உலகிலேயே முதல்முறையாக தண்ணீரில் நனைந்தாலும் பாதிக்காத மற்றும் வளையும் திறனுடைய பேட்டரி கனடா ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த பேட்டரியை உருவாக்கியுள்ளனர். மேலும், இதன் மூலம் உடலில் அணியக்கூடிய கருவிகள் சாத்தியமாகியிருக்கிறது என்றும், தெரியாமல் தண்ணீரில் நனைத்து விட்டால் கூட நீடித்து உழைக்க கூடியது என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும், இந்த பேட்டரியை இரண்டாக மடிக்கவும் முடியும், இரண்டு மடங்காக இழுக்கவும் முடியும். ஏற்கனவே உடலில் அணியக்கூடிய பேட்டரிகள் பயன்பாட்டில் […]
Tag: பேட்டரி
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மேம்பாடுகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இதற்கு காரணம் தொலை தொடர்பு இல்லாத காலங்களில் தங்களுடைய தகவல்களை பகிர்ந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக தபால்துறை இருந்து வந்தது. அதன் மூலம் ஒரு தகவலை அனுப்பவும் பெறவும் முடிந்தது. தற்போது அடைந்து வரும் அதி நவீன வளர்ச்சி காரணமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு காணொலி காட்சி வாயிலாக தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. இந்த சூழ்நிலையில் […]
இஸ்ரேலை சேர்ந்த பிரபல நிறுவனம் 15 நிமிடங்களில் சார்ஜ் ஆகும் லித்தியம் அயன் பேட்டரியை கண்டறிந்துள்ளது. அதிவேக ரீசார்ஜ் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் கொண்ட இஸ்ரேலை சேர்ந்த ஸ்டோர் டாப் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் லித்தியம் அயன் பேட்டரியை கண்டறிந்துள்ளது. அந்த பேட்டரி முழுவதுமாக சார்ஜ் ஆவதற்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று அந்த நிறுவனத்தின் நிறுவனர் டோரன் மயர்ஸ்டார்ப் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த அதிவேக பேட்டரி தொழில்நுட்பம் எலெக்ட்ரிக் வாகன […]
சென்னை போரூரில் செல்போன் சர்வீஸ் கடையில் செல்போன் பேட்டரி வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது மிகவும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அனைவரின் வாழ்க்கையும் செல் போன் மூலமாகவே ஓடும் நிலைக்கு மாறியுள்ளது. ஆனால் செல்போன் பயன்படுத்துவதால் சில பாதிப்புகள் ஏற்படுவதை யாரும் உணர்வதில்லை. அதனை தவறாக பயன்படுத்துவதால் சில ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. அதன்படி இந்தியாவில் நாளொன்றுக்கு 20 செல்போன்கள் வெடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சென்னை போரூரில் […]
சென்னையில் செல்போனை பழுது பார்க்கும் போது பேட்டரி சிதறிய சிசிடிவி காட்சி காட்சி வைரலாகி வருகிறது. போரூரில் உள்ள செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் தன் செல்போனில் பழுது நீக்க வந்துள்ளார். அங்கிருந்த ஊழியர் செல்போனின் பேட்டரியை கழற்றி விட்டு செல்போனை பழுது பார்த்த போது, அந்த வாடிக்கையாளர் செல்போன் திரையில் சுத்தம் செய்ய பயன்படுத்தும் சனிடைசரை பேட்டரியின் மீது தெளித்து சுத்தம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென வெடித்து தீ பற்றியதால் அங்கிருந்தவர்கள் அலறி […]
சென்னையில் செல்போன் கடை ஒன்றில் பழுது பார்த்துக் கொண்டிருந்த போன் பேட்டரி திடீரென்று வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை போரூரில் முஜிபுர் ரஹ்மான் என்பவர் செல்போன் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். நேற்று அவர் வாடிக்கையாளரின் செல்போனை பழுது பார்ப்பதற்காக செல்போன் பேட்டரியை தனியாக கழட்டி மேஜையில் வைத்து செல்போன் டிஸ்ப்ளே துடைப்பதற்காக பயன்படுத்தும் தின்னரை அதன்மேல் தெரிவித்துள்ளார். அங்கிருந்த வாடிக்கையாளர் பேட்டரியை ஒரு ஸ்பேனரால் தொட்டவுடன் பேட்டரி திடீரென வெடித்து தீ பிடித்ததில் அங்கு இருந்தவர்கள் […]