Categories
மாநில செய்திகள்

பிரியங்கா காந்தி கதறி அழுதாங்க…. நான் தப்பு பண்ணல…. ஆனா தூக்கு தண்டனை கைதி மாதிரி நடத்துனாங்க….. நளினி உருக்கம்….!!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான6 பேரும் தற்போது விடுதலை செய்யப்பட்ட நிலையில், சிறையில் இருந்து வெளிவந்த நளினி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, மத்திய மாநில அரசுகளுக்கும் எங்கள் மீது அன்பு செலுத்திய தமிழக மக்களுக்கும் என்னுடைய நன்றிகள். நான் சிறையில் இருந்தாலும் என்னுடைய குடும்பத்தின் நினைவில் தான் இருந்தேன். இந்த வழக்கில் கைதான நாளிலிருந்து ‌ எப்படியாவது வெளிவந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் தான் வாழ்ந்து கொண்டிருந்தேன். சிறையில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரிந்த பின்னும் என் மனைவி இன்னும் என்னை நேசிக்கிறார்”….”மகளுக்காக இதை செய்து வருகிறேன் என பேட்டியில் மிஸ்கின் உருக்கம்”….!!!!!

இயக்குனர் மிஸ்கின் பிரிந்த மனைவி மற்றும் மகள் பற்றி பேட்டியில் உருக்கத்துடன் பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் மிஷ்கின். தனது வித்தியாசமான கதையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து விடுவார். இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிசாசு 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றார்கள். தற்பொழுது படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. பிசாசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். […]

Categories

Tech |