக்கப்பட்டு இருந்தது. அத்திரைப்படத்தை தழுவி இப்போது பாலிவுட்டில் “லால் சிங் சத்தா” என்ற படம் உருவாகி இருக்கிறது. இவற்றில் டாம் ஹாங்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்து […]

Categories
மாநில செய்திகள்

“என் தலைமையில் அ.தி.மு.க மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கு”…. -வி .கே. சசிகலா….!!!!

சென்னை அசோக்நகரில்  அ.தி.மு.க மூத்த தலைவர் பண்ருட்டி ராமச் சந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்த வி .கே. சசிகலா அவரது உடல் நலன் தொடர்பாக கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா “பண்ருட்டி ராம சந்திரன் என் மூத்த அண்ணன் எனவே பார்க்க வந்தேன். அரசியல் விஷயமாக இரண்டு பேரும் கலந்து பேசினோம். அ.தி.மு.க.வில் உள்ள அனைவரும் எனக்கு வேண்டியவர்கள்தான். அனைவரும் இணைந்து ஒன்றாக பயணிக்க வேண்டும் என்பதே என் ஆசை ஆகும். எம்ஜிஆர் சாதி, மதம் […]

Categories
தேசிய செய்திகள்

துப்பாக்கி ஏந்தும் நபர்களுக்கு இனி இப்படிதான் பதிலடி கொடுக்கணும்…. கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு….!!!!

கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற உள்நாட்டு பாதுகாப்பு கருத்தரங்கில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். அப்போது கருத்தரங்கில் அவர் பேசியதாவது “துப்பாக்கி ஏந்துபவர்களுக்கு துப்பாக்கி வாயிலாகவே  பதில்கொடுக்க வேண்டும். இதையடுத்து நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. ஆயுதக்குழுக்களுடன் சென்ற 8 வருடங்களாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. எனினும் சரணடைய விரும்பும் குழுக்களுடன் மட்டுமே மத்திய அரசானது பேச்சுவார்த்தை நடத்தும். மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெற்போது, நாடு முழுவதும் அதிர்ச்சியடைந்தது. ஒருசில […]

Categories
அரசியல்

திமுக தலைமையிலான கூட்டணி தொடரும்…. முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை…!!!!!!!

திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கானது அல்ல கொள்கைக்கான கூட்டணி என கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆரோக்கியமான கூட்டணி தொடரும் என கூறியுள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் மனோரமா நியூஸ் கான்க்ளேவ் 2022 நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் காணொளி மூலமாக கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். அதில்  அவர் பேசிய போது, மாநில அரசுகள் தன்னிறைவை அடைந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடையும் மாநில அரசுகள் வலுவாக இருப்பது மத்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தற்போதைய க்ரஷ் இவர்தான்….? வெளிப்படையாக கூறிய அனன்யா பாண்டே….!!!!!!

பிரபல பாலிவுட் நடிகரான சங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே 2019 ஆம் வருடம் வெளியான ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகம் ஆகியுள்ளார். இதனை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகின்றார். தற்போது விஜய் தேவரகொண்டா உடன் லைகர் படத்தில் நடித்திருக்கின்றார். தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் உருவாகி உள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கின்றது. பிரமோஷன் பணிகளில் இறங்கி இருக்கின்றனர் விஜய் தேவரகொண்டாவும் அனன்யா பாண்டேவும். […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரே நாடு, ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரிகள்”….. முதலமைச்சர் ஸ்டாலின்….!!!!

ஒரே மொழி, ஒரே நாடு என்பவர்கள் நாட்டின் எதிரிகள் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் மலையாள செய்தி ஊடகமான மனோரமா இன்று நடத்திவரும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலமாக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கேரள மாநிலம் முதல்வர் பிரனாய் விஜயன் நேரில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் காணொளி மூலமாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “தொற்று காரணமாக இந்த நிகழ்ச்சிக்கு நேரால் என்னால் வரமுடியவில்லை. இந்தியா மேலும் வலிமையோடு […]

Categories
உலக செய்திகள்

“இந்த பிரிவு எங்கள் காதலை அதிகப்படுத்தும்”…. உருக்கமாக பேசிய உக்ரைன் அதிபர்….!!!!

