இயக்குனர் தங்கர் பச்சான் பேட்டியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனர் பாரதிராஜா, கௌதம் மேனன், அதிதி பாலன் நடிப்பில் சங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “கருமேகங்கள் கலைகின்றன”. இத்திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்க லெனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். தங்கர் பச்சான் பேட்டி அளித்த போது எப்போதும் ஒரு தரமான படைப்பு, தனக்கு தேவையானதை தானே தேடிக் கொள்ளும். அதுபோலத்தான் கருமேகங்கள் கலைகின்றன திரைப்படமும் இருக்கின்றது. இத் திரைப்படம் ஏதோ ஒன்றை செய்யப் போகின்றது என்பது மட்டும் […]
Tag: பேட்டி
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருக்கும் வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். இப்படம் அண்மையில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் தோல்விக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தான் காரணம் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்து வடிவேலு கூறியதாவது, யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் […]
சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சரான பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது “தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புடன், அதற்கான நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. சென்ற 10 வருடங்களில் நியமிக்கப்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் எல்லாம் அந்தந்த கல்லூரி முதல்வர்கள் வாயிலாக நியமிக்கப்பட்டனர். எனினும் அதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தது. மேலும் பிஹெச்டி பெற்றவர்கள் தகுதியானவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு இருந்தது. […]
இறுக்கமாக உடை அணியச் சொல்லி தனது கணவர் அறைந்ததாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார். ஹிந்தி சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கரீனா கபூர். இவரின் சகோதரி கரிஷ்மா கபூர். இவரும் பிரபல நடிகையாக இருக்கும் நிலையில் தொழிலதிபரை திருமணம் செய்து சில வருடங்களுக்கு முன்பாக விவாகரத்தும் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்ற நிலையில் கணவர், மாமியார் மீது வரதட்சனை வழக்கும் தொடுத்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த துயர சம்பவங்கள் […]
பிரபல நடிகை காதல் குறித்து பேசி உள்ளார். நடிகை ஷெனாஸ் டிரசரிவாலா மும்பையைச் சேர்ந்தவர். இவர் சென்ற 2001 ஆம் வருடம் வெளியான எடுருலேனி மனிஷி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானா.ர் இதன் பிறகு 2003 ஆம் வருடம் பாலிவுட்டில் அறிமுகமானார். இவர் தொகுப்பாளராகவும் இருக்கின்றார். பயணத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றார். மேலும் அதன் வீடியோக்களையும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார். இந்த […]
தென்னிந்திய சினிமாவில் 20 வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் நடிகை திரிஷா. இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா கர்ஜனை, ராங்கி மற்றும் சதுரங்க வேட்டை 2 போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் ராங்கி திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், இயக்குனர் சரவணன் படத்தை இயக்க லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்நிலையில் ராங்கி படத்தின் ப்ரோமோஷன் […]
தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. அதன்பிறகு அங்காடித்தெரு என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அஞ்சலிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் தற்போது ஃபால் என்ற வெப் தொடரில் நடித்துள்ளதோடு, சங்கர் இயக்கத்தில் ஆர்சி 50 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கடந்த 2 வருடங்களாகவே நடிகை அஞ்சலியின் படங்கள் எதுவும் தமிழில் ரிலீஸ் ஆகவில்லை. இது தொடர்பாக […]
இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார். சென்ற 24-ம் தேதி வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜயிடம் எந்த போட்டி வந்தாலும் எது வந்தாலும் உங்கள் கண்ணில் பயத்தை பார்த்ததே இல்லை, உங்களை தேடி வரும் போட்டிகளை எல்லாம் நீங்கள் எப்படி சமாளிக்கின்றீர்கள் என கேள்வி கேட்கப்பட்டபோது, 1990-களில் போட்டியாக எனக்கு ஒரு நடிகர் உருவானார். முதலில் போட்டியாளராக இருந்தார். பிறகு சீரியஸான போட்டியாளராக மாறினார். அவர் மேல், அவரின் […]
அரசியல் குறித்து எழுந்த வதந்திக்கு திரிஷா விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா ராங்கி என்ற படத்தில் நடித்திருக்கின்றார். லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுத “ராங்கி” எனும் படத்தை இயக்குனர் எம். சரவணன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட போது படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்தில் நிறைய சர்ச்சை இருப்பதாக தெரிவித்து படத்திற்கு அனுமதி வழங்க மறுத்தனர். மேலும் படத்தை […]
