இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஜகமே தந்திரம் படத்திற்கும் பேட்ட படத்திற்கும் தொடர்பு இல்லை என தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தை இயக்கி வந்தார். இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ ,கலையரசன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய […]
Tag: பேட்ட
அப்படியே பேட்ட படத்தைப்போல் இருக்கும் மாஸ்டர் படத்தின் புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த இந்த பிரம்மாண்ட திரைப்படத்தின் பாடல்கள், காட்சிகள் என அனைத்தும் இன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், மாஸ்டர் திரைப் படத்தின் பல காட்சிகள் அப்படியே ரஜினியின் பேட்ட […]
ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக் விவாகரத்து முடிவை கைவிட்டு மனைவியுடன் ஒன்று சேர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இப்படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் வில்லனாக நடித்திருந்தார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிந்து சென்றனர். இச்செய்தி ரசிகர்கள் […]