உக்ரைன் போர் துவங்கியதிலிருந்து அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குடும்பத்தினர் பிரிந்து வாழுகின்றனர். இந்நிலையில் இந்த பிரிவு தங்களுக்குள் உள்ள காதலை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன்னுடைய மனைவி ஜெலன்ஸ்காவை 26 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததாக கூறினார். மேலும் அவரை தனது மிக நெருக்கமான தோழி எனவும் விவரித்தார். இதுகுறித்து அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது “என்னுடைய மனைவி சிறந்த தேசப்பற்றாளர் மற்றும் அவர் உக்ரைனை அளவுகடந்து நேசிக்கிறார். எனக்கு ஒரே […]

Categories
மாநில செய்திகள்

“கருணாநிதியாலேயே முடியல”….. ஸ்டாலினால் முடியுமா?….. எடப்பாடி பழனிச்சாமி பேச்சு….!!!!

மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களை பாதிக்கும் என்பதை கண்டித்து தமிழக முழுவதும் திங்கட்கிழமை போராட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சென்னையில் இன்று அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நிகழ்ச்சியில் பங்கேற்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை…. “இந்திய விண்வெளி துறையில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரிப்பு”….!!!!!

இந்திய விண்வெளி துறையில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரித்து இருப்பதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் இருக்கும் காந்தி உலக மையத்தின் சார்பாக மண்ணும் மரபும் என்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்விற்கு முன்னால் சந்திராயன் திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது, கொரோனாவிற்கு பிறகு உலக விண்வெளியினுடைய தொல்லியல் வர்த்தக ரீதியாகவும் மற்றவகையிலும் தொழில்நுட்பம் முன்னேறியிருக்கிறதோ அதே வகையில் இந்தியாவினுடைய விண்வெளித் துறையும் முன்னேறுகிற […]

Categories
விளையாட்டு

“நாம் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவோம்”…. நம்பிக்கை கொடுத்த இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான்….!!!!

இந்திய கிரிக்கெட் அணியானது வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ரிஷப்பண்ட், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, பும்ரா போன்றோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்தியா, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி போர்ட்-ஆப்-ஸ்பெயினில் நடைபெற இருக்கிறது. இந்த ஆட்டம் […]

Categories
விளையாட்டு

இவரை போன்ற திறமைமிக்க ஒரு வீரரை ஒருபோதும் தவிர்க்க முடியாது…. தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்….!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலி மோசமான பேட்டிங் காரணமாக கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் விராட்கோலி இடம் பெறவில்லை. இதையடுத்து அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஓய்வா..? அல்லது நீக்கமா..? என்ற விவாதம் ரசிகர்கள் இடையில் எழுந்துள்ளது. இந்தநிலையில் விராட்கோலிக்கு விக்கெட் கீப்பர் மற்றும் தமிழகத்தை சேர்ந்தவருமான தினேஷ்கார்த்திக் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது ” சென்ற காலங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இன்றுடன் ஆறு மாதங்கள் ஆகிவிட்டது”…. தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு…. ரசிகர்கள் பேச்சு…..!!!!!!!!

காதல் கொண்டேன் படத்தை தியேட்டரில் பார்ப்பதற்காக சென்ற இடத்தில் தனுசை  சந்தித்து பேசி காதலில் விழுந்தார்  ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணம் ஆகி 18 வருடங்கள் கழித்து இரண்டு பேரும் பிரிந்து விட்டனர். தனுஷும்  தங்கள் பிரிவு பற்றி ஜனவரி 17ஆம் தேதி இரவு சமூக வலைத்தளங்களில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தனுசை  பிறந்துவிட்டாலும் twitter instagramல் இன்னும் அவரை ஐஸ்வர்யா பின் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள்….. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…..!!!!!

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கொட்டாம்பட்டி கிராமத்தில் பொதுசுகாதாரத் துறையின் சார்பில் 31வது கொரோனா தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியனும், அமைச்சர் பி.மூர்த்தியும் சென்றனர். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது “மதுரையில் இதுவரையிலும் 12 -14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான முதல் தவணை தடுப்பூசியை 87.7 % பேரும், 2ஆம் தவணை தடுப்பூசியை 55.9 % பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். 15 -17 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான முதல் தவணை தடுப்பூசியை 89.4 % […]

Categories
சினிமா

ஒரு நல்ல படத்திலிருந்து தான் இப்படி வரும்…. டிரைக்டர் வெற்றிமாறன் ஓபன் டாக்…..!!!!

இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய “பைரவா” படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அம்முஅபிராமி. இவர் தொடர்ந்து நடித்த ராட்சசன், அசுரன் ஆகிய படங்கள் மிகப் பெரும் வெற்றியடைந்தது. இதன் வாயிலாக இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் அண்மையில் வெளியாகிய யானை திரைப்படத்தில் அம்மு அபிராமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களையும் பெற்றார். இப்போது இயக்குனர் மணி பாரதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேட்டரி படத்தில் […]

Categories
சினிமா

இப்படத்தை எங்களுக்காக விட்டு சென்ற எம்.ஜி.ஆர்….. இயக்குனர் மணிரத்னம் பேச்சு….!!!!

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் வைத்து இயக்குனர் மணிரத்னம் “பொன்னியின் செல்வன்-1” படத்தை இயக்கி வருகிறார். 2 பாகங்களாக உருவாக உள்ள இந்த படத்தின் முதல்பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகியது. இந்த படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகிய பல முன்னணி நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இதனிடையில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், […]

Categories
சினிமா

சூர்யா ஜெய்ஹிந்த் சொல்ல மறுத்தது எதற்காக?… அவர் இந்தியர் கிடையாதா?… காயத்ரி ரகுராம் டுவிட்….!!!!

காயத்ரி ரகுராம் நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” ஆகும். இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமின்றி அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 1 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகியது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிய இந்த படம் பல பேரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த படம் தொடர்பாக சில நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் காலரா நோய் பாதிப்பு…. அமைச்சர் சொன்ன புது அட்வைஸ்…..!!!!

காரைக்காலில் சென்ற சில வாரங்களாக வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கையானது அதிகரித்து வந்தது. இதனையடுத்து மாவட்ட நிா்வாகம் சாா்பாக குடிநீர் எடுக்கும் பகுதி, குடிநீர் தொட்டி வாயிலாக விநியோகிக்கும் பகுதி, குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் போகும் பகுதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் பாதிக்கப்பட்ட சிலரையும் பரிசோதித்த சூழ்நிலையில், அது காலராவுக்கான அறிகுறியாக தெரியவந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

“மாநிலக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா” உங்க சீனியர் என்ற முறையில் வாழ்த்துகிறேன்… முதல்வர் ஸ்டாலின்…..!!!!

சென்னை மாநிலக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், கல்லூரி கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையின் சாராம்சங்களை சுருக்கமாகப் பார்க்கலாம். “அறிவு சொத்துக்களை உருவாக்கி தரும் மகத்தான கல்லூரியாக மாநில கல்லூரி விளங்குகிறது. சமூகநீதி தத்துவமே பிள்ளைகளின் கல்வி, இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக உருவாக்கப்பட்டதுதான். ஒரு பட்டத்தோடு நிறுத்திவிடாதீர்கள். சுமார் 56 விழுக்காடு பெண்கள் […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்!…. ரஷ்யாவை எதற்காக கண்டிக்கவில்லை?…. பாகிஸ்தான் பிரதமர் விளக்கம்….!!!!!

வலியான, வளமான நாடாக இருந்தால்தான் இருநாடுகளின் பிரச்சனையில் ஒரு சார்பு எடுக்க முடியும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனிடையில் ரஷ்யாவை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது. எனினும் பாகிஸ்தான் இப்போர் தொடர்பில் எந்த நாட்டிற்கு ஆதரவான நிலைபாட்டையும் எடுக்கவில்லை. இந்நிலையில் உக்ரைன் மீது போர் புரிந்துவரும் ரஷ்யாவை […]

Categories
சினிமா

“வேகப்பந்து வீரர் கேப்டனாக பணிபுரிவது ஈஸி கிடையாது”…. ராகுல் டிராவிட் ஓபன் டாக்….!!!!!

இங்கிலாந்து நாட்டிற்கு எதிராக நேற்று துவங்கிய 5வது டெஸ்டில் இந்திய அணிக்கு கேப்டனாக வேகப்பந்து வீரரான பும்ரா பணிபுரிந்தார். அதாவது ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இதனால் கபில் தேவுக்கு பின் கேப்டன் பொறுப்பை வகித்த வேகப்பந்து வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். இந்நிலையில் வேகப்பந்து வீரரான பும்ரா கேப்டனாக பணிபுரிவது எளிதல்ல என பயிற்சியாளர் ராகுல்டிராவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது “பும்ரா எப்போதும் தன் பந்து வீச்சில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபருடன் இந்திய பிரதமர் பேச்சு…. வலியுறுத்தப்பட்ட கோரிக்கை…. வெளியான தகவல்…..!!!!

