Categories
தேசிய செய்திகள்

jio, Airtel, BSNL, Vodafone….. “மொபைல் ரீசார்ஜுக்கு கூடுதல் கட்டணம்”….. ஷாக் நியூஸ்….!!!

மொபைல் ரீசார்ஜ்க்கு பேடிஎம் செயலி கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரும்பாலான மக்கள் தற்போது ரீசார்ஜ் செய்வதற்கு பேடிஎம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன் என அனைத்து சிம்களுக்கும் பேடிஎம் செயலி மூலம் ரீசார்ஜ் செய்ய முடியும். இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் யுபிஐ செயலிகளில் பேடிஎம் செயலியும் ஒன்று. மொபைல் ரீசார்ஜ்களுக்கு பேடிஎம் செயலியில் ரூபாய் 1 முதல் ரூபாய் 6 வரையில் வசூல் செய்யப்படுவதாக சமூகவலைதளங்களில் பயனர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். […]

Categories

Tech |