இணைய வங்கியை பயன்படுத்தாமல் நேரடியாக பேடிஎம் Walletல் உள்ள பணத்தை வைத்து கட்டணங்கள் செலுத்த இயலும். அதே சமயத்தில் அந்த Wallet-ல் உள்ள பணத்தை உங்களது வங்கிக்கணக்குக்கும் மாற்றிக்கொள்ள முடியும். தற்போது பேடிஎம் Walletல் இருந்து வங்கிகணக்குக்கு பணம் மாற்றுவது எப்படி என்பது குறித்து இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். அதாவது, உங்களது ஸ்மார்ட் போனில் பேடிஎம் செயலியை திறக்கவும். அச்செயலி உங்களிடம் இல்லையெனில் ஆப்பிள் ஆப் ஸ்டோர் (அ) கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலியை பதிவிறக்கம் செய்யலாம். […]
Tag: பேடிஎம்
உள் நாட்டு டிஜிட்டல் செயலியான Paytm வாயிலாக வாடிக்கையாளர்கள் எளிமையாக பணப் பரிமாற்றம் செய்யலாம். Paytm வாடிக்கையாளர்கள் செயலியில் தங்களது UPI பின்னை எளிதாக உருவாக்கலாம் அல்லது மாற்றலாம். தற்போது Paytm வழியே உங்களது UPI பின்னை மாற்றுவது எப்படி என்பதை இப்பதிவில் நாம் தெரிந்துகொள்வோம். # உங்கள் ஸ்மார்ட் போனில் Paytm செயலியை திறக்க வேண்டும். # செயலியின் இடதுபக்கத்தில் உள்ள Paytm புரோபைல் பக்கத்துக்கு செல்லவேண்டும். # கீழே ஸ்க்ரோல் செய்து UPI மற்றும் […]
UPI செயலிகளான போன் பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் செயலிகளின் பயன்பாடு நாடு முழுதும் அதிகரித்து இருக்கிறது. இதில் பேடிஎம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு போஸ்ட் பெய்ட் வசதியின் வாயிலாக கடன்களை வழங்குகிறது. உங்களது மொபைலில் Paytm செயலி இருந்தால்போதும், நீங்கள் உடனே பேடிஎம் போஸ்ட்பெய்ட் அம்சத்துக்கு விண்ணப்பித்து, அதன் வாயிலாக கடன் பெறமுடியும். உங்களிடன் பணம் இல்லையெனில், Paytm போஸ்ட் பெய்டிலிருந்து பணத்தை செலுத்தி, கிரெடிட் கார்டுகளுக்கு பணத்தை செலுத்துவது போன்றே, இந்த பில்லையும் செலுத்தினால் […]
டெல்லியில் நூறு ரூபாய் பேடிஎம் பரிவர்த்தனை மூலமாக, ஆறு கோடி ரூபாய் நகை திருட்டை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். டெல்லி நஜாபக்கர் நகரை சேர்ந்தவர்கள் நாகேஷ் குமார், சிவம், மனிஷ்குமார் இவர்கள் மூவரும் கொள்ளையடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. அதில் இரண்டு பேர் தெருக்களில் நடந்து வருகின்றனர். அதில் ஒருவர் காவல்துறை அதிகாரி உடையில் இருக்கிறார். அவர்கள் இருவரை நிறுத்துகின்றன. கண்ணிமைக்கும் நேரத்தில் கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு அவர்களிடம் இருந்த பார்சலை பிடுங்கிக் கொண்டு தப்பி […]
தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கு இடையில் அரசு ரேஷன் கடைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ வசதி மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யவுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட சில […]
கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தும் போது முறைகேடுகளை தடுக்க அவசியம் இவற்றை பின்பற்ற வேண்டும். இணைய மோசடிகளுக்கு இரையாகாமல் இருக்க பயனர்கள் UPI பேமெண்ட் பாதுகாப்பு குறிப்புகள் மற்றும் தந்திரங்களை அறிந்திருந்தால் பாதுகாப்பு. சீரற்ற இணைப்புகளைக் கிளிக் செய்யாமல் இருப்பது, மோசடி அழைப்புகளுக்குப் பதிலளிப்பது, PIN எண், கடவுச்சொல் போன்றவைகளை வழங்குவது போன்ற சில எளிய வழிமுறைகள் அடங்கும். அதன்படி யாரிடமும் உங்கள் யு பி […]
கூகுள் பே, போன்-பே, பேடிஎம் போன்றவற்றின் மூலம் டிஜிட்டல் பணவரித்தனை மேற்கொள்வதற்கு சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவலுக்கு மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிகைக்கு பிறகு, நாடு முழுவதும் தற்போது மிகவும் பிரபலமாகியுள்ள ஒன்று டிஜிட்டல் பேமெண்ட்ஸ் ஆகும். தற்போது பட்டிதொட்டியெங்கும், பெட்டிக்கடைகள், மளிகை, சலூன், மால்கள், ஜவுளிக்கடைகள், மருந்தகங்கள், டீக்கடைகள் என அனைத்து வித வணிக நிறுவனங்களிலும் கிடைக்கும் சேவையாக இது மாறியுள்ளது. இதில், கூகுள் பே, போன் […]