ரஷ்ய அதிபர் புதினுடன், பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார். இரு நாட்டு தலைவர்கள் இடையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, உக்ரைனில் நிலவும் சூழ்நிலையை, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தின் வாயிலாக தீர்வுகாண வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். கடந்த 2021 டிசம்பரில் அதிபர் புதினின் இந்திய பயணத்தின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது தொடர்பாக இருதலைவர்களும் ஆய்வு மேற்கொண்டனர். அதிலும் குறிப்பாக விவசாயப் பொருட்கள், உரங்கள் மற்றும் மருந்துப் பொருட்களில் இருதரப்பு வர்த்தகத்தை […]

Categories
மாநில செய்திகள்

அந்த மதத்தை சாராதவர் விமர்சிக்கலாமா?… அப்போ மக்கள் இரண்டாக பிளவுபட்டுதான் நிற்பார்கள்…. காங்கிரஸ் தலைவர் பேச்சு….!!!!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான கே.எஸ்.அழகிரி நேற்று சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில் நுபுர் சர்மா, அதிமுக உட்கட்சி பூசல் உட்பட பல விவகாரங்கள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய கே.எஸ்.அழகிரி, “முகமது நபியை (இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர்) பற்றி அம்மதத்தை சாராத ஒருவர் விமர்சிக்கலாமா..? அவ்வாறு விமர்சித்தால் கலவரம் தான் வரும். மேலும் மக்களுக்கு கருத்து வேறுபாடு வரும். அத்துடன் அப்படி விமர்சித்தால் மக்கள் இரண்டாக பிளவுபட்டுதானே நிற்பார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

ஜி-7 மாநாடு: இதையெல்லாம் பேச இருக்கும் பிரதமர் மோடி…. வெளியான தகவல்….!!!!

ஜெர்மனியில் இன்று நடைபெறும் ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பல விவகாரங்கள் தொடர்பாக பேச இருக்கிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகள் கலந்துகொண்டுள்ள ஜி7 மாநாடு நேற்று தொடங்கியது. இவற்றில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உட்பட 7 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அந்த மாநாட்டில் பல அமர்வுகளாக விவாதம் நடைபெற்றது. இதில் உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் முக்கியமான இடம் பிடித்தது. இதனிடையில் 7 நாடுகளின் தலைவர்களும் […]

Categories
மாநில செய்திகள்

என்னை நீங்கள் ‘சின்னவர் என்றே அழைக்கலாம்’….. உதயநிதி பேச்சு….!!!!

புதுக்கோட்டையில் இன்று திமுக மூத்த உறுப்பினர்களுக்கு ‘பொற்கிழி’ வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் 1,051 கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழியை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, ”எனக்கு பேச்சைவிட செயல்தான் பிடிக்கும். அதனால் குறைந்த அளவே பேசுவேன். நான் வரும்போது என்னை ‘மூன்றாம் கலைஞர்’ என்று அழைத்தார்கள். மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று என்னை அழைக்க வேண்டாம்; சின்னவர் என்றே என்னை அழைக்கலாம் ‘ஒரே […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையிலான கருத்து வேறுபாடு…. பேசி தீர்த்துக்கோங்க…. காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்…..!!!!

தமிழக காங்கிரஸ் தலைவரான கே.எஸ். அழகிரி இன்றுகாலை நிருபர்களிடம் பேசியதாவது, “அக்னிபாத் திட்டம் மோடி அரசின் மேலும் ஒரு கொடுமையான திணிப்பு ஆகும். இதையடுத்து சுதந்திரத்தை ஆயுதம் தாங்கிய ஆர்.எஸ்.எஸ்சிடம் கொடுப்பதை ஏற்றுகொள்ளஇயலாது. இதனால் ஜனநாயக குரலை நெறிக்கும் சர்வாதிகாரத்துக்கு எதிராக மக்கள் அறவழியில் போராட வேண்டும். ஹிட்லர், முசோலினி ஆகிய சர்வாதிகாரிகள் போன்று தொண்டர்களிடம் ஆயுதம் கொடுக்க மோடி முயச்சிக்கிறார். இதனிடையில் காங்கிரஸ் பொதுத் துறையையும், தனியார் துறையையும் வளர்த்தது. ஆனால் பா.ஜ.க பொதுத் துறையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திமுக ஆட்சி பெண்களுக்கான ஆட்சி…. அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்…..!!!!

பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் போன்றோரின் முன்னேற்றத்திற்கான பல திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் உருவாக்கி கொண்டிருக்கிறார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்து இருக்கிறார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள துவரங்குறிச்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 99-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் அருகில் நடந்தது. இந்த விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று சிறப்புறையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது “திராவிட முன்னேற்றக்கழகத்தை பொறுத்தவரை நான் இந்த இயக்கத்தில் தொண்டன் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஒற்றை தலைமை…. “ஓபிஎஸ் வேதனையுடன் பரபரப்பு பேச்சு”…..!!!

அதிமுக தொண்டர்கள் இயக்கம். தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். பொதுச்செயலாளர் பொறுப்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது. அவருக்கு தரப்பட்ட அந்தஸ்து அது. பொதுச்செயலாளர் பதவிக்கு வேறுஒருவரை கொண்டுவருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். திடீரென ஒற்றைத்தலைமை என்ற பேச்சு ஏன் வந்தது என எனக்கு தெரியவில்லை என ஓ.பி.எஸ் பேட்டி அளித்துள்ளார். கருத்து சொல்ல எழுந்த மாவட்ட செயலாளர் மூர்த்தி ஒற்றை தலைமை பிரச்சனையை முதலில் எழுப்பினார். பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியே பேட்டி […]

Categories
மாநில செய்திகள்

ஜாதி கலவரம்: தமிழகத்தில் கொண்டுவர இவங்க முயற்சி பண்றாங்க…. அமைச்சர் நேரு பேச்சு….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் தி.மு.க-வின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் போன்றோர் தலைமை தாங்கி உரையாற்றினர். இந்நிலையில் பேசிய கே.என் நேரு, திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு விவசாய கடன் தள்ளுபடி , கூட்டுறவுக்கடன் தள்ளுபடி என மக்களுக்கான பல திட்டங்களை திறன்பட செய்து வருவதாக குறிப்பிட்டார். அதுமட்டுமல்லால் தி.மு.க ஆட்சிக்கு வந்தஉடனே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் கிருஷ்ண பரமாத்மாவின் பேரன்”….. நான் ஒரு அவதாரம்….. சீமான் பரபரப்பு பேச்சு….!!!!

நான் கிருஷ்ண பரமாத்மாவின் பேரன். நான் ஒரு அவதாரம் என்று சீமான் பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக ஊழல் பற்றி பேசும் அண்ணாமலை கடந்த 10 ஆண்டுகள் கூட்டணியாக இருக்கும் அதிமுகவின் ஊழலை பற்றி மட்டும் பேசாமல் உள்ளார். ஊழலுக்காக சிறை சென்ற தலைவியின் கட்சியில் கூட்டணி வைத்த பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலைக்கு திமுகவின் ஊழல் குறித்து பேச தகுதி இல்லை என்று […]

Categories
தேசிய செய்திகள்

“நான் பிரதமர் கிடையாது”…. பொது நிகழ்ச்சியில் மோடி பேச்சு…. நெகிழ்ச்சியில் உறைந்த மக்கள்….!!!!

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நேற்றுடன் 8 வருடங்களை நிறைவு செய்து இருக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று முதல் வருகிற 14ஆம் தேதி வரை நாடு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பா.ஜ.க ஏற்பாடு செய்துள்ளது. அந்த அடிப்படையில் இமாச்சலபிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களை துவங்கி வைத்தார். இதையடுத்து மேடையில் பேசிய அவர், “நம் நாட்டின் எல்லைகள் 2014 ஆம் வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது பாதுகாப்பாக […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சித்ரா மாதிரி வளராததற்கு இதுதான் காரணம்”… பேட்டியில் கூறிய பிரபல நடிகை….!!!!!

சித்ரா குறித்து பல தகவல்களை நடிகை ரேகா நாயர் பகிர்ந்துள்ளார். சின்னத்திரை நடிகையாக வளம் வந்த சித்ரா சென்ற 2020 ஆம் வருடம் சென்னையில் உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலைக்கு காரணம் அவரின் கணவருடன் ஏற்பட்ட தகராறு என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது கணவர் ஹேமந்த்தை போலீசார் கைது செய்தார்கள். பின்னர் நிபந்தனை ஜாமீன் மூலம் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் சித்ரா பற்றி பல தகவல்களை அண்மையில் […]

Categories
தேசிய செய்திகள்

‘புத்தர் காட்டிய வழியை உலகம் பின்பற்ற வேண்டும்’….. பிரதமர் மோடி பேச்சு….!!!!

