தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க நினைக்கும் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது என சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
Tag: பேச்சு
தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன் முறையாக போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின், வாரிசு என என்னை மக்கள் நினைத்தால் நிராகரிக்கப்படும் என கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]
சாத்தூர் மக்களை சுற்றி சுற்றி வந்து அவர்களுக்கு சேவை செய்ததால் தான் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்திருப்பதாக ராஜவர்மன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக […]
எங்கள் மொழியும் பண்பாடும் விற்பனைக்கு அல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னை மாநகர காவல் துறை சார்பாக போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்துள்ளார். காவிரி குண்டாறு இணைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரையிலான மெட்ரோ ரயில் சேவை, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தூத்துக்குடி எரிவாயு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி […]
திமுகவை தோற்கடிப்பதற்காக சிலரை காயப்படுத்தி கட்சி தொடங்கி வைக்கின்றனர் என்று மாவட்ட செயலாளர் கூட்டத்தில் மு க ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மு க ஸ்டாலின்: “ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளேன். கிராமசபை கூட்டங்கள் முடிந்த பிறகு நான் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல உள்ளேன். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்பதே நமது இலக்காக […]
மேற்கு வங்காளத்தில் தங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் 5 ஆண்டுகளில் வங்கத்தை தங்கமாக மாற்றிக் காட்டுவோம் என்று அமித்ஷா கூறியுள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அங்கு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி காணவில்லை. அதன் பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் […]
இந்திய சீன ராணுவ அதிகாரிகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தியா சீனா எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு இராணுவத்திற்கும் இடையே கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில் 35 வீரர்கள் கொல்லப்பட்டனர். சீன ராணுவத்தின் அத்துமீறல்களால் கிழக்கு லடாக்கில் ஆகிய பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் பதட்டம் நிலவி வருகிறது. போர் பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையில் […]
1.58 லட்சம் தொழில்துறையினருக்கு ரூ.4,145 கோடி நிதியுதவியை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இன்று கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் நிறுவன கூட்டமைப்புகளுடன் நடத்திய ஆலோசனையில், அவர்களிடன் குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை புத்துயிர் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என […]
கோவையில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் நிறுவன கூட்டமைப்புகளுடன் நடத்திய ஆலோசனையில், அவர்களிடன் குறைகளை கேட்டறிந்தார். ஆலோசனை முடிவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கூறியதாவது, ” அரசு எடுத்த நடவடிக்கையால் கோவையில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை […]
பேசும் பொழுது வெளிவரும் நீர்துளிகளினால் கொரோனா பரவும் என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பேசும்பொழுது தொற்று பரவுவது குறித்து அமெரிக்காவின் தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் ப்ரோஸ்ட்டிங் இதழில் வெளிவந்துள்ளது. நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு நபர் பெட்டியின் உள்ளே இருபத்தி ஐந்து வினாடிகள் ஆரோக்கியமாக இருங்கள் என சத்தமாக மீண்டும் மீண்டும் […]
கொரோனா காரணமாக பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை தொடங்கி நடைபெற்று வருகிறது. 3ம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், […]
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகின்றார். அதில் , கொரோனா பரவுவதை தடுத்து இந்தியா எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதை நிரூபிப்போம் கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு மார்ச் 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு இல்லத்தின் வாயிலில் நின்று மற்றவர்கள் நன்றி சொல்லுங்கள். முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். வீட்டில் இருந்தே பணி செய்யும் முறைக்கு மாற வேண்டும். […]