தனது உயரத்தை பார்த்து விமர்சனம் செய்ததாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன் தற்போது பல திரைப்படங்களில் நடித்த வருகின்றார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தனது உயரம் குறித்து பேசிய ஸ்ருதிஹாசன், நான் சினிமாவில் நடிக்க வந்த போது எனது உயரத்தை பார்த்து விமர்சனம் செய்தார்கள். நீ என்ன இவ்வளவு உயரமாக இருக்கின்றாய் என எல்லாரும் வியப்பாக கேட்டார்கள். மேலும் உனது உயரம் தான் உனக்கு […]
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நடிப்பில் அண்மையில் நாய் சேகர் திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் வடிவேலு பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். வடிவேலு சாமி தரிசனம் செய்த பிறகு அங்கிருந்த பக்தர்கள் வடிவேலுவுடன் சேர்ந்து செல்பி எடுத்த மகிழ்ந்தனர். அதன் பிறகு நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, […]
சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சென்னையில் உள்ள ஒரு பகுதியில் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் சசிகலா கலந்து கொண்டார். பின்னர் அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியதாவது,”நான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் சேர்ந்து பல ஆண்டுகள் மக்களின் நலனுக்காக பணிபுரிந்தேன். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்து பார்த்து சென்றனர். இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதும், அதில் பணிபுரிய மருத்துவர்களும் மத்திய அரசின் […]
இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியாபட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது ஆலியாபட் பேட்டி அளித்ததாவது “சிறுவயது முதல் தற்போது வரை எந்த ஒரு சின்ன விஷயத்தையும் நான் மறந்ததே இல்லை. எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டால் உடனே என் செல்போனை எடுத்துக்கொண்டு அதில் என் சிறுவயது முதல் தற்போது வரை நடந்த சம்பவங்கள் பற்றிய படங்களை பார்ப்பேன். திரையுலகில் நேரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பேன். இதற்கிடையில் ஆலியாபட் செட்டுக்கு தாமதமாக […]
டிக்டாக் செயலி மூலம் பிரபலமான ஜி.பி முத்து தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் படத்தின் சிறப்பு காட்சிக்கு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜிபி முத்து வுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து மன வருத்தத்துடன் பாதியிலேயே திரும்பிவிட்டார். இது குறித்து தற்போது ஜி.பி முத்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, நிகழ்ச்சியை நடத்தியவர்கள் நயன்தாரா என்னுடன் சேர்ந்து படம் பார்க்க விரும்புவதாக […]
“கனெக்ட்” திரைப்படம் குறித்து நயன்தாரா ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில், நடிகைகளுக்கும், நடிகர்கள் அளவுக்கு மரியாதை தரப்பட வேண்டும். பட விழாக்களுக்கு சென்றால் கூட நடிகர் தான் முன்னிலைப்படுத்தப்படுவார். என்னை ஓரமாக நிற்கவைத்து விடுவார்கள். இதன் காரணமாக தான் நான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை என தெரிவித்து இருக்கிறார். முன்னதாக நடிகை மாளவிகா மோகனன் ஒரு பேட்டியில் “ஒரு ஹாஸ்பிடல் சீனில் ஹீரோயினி முழு மேக்கப் உடன், முடி கூட களையாமல் இருப்பார்” என நயன்தாரா […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் அண்மையில் கோல்ட் திரைப்படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்க, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை விக்கி மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாரா கனெக்ட் […]
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்க, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக தொகுப்பாளினி டிடி நடிகை நயன்தாராவை பேட்டி எடுத்தார். இந்த பேட்டியின் போது நடிகை நயன்தாரா பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். […]
தமிழ் சினிமாவில் முகமூடி திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான பூஜாஹெக்டே “பீஸ்ட்” படத்தில் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமடைந்தார். மேலும் இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் தோல்வி அடைந்துள்ளது. எனினும் அவர் சம்பளம் விஷயத்தில் கறாராக இருப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவியது. மேலும் சம்பளத்தோடு சேர்த்து சிகை மற்றும் உடை அலங்கார நிபுணர், பாதுகாவலர்கள் என்று தன்னுடன் வரும் 15 -20 பேருக்கு ஆகும் செலவை தயாரிப்பாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் […]
