Categories
அரசியல்

“நீட் தேர்வுக்கு எதிரா பேச தைரியம் இல்ல”…  போராட்டம் நடத்துறாங்களாம்… வேடிக்கையா இருக்கு…!!!

தமிழகத்திற்கு முல்லை பெரியாறு அணையானது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கான முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையில் இருந்து அதிகபட்சமாக 142 அடி நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த உத்தரவை கடந்த ஆட்சியில் கடைபிடிக்கப்பட்டு வந்தது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் முல்லை பெரியாறு அணை 142 அடி நீரை எட்டுவதற்கு முன்னதாகவே கேரளா அமைச்சர்கள் நீர்வளத்துறை […]

Categories

Tech |