கூகுள் பே, போன் பே போன்ற ஆன்லைன் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை என்பது இந்தியாவில் தற்போது ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அனைவரும் மிக இயல்பாக பயன்படுத்தக்கூடியதாக மாறி உள்ளது. மக்களின் அன்றாட பயன்பாடுகளில் ஒன்றாக மாறிப்போன, கூகுள் பே, பே டிஎம் போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அதாவது பெரிய முதலீடு மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணங்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து வருவதாக […]
ஆன்லைன் பேமென்ட் சேவையில் பேடிஎம் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் மொபைல் ரீஜார்ஜ்க்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். Paytm கூடுதல் கட்டணமாக ரூ.1 முதல் ரூ.6 வரை செலுத்த வேண்டி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வாலட் பேலன்ஸ், யுபிஐ அல்லது வங்கி கிரெடிட்/ டெபிட் கார்ட் மூலம் வசூலிக்கப்படும் மொபைல் ரீசார்ஜ்க்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறது. ரீசார்ஜ் எவ்வளவு என்பதை பொறுத்து இந்த கட்டணம் இருக்கிறது. மார்ச் […]
தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை பலரையும் கவலையடைய வைத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சமையல் சிலிண்டரின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. இந்த நிலையில் இலவசமாக சிலிண்டரை பெறலாம். மேலும் பல சலுகைகள் மற்றும் நன்மைகள் கிடைக்கும். இதன் பேடிஎம் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும். பழைய வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இலவச சிலிண்டர் வாங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைப் பெறுவதற்கு சிலிண்டர் முன்பதிவின் போது […]
கூகுள் பே, பேடிஎம், பிஹெச்ஐஎம் உள்ளிட்ட யுபிஐ பணபரிமாற்ற வழிகளை கையாளும் ஒரு சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதை பற்றி நாம் தெரிந்துகொள்வோம். பெரும்பாலான மக்கள் தற்போது கையில் பணம் எடுத்துச் செல்வதைக் காட்டிலும் கூகுள் பே, பேடிஎம் போன்ற பணபரிமாற்றம் வழிகளை செய்து வருகின்றன. ஷாப்பிங், உணவகங்கள் ஏன் டீக்கடைகளில் கூட கூகுள் பே பயன்படுத்தும் நிலைதான் தற்போது உள்ளது. ஆனால் இந்த பணபரிமாற்றம் வழிகளை கையாளும் பொழுது சில விஷயங்களை […]
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பண பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தின் சிஇஓ விஜய் சேகர் சர்மா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி விஜய் சேகர் சர்மா தெற்கு டெல்லியில் உள்ள ஒரு பகுதியில் தன்னுடைய சொகுசு காரை நின்று கொண்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது மோதச் செய்து சேதம் ஏற்படுத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பியுள்ளார். இது குறித்து தொடர்ந்து விசாரணை செய்த போலீசார் அந்த […]
பேடிஎம் வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. பேடிஎம் பேமெண்ட்க்கு புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதற்கு ரிசர்வ் வங்கி அதிரடியாக தடை விதித்துள்ளது. கண்காணிப்பு பிரச்சினைகள் காரணமாக பேடியம் வங்கி புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதுபற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் “புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு பேடிஎம் பேமென்ட் வங்கிக்கு உடனடியாக தடை விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பேடிஎம் வங்கியின் ஐடி அமைப்பை தணிக்கை செய்ய […]
டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வரும் பேடிஎம் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. இதில் சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்கள் ரூபாய் 30 வரை கேஷ் பேக் பெறலாம். முன்பே மில்லியன் கணக்கான மக்கள் பேடிஎம் ஆப் மூலம் சிலிண்டர் புக்கிங் செய்யும் நிலையில், தற்போது பாரத் கேஸ் சிலிண்டரும் பேடிஎம் புக்கிங்கில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே புதிதாக இணையும் வாடிக்கையாளர்கள் இந்த அட்டகாசமான சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த […]
வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் புக் செய்வதற்கு நிறைய வழிகள் தற்போது உள்ளது. மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலானோர் முன் பதிவு செய்கின்றனர். மொபைல் ஆப் மூலமாக முன்பதிவு செய்வதற்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதால் அதை வாடிக்கையாளர்கள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர். அவ்வகையில் பேடிஎம் நிறுவனம் சிலிண்டர் முன்பதிவுக்கு சிறப்பு சலுகையை வழங்குகிறது. அந்நிறுவனம் ‘3 Pay 2700 cashback offer’ என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலமாக உங்களுக்கு […]
கொரோனா வந்த பிறகு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பலரும் தங்களுடைய வேலையை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே எங்காவது வேலை கிடைக்குமா? என்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக நிதி சேவைகள் நிறுவனமான பேடிஎம் மின்னணு பணம் செலுத்தும் முறைக்கு மாறுவது குறித்து வணிகர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நாடு முழுவதும் 20 ஆயிரம் விற்பனை அலுவலர்களை பணியமர்த்த உள்ளது. இதற்கு 10 முதல் 12 ஆம் வகுப்பு […]
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நிதி சேவை தளமான பேடிஎம் இன்று சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கவர்ச்சிகரமான கேஷ்பேக் மற்றும் வெகுமதிகளை அறிவித்துள்ளது. புதிய பயனாளர் ‘3 பே 2700 கேஷ்பேக் ஆஃபர்’ பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் அவர்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு முதல் எல்பிஜி சிலிண்டர் புக் செய்யும்போது மாதம்தோறும் 900 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது 2,700 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது. தற்போது உள்ள பயனாளர்கள் ஒவ்வொரு முன்பதிவில் […]
டிஜிட்டல் நிதிச் சேவை தளமான பேடிஎம் எந்தவொரு சொத்து அடமானம் இல்லாமல் ரூ.2 லட்சம் வரை எம்.எஸ்.எம்.இ (MSME) வியாபாரிகள், சம்பளதாரர்களுக்கு கடன்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பேடிஎம்மின் இந்த சேவையை இந்த நிதியாண்டிற்குள் 1 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது 400க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த கடன் சேவையை வழங்கி வரும் பேடிஎம், பல்வேறு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களுடன் சேர்ந்து இரண்டு நிமிடங்களுக்குள் கடன் பெற உதவுகின்றது. […]
பேடிஎம் மூலம் சிலிண்டர் புக் செய்பவர்கள் ரூ.900 வரை கேஷ்பேக் பெறலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பேட்டியை மூலம் புக் செய்பவர்களுக்கு 900 ரூபாய் வரை கேஷ்பேக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் மூலமாக சிலிண்டர் புக் செய்வதற்கு நம்முடைய கேஸ் நிறுவனத்தை செயலியில் தேர்ந்தெடுத்து பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளது.