குவாட் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இரண்டாவது உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல நாட்டின் பிரதமர் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் இந்திய பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ளார் .மாநாட்டிற்கு முன்பாக பல்வேறு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்நிலையில் டோக்கியோவில் ஜப்பான் வாழ் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். […]

Categories
உலக செய்திகள்

மக்களே…..! ‘நான் கொல்லப்பட்டால்’…. எனக்காக இத மட்டும் செய்யுங்க…. முன்னாள் பிரதமர் பரபரப்பு பேச்சு….!!!!

பாகிஸ்தானில் பைசலாபாத் நகரில் நடந்த பேரணி ஒன்றில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார். அவர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது “பாகிஸ்தானின் வரலாறு எனக்கு தெரியும். நான் அதனால்தான் ஒரு வீடியோ எடுத்து வைத்துள்ளேன். அதிகார பலம் மிக்க குற்றவாளிகளை நம்முடைய நீதித்துறை ஒன்றும் செய்து விட முடியாது. அதனால்தான் அதனை மக்களுக்கு விட்டு விடுகிறேன். எனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் எனக்கான நீதியை இந்த நாடு பெற்று தர வேண்டும். நீங்கள் எனக்கு இரண்டு […]

Categories
சினிமா

“இவர்கள் அனுப்பும் சில லட்சத்திற்காக காத்து இருக்கிறேன்”… கவிஞர் வைரமுத்து ஆதங்கம்….!!!!!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற திரைப்பட பாடல் ஆசிரியராக விளங்குபவர் கவிஞர் வைரமுத்து. இவர் நிழல்கள் எனும் படத்தில் பொன்மாலைப் பொழுது எனும் பாடலின் வாயிலாக அறிமுகமானார். இதையடுத்து பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதி அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம் பிடித்தார். இவர் இதுவரையிலும் 7500 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இவர் சிறந்த பாடல் ஆசிரியருக்கான இந்திய அரசின் விருதை 7 முறை பெற்றுள்ளார். இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற இசை […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நான் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்யல”…. “ஃபேஸ்புக் லைவ்வில் பெயரை வெளிப்படையாக கூறிய பிரபல நடிகர்”… மேலும் ஒரு வழக்கு பதிவு…!!!!

பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை கூறியதற்கு விஜய்பாபு மறுப்பு தெரிவித்துள்ளார். மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தயாரிப்பாளர், நடிகர் என வலம் வருகின்றார் விஜய் பாபு. மேலும் இவர் பல திரைப்படங்களில் முக்கிய வேடத்திலும் நடித்து இருக்கின்றார். இந்த நிலையில் விஜய் பாபு தயாரிப்பில் உருவான ஒரு படத்தில் நடித்த நடிகை ஒருவர் இவரின் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஆரம்பத்தில் தனக்கு உதவி செய்வது போல் பழகி […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் இனத்தை சாதி….. மதத்தால் பிரிக்க பார்க்கிறார்கள்….. ஸ்டாலின் குற்றச்சாட்டு….!!!!

‘தமிழகத்தில் ‘சாதி மதத்தால் பிரிக்க நினைக்கிறார்கள்’ என்று ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் பேசியுள்ளார். திருவான்மியூர், ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்ற ரமலான் இஃப்தார் நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது “தமிழகத்தில் சாதி மதத்தால் சிலர் பிரிக்க நினைக்கிறார்கள்’. அப்படி செய்தால் தமிழினத்தை அழிக்க முடியும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். நம்மைப் பிளவு படுத்துவது மூலமாக நம் வளர்ச்சியை தடுக்க நினைக்கிறார்கள். அதற்கு தமிழினம் அனுமதிக்கக்கூடாது. இஸ்லாமியர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

புதுவை: இது ஆதாரமற்ற குற்றசாட்டு…. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு…..!!!!!

தென்னிந்திய வணிக மற்றும் தொழில் அவையின் சென்னை கிளைமாநாடு புதுவையில் நேற்று நடைபெற்றது. அந்த மாநாட்டை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் துவங்கி வைத்தார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் பேசியதாவது “மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் புதுச்சேரி வருகை என்பது ஒருமைல்கல்லாக இருக்கும். அவர் பல வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைக்க இருக்கிறார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்ட இருக்கிறார். ஆகவே இது ஒரு சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இருக்கும். இதற்கிடையில் புதுவை மாநிலமானது வளர்ச்சிப் பாதையில் […]

Categories
தேசிய செய்திகள்

“மக்கள் தாய்மொழியை மறந்துவிடக்கூடாது”…. மத்திய உள்துறை மந்திரி பேச்சு…..!!!!

