Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 தரவரிசையில்….. தொடர்ந்து முதலிடம்…. “கெத்து காட்டும் சூர்யா”….. சறுக்கிய பாபர் அசாம்..!!

டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவ்வப்போது டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அதன்படி நேற்று ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. கடந்த 3  வாரங்களுக்கு முன்னதாக (நவ.,2ஆம் தேதி) வெளியிட்ட டி20 தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்தார். அதன்பின் அவர் கீழே இறங்கவில்லை.. அதனை தற்போது அப்படியே தக்க வைத்துள்ளார் சூர்யா. நியூசிலாந்து அணிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஐசிசி டி20 தரவரிசை….. “தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் சூர்யா”….. முன்னேறிய சாம் கரன், ஹேல்ஸ்..!!

டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவ்வப்போது டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அதன்படி நேற்று ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக வெளியிட்ட டி20 தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்தார். அதனை தற்போது அப்படியே 859 புள்ளிகளுடன் தக்க வைத்துள்ளார் சூர்யா. அதேபோல பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் முகமது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: 1 0 2 6 6 6….. சரவெடி காட்டிய இந்திய அணி….!!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 208/6 ரன்கள் குவித்தது. ரோகித் 11 ரன்கள், கோலி 2 ரன்களில் அவுட்டாக, நிதானமாக ஆடிய ராகுல் 55 ரன்கள், சூர்யகுமார் 46 ரன்கள் எடுத்தனர். பிறகு வந்த அதிரடி காட்டிய ஹர்த்திக் பாண்ட்யா 71* ரன்கள் (30 பந்துகள், 7 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். இறுதி ஓவரில் 3 பந்துகளை சிக்சருக்கு விளாசினார். ஆஸி., தரப்பில் நாதன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற டெல்லி அணி….. ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்….!!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 34-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : சென்னை அணி பேட்டிங்….! சற்றுமுன் வெளியான தகவல்….!!!

அறுபத்தி ஆறு நாள் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. எல்லா அணிகளும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் 15வது சீசனில் கடந்த ஆண்டு வெற்றியாளரான சென்னை மற்றும் ரன்னரான கொல்கத்தா அணி இன்று மும்பையில் மோதுகின்றது. ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல்-ஐ வெற்றியுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

2-வது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங் …. ஒரே ஒரு மாற்றம்…..!!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி  இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. தற்போது 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியுள்ளது. சற்று நேரத்துக்கு முன்னர் போடப்பட்ட டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்துள்ளது. அதன்படி தற்போது இந்திய அணி முதலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சச்சின் டெண்டுல்கருடனான நினைவுகள்….. குறித்து மனம் திறந்து பேசிய கேரி கிறிஸ்டன் …!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான கேரி கிறிஸ்டன் சச்சின் டெண்டுல்கர் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார் தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் 2011 உலக கோப்பை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர் கேரி கிறிஸ்டன். இவர் சமீபத்தில் தனியார் விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த பொழுது இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி பற்றியும் சச்சின் டெண்டுல்கர் பற்றியும் தனது நினைவுகளை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “நான் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட […]

Categories

Tech |