பேடிஎம் மொபைல் ஆப் மூலமாக சிலிண்டர் புக் செய்தால் கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நீங்கள் குறைந்த விலையில் சமையல் சிலிண்டர் வாங்கலாம். சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. தற்போது மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலானோர் முன்பதிவு செய்கின்றனர். அதில் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பேடிஎம் ஆப்மூலமாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. இதில் முன்பதிவு செய்தால் 500 ரூபாய் வரையில் […]
Tag: பேடிஎம் நிறுவனம்
இந்த ஆண்டில் கேஸ் சிலிண்டர் விலை கடும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருவதால் சாதாரண மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கேஸ் சிலிண்டர்களுக்கு தள்ளுபடி வழங்குவது குறித்த அறிவிப்பை பேடிஎம்(Paytm) நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு சலுகையின் கீழ் பேடிஎம் வாடிக்கையாளர்கள் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யும் போது 2700 ரூபாய் வரை கேஷ்பேக் பெற முடியும். கேஷ்பேக் என்றால் குறிப்பிட்ட தொகை உங்களிடம் திருப்பி கொடுக்கப்படும். இந்த சலுகையை பெற பேடிஎம் […]
பேடிஎம் நிறுவனம் சிறப்பு நவராத்திரி “gold booking gas cylinder”திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அக்டோபர் 7 முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை சிலிண்டர் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களின் 5 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூ.10.001 மதிப்புள்ள டிஜிட்டல் தங்கம் வழங்கப்படும். இது தவிர ஒவ்வொரு பதிவுக்கும் ஆயிரம் ரூபாய் கேஷ் பேக் புள்ளிகள் வரை தரப்பட்டு ரிவார்டுகள் வழங்கப்படும் என கூறியுள்ளது. இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பேடிஎம் செயலியில் புக் […]
பேடிஎம் நிறுவனம் சிறப்பு நவராத்திரி “gold booking gas cylinder”திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அக்டோபர் 7 முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை சிலிண்டர் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களின் 5 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூ.10.001 மதிப்புள்ள டிஜிட்டல் தங்கம் வழங்கப்படும். இது தவிர ஒவ்வொரு பதிவுக்கும் ஆயிரம் ரூபாய் கேஷ் பேக் புள்ளிகள் வரை தரப்பட்டு ரிவார்டுகள் வழங்கப்படும் என கூறியுள்ளது. பேடிஎம் செயலியில் புக் கேஸ் சிலிண்டர் வசதியை பயன்படுத்தி கேஸ் சிலிண்டர் […]
பேடிஎம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. ஐபிஎல் மேட்ச் பார்க்கும்போது வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்தால் அவர்களுக்கு 100 சதவீத கேஷ் பேக் கிடைக்கும். ரூ.10 முதல் ரூ.50 வரையிலான டாப் அப்களுக்கு இச்சலுகை பொருந்தும். ஜியோ யூசர்கள் ரூ.11, ரூ.21, ரூ.51 ரீசார்ஜ்களுக்கு கேஷ் பேக் பெறலாம். அதேபோல, வோடஃபோன் இந்தியா வாடிக்கையாளர்கள் ரூ.16, ரூ.48 டாப் அப்களுக்கு கேஷ் பேக் பெறுவார்கள். அதேபோல ஏர்டெல் ரூ.48 பேக் சலுகைக்கு கேஷ் பேக் […]
கொரோனா வந்த பிறகு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பலரும் தங்களுடைய வேலையை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே எங்காவது வேலை கிடைக்குமா? என்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக நிதி சேவைகள் நிறுவனமான பேடிஎம் மின்னணு பணம் செலுத்தும் முறைக்கு மாறுவது குறித்து வணிகர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நாடு முழுவதும் 20 ஆயிரம் விற்பனை அலுவலர்களை பணியமர்த்த உள்ளது. இதற்கு 10 முதல் 12 ஆம் வகுப்பு […]