பீகார் மாநிலம் ரோத்தாசிலுள்ள கோபால் நாராயண் சிங் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். இதையடுத்து அவர் பேசியதாவது “ஒருவர் தாம் விரும்பும் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்கலாம். எனினும் மக்கள் தன் தாய்மொழியை மறந்து விடக்கூடாது. மேலும் தாய் மொழியைப் பயன்படுத்துவதோடு, அதன் வளர்ச்சிக்கும் உதவவேண்டும். இந்த தாய் மொழிதான் நாட்டின் வளர்ச்சி மற்றும் வளமைக்கு கை கொடுக்கும். இதனிடையில் பெற்றோர் தம் குழந்தைகள் தாய் […]

Categories
உலக செய்திகள்

” நாங்கள் இந்தியாவில் நம்பிக்கைக்குரிய நாடாக இருப்போம்…!! ” அமெரிக்கா பேச்சு…!!

அமெரிக்க வெளியுறவு அமைச்சக சிறப்பு ஆலோசகர் டேரிக் செலட் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ” இந்தியாவின் ஆயுத தேவை மற்றும் தேச பாதுகாப்பு தொடர்பான கூடுதல் பாதுகாப்பு தேவைகளை அளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது. எதிர்காலத்தில் ரஷ்யா இந்தியாவுடனான நம்பகத்தன்மையான நாடாக இருக்குமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் தற்போது ரஷ்யா உக்ரைனுடன் போரிட்டு பெரும்பான்மையான ஆயுதங்களை இழந்து விட்டது. அதோடு பல்வேறு நாடுகள் அதன் மீது பொருளாதார தடையை விதித்துள்ளதால் எதிர்காலத்தில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் எந்த தடையும் ஏற்படாது…!! ஜெர்மன் பேச்சு…!!

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் எந்த தாமதமும் தடையும் இல்லை என ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு வழங்க உள்ள மார்டர் மற்றும் சிறுத்தை ரக டாங்கிகளுக்கு என்னென்ன கூடுதல் பராமரிப்புகள் தேவைப்படுகின்றன என்பதை ஜெர்மனி கவனித்து வருவதாகவும், அதோடு ஜெர்மனியே கிட் பற்றாக்குறையால் தவித்து வருவதாகவும் நட்பு நாடுகளால் ஜெர்மனிக்கு வழங்கப்பட்ட பழைய சேவியத் வகைகளை பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தை எட்டவிருக்கும் முதல் தமிழ் பெண்…!! குவியும் பாராட்டுகள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவர் காஷ்மீர் லடாக்கில் உள்ள 5500 அடி உயர மலை உச்சியில் தனி ஒரு பெண்ணாக ஏறி சாதனை படைத்துள்ளார். இதனால் இவர் அடுத்த மாதம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏற போகும் முதல் தமிழ் பெண் என்ற தகுதியை முத்தமிழ் செல்வி பெற்றுள்ளார். இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னை வந்த முத்தமிழ் செல்விக்கு அவருடைய உறவினர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நிலக்கரி கையிருப்பு: வெறும் 8 நாட்கள் மட்டுமே இருக்கு…. ராகுல் காந்தி…..!!!!!

8 வருடங்களாக பேசிய பேச்சுக்கள், 8 நாள்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு என்ற நிலைமைக்கு இந்தியாவை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். நாடு முழுதும் பல மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கோல் இந்திய நிறுவனத்திற்கும், இந்திய ரயில்வேதுறைக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தவிா்த்து, நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி […]

Categories
சினிமா

“நான் எப்போதுமே நடிகர் தான்”…. இயக்குனர் பாக்யராஜ் அதிரடி பேச்சு……!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட பாக்யராஜ் 21 ஆண்டுகளுக்கு பின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் “3.6.9” ஆகும். இந்த படத்தை பிஜிஎஸ் சரவணகுமார் தயார்ப்பில் இயக்குனர் சிவ மாதவ் இயக்கி இருக்கிறார். உலக கின்னஸ்சாதனை படைக்கும் வகையில் இந்த படம் நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, 24 கேமராக்களில் ஒளிப்பதிவுசெய்ய, 450 தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்துகொள்ள, 75-க்கும் அதிகமான நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் […]

Categories
மாநில செய்திகள்

“கவர்னர் பாதுகாப்பு”.. இடையூறு வந்திருந்தால் கண்டனத்துக்குரியது…. எம்.பி பேட்டி…..!!!!!!

