Categories
தேசிய செய்திகள்

ஹேப்பியோ ஹேப்பி…. இனி ஈசியா ரயில் டிக்கெட் புக் பண்ணலாம்…. பயணிகள் குஷி…!!!!

ரயில் பயணம் செய்வோருக்கான டிக்கெட் புக்கிங் செய்வதை எளிதாக்கும் வகையில் பேடிஎம் மூலம் ரயில் டிக்கெட்டை பதிவு செய்வதற்கான வசதி அறிமுகமாகியுள்ளது. இதன்படி பேடிஎம் மூலம் பணம் செலுத்தி ஆட்டோமேட்டிக் ரயில் டிக்கெட் எந்திரங்களில், டிக்கெட்டை பெறலாம். இதற்காக ஐஆர்சிடிசி நிறுவனம் பேடிஎம் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன் மூலம் ரயில் பயணிகள் மிகவும் எளிதான முறையில் பேடிஎம் வழியாக உடனடியாக ரயில் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும். Paytm ஆப் மூலம் ரயில் டிக்கெட் புக் […]

Categories

Tech |