டைரக்டர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா “கனெக்ட்” படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய், ஹனியா நஃபிஸ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். ஹாரர் திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்கு சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வாயிலாக தயாரித்து உள்ளனர். கனெக்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியது. அதன்பின் இப்படத்தின் டீசர் […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.இவர் ஐயா படத்தின் மூலமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து டாப் 1 நடிகையாக உள்ளார். நயன்தாராவின் ‘கனெக்ட்’ படம் வரும் 22ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், நயன்தாரா அளித்துள்ள பேட்டியில் ஆரம்ப காலத்தில் நான் நடித்த படங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை இல்லாத படங்களாகவே வந்தன. அப்போது பாடல் வெளியீட்டு விழாவுக்கு சென்றாலும் மரியாதை இருக்காது. சினிமாவில் நடிகர்ககர்கள், நடிகைகளை சமமாக நடத்த […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனயடுத்து இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், சித்தார்த் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து: ஒரு முறை தான் கதை சொன்னாரு. அவர் ஒரு ஒளிப்பதிவாளர் என்பதால் எந்த காட்சி எப்படி இருக்கணும் என்பதை தெளிவாக எடுத்தார். சினிமாவில் அழுத்தமான கேரக்டர்களின் நடிப்பது குறித்து: கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் […]
2022-ல் இந்த திரைப்படம் தான் தன்னை மிகவும் கவர்ந்தது என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி சில திரைப்படங்களை இயக்கி மிகவும் பிரபலமானார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 67 திரைப்படத்தை இயக்குகின்றார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் பார்த்திபன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வாரிசு என்ற ஒரே காரணத்துக்காக ஒதுக்க கூடாது. உதயநிதி ஸ்டாலினிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. அதன்பிறகு காவி நிறம் தொடர்பான சர்ச்சைகள் அடிக்கடி வந்து கொண்டு தான் இருக்கிறது. இது போன்ற கலர் கலரான பிரச்சனைகள் வரக்கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பம். வாரிசு போன்ற பெரிய படங்களுக்கு பிரச்சனைகள் வந்தால் தான் அந்த படம் பிரபலமாகும். இந்த பிரச்சனைகளை […]
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பள்ளி நண்பர்களை சந்தித்து பேசியுள்ளார். சென்னையில் உள்ள சேத்துப்பட்டில் முதலமைச்சர் படித்த கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது, “நான் இங்கு சி.எம். ஆக வரவில்லை. ஒரு நல்ல மாணவனாக வந்துள்ளேன். இந்த பள்ளியில் எனது சகோதரர்கள் முத்து, அழகிரி ஆகிய 2 பேரும் படித்தார்கள். இதனால் எனக்கு […]
நடப்பு ஆண்டு இந்தியில் அதிக பட்ஜெட்டில் தயாராகிய சாம்ராட் பிரிதிவிராஜ், பிரம்மாஸ்திரா, குட்பை, ரன்வே 34, ஜெயேஷ்பாய் ஜோர்தார் உட்பட பல்வேறு படங்கள் தோல்வியடைந்து பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது. அமீர்கான் நடிப்பில் ரூபாய்.180 கோடி செலவில் தயாராகிய “லால்சிங் சத்தா” திரைப்படத்துக்கு ரூ.100 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தோல்வி காரணமாக அமீர்கான் சில காலம் திரையுலகை விட்டு விலகி இருக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். இந்நிலையில் இந்தி படங்கள் தோல்விக்கான காரணம் […]
இயக்குனர் வினோத் பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை […]
ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற 21-ஆம் தேதி வேப்பேரி பகுதியில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டமானது ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, “வருகின்ற […]
வினோத் துணிவு திரைப்படம் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி […]
விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்குமாரின் துணிவு ஆகிய 2 திரைப்படங்களும் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரி பாதியாக பிரித்துக்கொள்ள இருக்கின்றன. இதற்கிடையில் இரண்டும் முன்னணி கதாநாயகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது. இதையடுத்து வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு “விஜய் தமிழகத்தின் நம்பர் ஒன் ஸ்டாராக இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக தான் அஜித் இருக்கிறார். இதனால் 2 படங்களுக்கும் சம அளவில் […]
விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜு தயாரித்திருக்கிறார். இந்த படம் வம்சி இயக்கத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இத்திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. எனினும் சென்சார் முடிந்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதேபோன்று அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. 2 நடிகர்களும் நேருக்கு நேர் 8 ஆண்டுகளுக்கு பின் மோதுகின்றனர். இதனால் ரசிகர்கள் […]