சிவகங்கை  மாவட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது “கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டுமென விருப்பப்பட்டால் அது ஜனநாயகம் முறையில் இருத்தல் வேண்டும். ஆனால் அவரது பயணத்துக்கோ, பாதுகாப்புக்கோ இடையூறு வந்து இருந்தால் அது கண்டனத்துக்குரியது ஆகும். இச்சம்பவத்தை தமிழ்நாட்டில் பாஜக. மாநில தலைவர் அண்ணாமலை வைத்து சட்டம்-ஒழுங்கு கெட்டுள்ளது என்று கூறியது ஏற்கத்தக்கதல்ல.  திமுக, காங்கிரஸ் கட்சிக்கு இடையில் உள்ள தேர்தல் உடன்பாட்டின் அடிப்படையில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவத்துறைக்கு சேவை உணர்வு தான் தேவை….!! டாக்டர் சுதா சேஷய்யன் பேச்சு…!!

மறைந்த மருத்துவ பேராசிரியர் திரு.எம். நஞ்சுண்டராவ் அறக்கட்டளை சார்பில் கடந்த செவ்வாய்க்கிழமை கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. இதில் டாக்டர் சுதா சேஷய்யன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, பேராசிரியர் ஆர். நஞ்சுண்டராவ் மருத்துவத் துறையில் செய்த சேவைகள் அளப்பரியது. அவர் சுமார் 33 ஆண்டுகளாக சென்னை மருத்துவக் கல்லூரியில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி பல்வேறு மருத்துவர்களை உருவாக்கியுள்ளார். இதற்கு அவர் ஊதியமாக ஒரு பைசா கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய தாத்தா பெயரும் நஞ்சுண்டராவ் தான் […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா ஆன்மீக வளர்ச்சியில் முதலிடம் பிடிக்கும்….!! ஆளுநர் கே.எம் ரவி பேச்சு…!!

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதினம் 27 வது குருமகாசன்னிதானம் திருஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் ஞான ரத யாத்திரையை ஆளுநர் கே.என் ரவி துவங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, “கொரோனா, பூகம்பம் கார்கில் போர் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின் போது தருமபுரம் ஆதீனம் மக்களுக்கு பல்வேறு உதவிகளை புரிந்துள்ளார். இன்னும் 25 ஆண்டுகளில் கல்வி, அறிவியல் மட்டுமன்றி ஆன்மீக வளர்ச்சியில் இந்தியா முதலிடத்தில் இருக்கும். உலகில் ஆங்காங்கே போர் நடைபெறுவதற்கும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதற்கும் காரணம் அறியாமை தான் […]

Categories
தேசிய செய்திகள்

“மகாத்மா காந்தியின் தூய்மையான இந்தியா கனவு நிஜமாகும்”… கவுரவ் பாட்டியா பேச்சு…..!!!!!

பா.ஜ.க மூத்த தலைவர் கவுரவ் பாட்டியா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது “கடந்த 2014ஆம் வருடம் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்காக 2021-2026ஆம் வருடங்களில் கிராமங்களுக்காக ரூபாய் 7,192 கோடியும், நகரங்களுக்காக ரூபாய் 1,41,678 கோடியும் செலவிடப்பட இருக்கிறது. இதன் வாயிலாக நாடு முழுதும் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. இதுவரையிலும் 58,000 கிராமங்கள், 3,300 நகரங்கள் பயன் பெற்றுள்ளன. மேலும் இந்த திட்டத்தின் […]

Categories
சினிமா

“இந்த 2 படங்களை ஒப்பிட்டு பேசுவது தவறு”…. வெளிப்படையாக பேசிய நடிகர் ஆரி…..!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட பாக்யராஜ் 21 ஆண்டுகளுக்கு பின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் “3.6.9” ஆகும். இந்த படத்தை பிஜிஎஸ் சரவணகுமார் தயார்ப்பில் இயக்குனர் சிவ மாதவ் இயக்கி உள்ளார். உலக கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் இத்திரைபடம் நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு இருக்கிறது. அதாவது 24 கேமராக்களில் ஒளிப்பதிவுசெய்ய, 450 தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொள்ள , 75க்கும் மேற்பட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் […]

Categories

Tech |