பேடிஎம் மூலம் சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு 100 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் சமையல் சிலிண்டர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் சிலிண்டர் விலை ஐந்து முறை உயர்ந்துள்ளது. சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதனால் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் புதிய […]
வீட்டு வாடகையை பேடிஎம் செயலி மூலம் செலுத்தினால் ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாம் வாங்கும் சம்பளம் ஒவ்வொரு மாதமும் வீட்டு வாடகையை செலுத்திவதிலேயே கரைந்துவிடுகிறது. தற்போதைய காலத்தில் சொந்த வீடு என்பது மிகவும் சிரமமான ஒன்று. இதுபோன்ற சூழலில் வீட்டு வாடகை செலுத்தும் போது உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் கிடைத்தால் எவ்வளவு உதவியாக இருக்கும். அப்படி ஒரு திட்டத்தை பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. பேடிஎம் செயலி மூலம் பணம் அனுப்புவது, […]
சிலிண்டர் புக்கிங் செய்வது மூலம் அமர்ந்த இடத்திலிருந்தே கேஷ்பேக் எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்வதன் மூலம் உங்களுக்கு 500 ரூபாய் வரை கிடைக்கும். அதை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம். பேடிஎம் ஆப்: வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தும் சமையல் சிலிண்டர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்கின்றனர். மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலும் முன்பதிவு செய்வதற்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது. தற்போது பேடிஎம் ஆப் மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் […]
டிஜிட்டல் நிதிச் சேவை தளமான பேடிஎம் எந்தவொரு சொத்து அடமானம் இல்லாமல் ரூ.2 லட்சம் வரை எம்.எஸ்.எம்.இ வியாபாரிகள், சம்பளதாரர்களுக்கு கடன்களை வாங்குவுள்ளதாக அறிவித்துள்ளது. பேடிஎம் இந்த சேவையை இந்த நிதி ஆண்டிற்குள் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டு இருந்தது. தற்போது 400க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் அளித்துள்ளது. இந்த கடன் சேவையை, வழங்கி வரும் பல்வேறு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிறுவனத்துடன் சேர்ந்து 2 நிமிடத்திற்குள் கடன் பெற உதவுகிறது. பேடிஎம்மில் பெறும் […]
டிஜிட்டல் நிதி சேவை தளமான பேடிஎம் சொத்து அடமானம் இல்லாமல் இரண்டு நிமிடத்தில் கடன் பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. உங்களுக்கு ஏதாவது நிதி நெருக்கடி உள்ளதா? வியாபாரத்தில் பிரச்சனையா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ். டிஜிட்டல் நிதி சேவை தளமான பேடிஎம் எந்த ஒரு சொத்து அடமானம் இல்லாமல் 2 லட்சம் ரூபாய் வரை எம்எஸ்எம்இ வியாபாரிகள் மற்றும் சம்பளதாரர்களுக்கு கடன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியாண்டில் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை மூலமாக […]
டிஜிட்டல் நிதி சேவை தளமான பேடிஎம் சொத்து அடமானம் இல்லாமல் இரண்டு நிமிடத்தில் கடன் பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. உங்களுக்கு ஏதாவது நிதி நெருக்கடி உள்ளதா? வியாபாரத்தில் பிரச்சனையா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ். டிஜிட்டல் நிதி சேவை தளமான பேடிஎம் எந்த ஒரு சொத்து அடமானம் இல்லாமல் 2 லட்சம் ரூபாய் வரை எம்எஸ்எம்இ வியாபாரிகள் மற்றும் சம்பளதாரர்களுக்கு கடன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியாண்டில் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை மூலமாக […]
டிஜிட்டல் நிதிச் சேவை தளமான பேடிஎம் எந்தவொரு சொத்து அடமானம் இல்லாமல் ரூ.2 லட்சம் வரை எம்.எஸ்.எம்.இ வியாபாரிகள், சம்பளதாரர்களுக்கு கடன்களை வாங்குவுள்ளதாக அறிவித்துள்ளது. பேடிஎம் இந்த சேவையை இந்த நிதி ஆண்டிற்குள் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டு இருந்தது. தற்போது 400க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் அளித்துள்ளது. இந்த கடன் சேவையை, வழங்கி வரும் பல்வேறு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிறுவனத்துடன் சேர்ந்து 2 நிமிடத்திற்குள் கடன் பெற உதவுகிறது. பேடிஎம்மில் பெறும் […]
எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம் ஃபாஸ்ட்டேக் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். காணொலி காட்சி வாயிலாக நேற்ற நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதின் கட்கரி ஜனவரி 1 முதல் ஃபாஸ்ட்டேக் அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் […]
சிலிண்டர் புக்கிங் செய்வது மூலம் அமர்ந்த இடத்திலிருந்தே கேஷ்பேக் எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்கள் பேடிஎம் மூலம் முன்பதிவு செய்தால் ரூபாய் 500 கிலோ கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்வதன் மூலம் உங்களுக்கு 500 ரூபாய் வரை கிடைக்கும். அதை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம். பேடிஎம் ஆப்: வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தும் சமையல் சிலிண்டர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்கின்றனர். மொபைல் ஆப் […]
சிலிண்டர் புக்கிங் செய்வது மூலம் அமர்ந்த இடத்திலிருந்தே கேஷ்பேக் எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்வதன் மூலம் உங்களுக்கு 500 ரூபாய் வரை கிடைக்கும். அதை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம். பேடிஎம் ஆப்: வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தும் சமையல் சிலிண்டர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்கின்றனர். மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலும் முன்பதிவு செய்வதற்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது. தற்போது பேடிஎம் ஆப் மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் […]