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசரும், துணைத் தலைவர்களாக கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் இருக்கிறார்கள். அதன்பிறகு நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக நடிகர் விஷாலும், பொருளாளராக நடிகர் கார்த்தியும் இருக்கிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் 2 முறை பாண்டவர் அணி வெற்றி பெற்று பதவியை கைப்பற்றியுள்ள நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு நாசர் தலைமையில் நடிகர் சங்கம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வந்த நிலையில் 70% பணிகள் நிறைவடைந்தது. […]
வீரமே வாகை சூடும் திரைப்படத்திற்கு பின் நடிகர் விஷால் நடித்துள்ள படம் “லத்தி”. இதை அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கி இருக்கிறார். இவற்றில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். ராணா புரொடக்ஷன் சார்பில் ரமணா மற்றும் நந்தா இந்த படத்தை தயாரிக்கின்றனர். லத்தி படம் வரும் டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தற்போது நடிகர் விஷால் நேயர்களுக்கு பேட்டியளித்தபோது “லத்தி திரைப்படம் பற்றியும் அவரின் சினிமா பயணம் குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது, […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வினோத்குமார் இயக்க ராணா புரோடக்ஷன் சார்பாக ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்துள்ளனர். அதன் பிறகு படத்தில் கதாநாயகியாக சுனைனா நடித்துள்ள நிலையில் விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், லத்தி திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. […]
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் நடந்தது. இதனையடுத்து அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தானும் நயன்தாராவும் பெற்றோர் ஆகி இருப்பதாக விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் தெரிவித்தார். இவர்களுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்தது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் இவர் […]
அஜித் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து வினோத் பேசியுள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி […]
விக்ரம் திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேட்டியில் பேசி உள்ளார். தமிழ் சினிமா உலகில் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். முதல் திரைப்படமே இவருக்கு வெற்றி திரைப்படமாக அமைந்தது. இதன்பின் கைதி திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இதன்பின் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் கடைசியாக கமல் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய வசூல் சாதனையும் படைத்தது இதன் மூலம் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்துள்ளார் […]
உதயநிதி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணத்தையும், பாதுகாப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது, “எனக்கு இன்று வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி. மேலும் பலரும் வாரிசு அரசியல் என விமர்சித்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் எனது […]
எதிர்மறையான விமர்சனங்களை கொடுத்து விடுவோம் என்று சொல்லி பணம் கேட்டு தயாரிப்பாளர்களை சில youtube விமர்சகர்கள் மிரட்டுகின்றனர் என பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் “பணம் தரவில்லை எனில் எதிர்மறை விமர்சனங்களை youtube-யில் வெளியிட்டு விடுவதாக தயாரிப்பாளர்களை மிரட்டும், விமர்சகர்களை எனக்கு தெரியும். அதேபோல் ரூபாய் 2 லட்சம் வரையிலும் பணம் பெற்றுக் கொண்டு மோசமான படத்தை கூட டுவிட்டரில் நன்றாக இருக்கிறது என்று […]
இந்தி சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக வலம் வருபவர் வித்யாபாலன். இவர் மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்து தேசியவிருது பெற்றார். மேலும் தமிழில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் உடல் எடையானது அதிகமானதால் தான் எதிர்கொண்ட சிரமங்கள் பற்றி வித்யாபாலன் பேட்டி அளித்தார். அதாவது “சிறு வயது முதல் நான் குண்டாக இருந்ததால் திரைத் துறைக்கு வந்ததும் அனைவரும் என்னை பார்த்து கிண்டல் செய்தனர். இதன் காரணமாக என் உடலை நானே வெறுக்க […]
நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் 3-வது முறையாக நடிகர் அஜித் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு எச். வினோத் ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசியதாவது, நடிகர் அஜித் புரமோஷன் நிகழ்ச்சிகளில் […]
தமிழ் தொலைக்காட்சிகளில் விஜேவாக அறிமுகமான சித்ரா அதன்பின் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் கடைசியாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆனது. சீரியலில் பிஸியான நடிகையாக இருந்த போதே ஹேமந்த் என்பவரை காதலித்து சித்ரா திருமணம் செய்து கொள்ள இருந்தார். ஆனால் நடிகை சித்ரா திடீரென இறந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை சித்ரா இறந்து 2 வருடங்களாகும் நிலையில், […]
சென்னையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சரத்குமார் தலைமையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் போது சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மாணவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதன் பிறகு ரம்மி ஒரு அறிவுபூர்வமான விளையாட்டு. ரம்மி விளையாடுவதற்கு அறிவு வேண்டும். ரம்மி மட்டும் சூதாட்டம் கிடையாது. கிரிக்கெட் கூட சூதாட்டம் தான். அனைவருமே விளையாட்டை வைத்து சூதாடுகிறார்கள். ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் […]
தமிழ் சினிமாவில் தி லெஜன்ட் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பிரபல தொழிலதிபரும், நடிகருமான சரவணன் கோயம்புத்தூர் அவிநாசி ரோடு விரியம் பாளையம் சாலையில் புதிதாக கட்டப்பட்ட பிரைடல் ஸ்டுடியோ நிறுவனத்தின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழா முடிவடைந்த பிறகு சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, என்னுடைய அடுத்த படத்திற்கான கதை விவாதம் நடந்து வருகிறது. இது குறித்து கூடிய விரைவில் அறிவிப்பு வரும். நான் அரசியலுக்கு […]
அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக தவறான தகவல் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, திமுக ஆட்சிக்காலத்தில் தான் விவசாயிகளிடம் சமாதானம் பேசி அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் பணிகளை செய்து வருகிறோம். அதன் பிறகு அதிமுக ஆட்சிக்காலத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தவறான தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும் திட்டமிட்டபடி அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் பணிகளை முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு […]
தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் புதுச்சேரி மாநிலத்தில் புயலினால் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்யப்பட்டது. இதன் காரணமாக பாதிப்புகள் தடுக்கப்பட்டது. ஏனென்றால் உயிரிழப்பு இல்லாமல் எடுக்கப்படும் நடவடிக்கை தான் சிறப்பான பணி. மேலும் மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை. நமது நாடு உலகத்திற்கு ஆன்மீகம் உள்ளிட்ட பல […]
தமிழ் தொலைக்காட்சிகளில் விஜேவாக அறிமுகமான சித்ரா அதன்பின் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் கடைசியாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆனது. சீரியலில் பிஸியான நடிகையாக இருந்த போதே ஹேமந்த் என்பவரை காதலித்து சித்ரா திருமணம் செய்து கொள்ள இருந்தார். ஆனால் நடிகை சித்ரா திடீரென இறந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை சித்ரா இறந்து 2 வருடங்களாகும் நிலையில், […]
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஷால். இவர் தற்போது நடித்துள்ள லத்தி திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் மார்க் ஆண்டனி மற்றும் துப்பறிவாளன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷால் சமீபத்திய பேட்டியில் ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அவர் நான், உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா ஆகியோர் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றோம். அங்கு நானும், கிருத்திகாவும் நடு […]
இந்தியில் முன்னணி கதாநாயகனாக உள்ள அமீர்கான் நடிப்பில் வெளியாகிய “லால் சிங் சத்தா” திரைப்படம் படுதோல்வியடைந்தது. ரூபாய்.180 கோடி செலவில் தயாராகிய இப்படம் ரூ.38 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்பட்டது. லால்சிங் சத்தா வெளியாகுவதற்கு முன்னதாகவே அதனை புறக்கணிக்கும்படி சமூகவலைத்தளத்தில் பலரும் வற்புறுத்தினர். இந்த படத்தின் தோல்வியால் அமீர்கான் அதிர்ச்சியடைந்தார். அவர் நடிக்கயிருந்த புது படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க மறுத்தார். மேலும் சில காலம் திரையுலகை விட்டு ஒதுங்கி இருக்கப்போவதாக அவர் அறிவித்தார். இந்நிலையில் ஒரு வருடத்துக்கு […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு தற்போது பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு தற்போது 39 வயது ஆகும் நிலையில் அவருடைய திருமணம் எப்போது என்பது தான் பலரது கேள்வியாகவும் இருக்கிறது. நடிகர் சிம்பு நேரம் வரும்போது என்னுடைய […]
சினிமாவில் பொதுவாக பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து கூறியுள்ளார்கள். இந்த பாலியல் புகாரில் பிரபலமான நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களும் கூட சிக்கியுள்ளனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷிடம் சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பதாக நடிகைகள் அனைவரும் கூறுவது உண்மையா என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு என்னுடைய சக நடிகைகள் பாலியல் தொல்லை பற்றி என்னிடம் கூறியிருக்கிறார்கள். ஆனால் அது போன்ற சம்பவங்கள் எதுவும் என்னுடைய வாழ்க்கையில் நடக்கவில்லை. நான் அப்படிப்பட்ட பெண் […]