பொன்னியின் செல்வன் வெற்றி விழாவில் மணிரத்தினத்தை நாம் சந்தோஷப்படுத்த வேண்டும் என ஜெயம் ரவி கூறியுள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற செப் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். […]
Tag: பேட்டி
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அதிமுக கட்சியை சேர்ந்த பிரமுகரின் வீட்டில் காதணி விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதன் பிறகு ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியை எம்ஜிஆர் அவர்கள் தொண்டர்களின் இயக்கமாக உருவாக்கி வழிநடத்து வந்தது போன்று அம்மா ஜெயலலிதாவும் தொண்டர்கள் இயக்கமாகவே கடந்த 50 வருடங்களாக வழி நடத்தி வந்தார்கள். அதிமுக கட்சியில் உள்ள அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சியை […]
தமிழில் கார்த்தி ஜோடியாக நடித்த தீரன் அதிகாரம் ஒன்று ரகுல் பிரீத் சிங்குக்கு திருப்பு முனை படமாக அமைந்தது. இவர் சூர்யாவுடன் என்.ஜி.கே. திரைப்படத்தில் நடித்தார். இப்போது கமல்ஹாசனுடன் “இந்தியன்-2″ படத்தில் ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். அத்துடன் இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். அண்மை காலமாக ரகுல் பிரீத் சிங் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் தோல்வியடைந்தது. இதன் காரணமாக அவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் குறைந்து இருப்பதாகவும், இதனால் திருமணம் செய்துகொண்டு திரையுலகை […]
தமிழில் கபாலி திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் ராதிகா ஆப்தே. இவர் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அத்துடன் அவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். இந்நிலையில் தம்பதி மற்றும் காதல் ஜோடிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில் ”நானும் என் கணவர் பெனடிக்ட்டும் அவரவர்களுக்கு பிடித்த மாதிரி இருந்துகொண்டே அவரவர் உலகத்தில் சுதந்திரமாக அற்புதமான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில் […]
கார் கியர் மாற்றும் செயலால் ஈர்க்கப்பட்டு காதலில் விழுந்த தம்பதியினர் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தானில் வசித்து வரும் பெண் ஒருவர் கார் டிரைவராக வேலை செய்பவரின் கியர் மற்றும் செயலால் ஈர்க்கப்பட்டு அவரை காதலித்து கரம் பிடித்துள்ளார். பணக்கார வீட்டு பெண்ணான அவர் கார் ஓட்டும் பயிற்சி ஈடுபட்டுள்ளார். அப்போது அவருக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்த டிரைவர் கியர் மாற்றுவதில் படு கில்லாடியாக இருந்திருக்கின்றார். இந்த நிலையில் பயிற்சி கொடுத்த […]
வாடகைதாய் பிரச்சனை குறித்து நடிகை வரலட்சுமி பேசியுள்ளார். பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் வாடகத்தாய் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். வாடகைத்தாய் பிரச்சனை என்பது ஒரு பெரிய சிக்கலான விஷயமே கிடையாது. இதில் நடிகர்கள் சம்பந்தப்பட்டதால் தான் பெரிதாகிவிட்டார்கள் என வரலட்சுமி கூறியுள்ளார். இவர் யசோதா படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, இதுபோன்ற கதையும் கதாபாத்திரங்களும் எப்படி எழுதினார்கள் என்பது தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது குறித்து நான் இயக்குனர்களிடம் கேட்டேன். […]
தமிழகத்தில் கடந்த 29-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையினால் பொதுமக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக பல்வேறு இடங்களில் பாதுகாப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக குடிநீருடன் கழிவு நீர் கலப்பது, கழிவு நீர் வெளியேறுவதில் சிக்கல், மின் கசிவு, மின்வெட்டு பிரச்சனை, மரம் முறிந்து விழுதல், மழைநீர் தேங்கி நிற்பது போன்ற பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படலாம். […]
காந்தாரா, பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து கங்கனா ரனாவத் பேசியுள்ளார். பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் கங்கனா ரணாவத். இவர் தற்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகின்றார். இந்த நிலையில் இந்தியா டுடே நிகழ்ச்சி ஒன்றை பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, இந்தியாவில் தற்போது ரிலீசாகும் திரைப்படங்கள் இந்திய தன்மை நிறைந்ததாக இருக்கின்றது. காந்தாரா திரைப்படத்தை நாம் எடுத்துக் கொண்டால், இத்திரைப்படம் மிக நுண்ணிய பக்தி மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்புடையதாக இருக்கின்றது. இது போலவே […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆலியா பட். இவர் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகை ஆலியா பட் கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்தது. ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் நடிகை ஆலியா பட் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு சிறு வயது […]
தமிழ் சினிமா உலகில் நெடுநெல்வாடை திரைப்படத்தின் மூலம் அஞ்சலி நாயர் அறிமுகமானார். பின் டாணாக்காரன் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். தற்போது இவர் நடிப்பில் காலங்களில் அவள் வசந்தம் திரைப்படம் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் இவரின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றார்கள். இந்த நிலையில் இவர் தனது அனுபவம் குறித்து அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, எனது பெற்றோர்கள் ராணுவத்தில் இருக்கின்றார்கள். இதனால் சிறு வயதிலிருந்து தைரியமான பெண்ணாக வளர்ந்தேன். முகநூலில் எனது புகைப்படத்தை பார்த்து நெடுநல்வாடை திரைப்படத்தில் நடிக்க […]
தமிழ் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகை வலம் வந்தவர் நமீதா. இவர் எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு அஜித் மற்றும் விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நமிதாவுக்கு, பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்ன திரை நிகழ்ச்சியில் தலைகாட்டி வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதற்கு பிறகு நடிகை நமீதா கடந்த 2017-ம் ஆண்டு வீரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் பப்லு பிரித்திவிராஜ். இவர் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது 56 வயது ஆகிறது. இவர் மலேசியாவைச் சேர்ந்த 24 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக சமீப காலமாகவே இணையதளத்தில் தகவல்கள் வெளியானது. இது தொடர்பான தகவல்களுக்கு நடிகர் பப்லு எது செய்தாலும் வெளிப்படையாகத்தான் செய்வேன். நான் மறைமுகமாக செய்ய மாட்டேன் என்று கூறியிருந்தார். இதனால் பப்லு இணையதளத்தில் பெரும் விமர்சனத்திற்கு ஆளானார். […]
பாலிவுட் சினிமால் வில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலி பகுதியைச் சேர்ந்தவர். அடுத்த மாதம் 12-ம் தேதி இமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. நடிகை கங்கனா பாஜகவுக்காக ஆதரவு கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகை கங்கனா ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேட்டி கொடுத்தார். அப்போது தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இருக்கிறதா என்று கங்கனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, என்னுடைய சொந்த மாநிலத்தின் […]
தஞ்சாவூரில் வைத்து அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் தாய்மொழி தமிழ் என்பதால் தாய்மொழி கல்வி அவசியமான ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்தது. தமிழக மக்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் விரும்பி ஏற்றுக் கொள்வார்களே தவிர திணிப்பை மட்டும் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வராமல் போனதற்கு முக்கிய காரணம் இந்தி திணிப்பு மட்டும் தான். எனவே மத்திய அரசு இப்படிப்பட்ட விபரீதமான முயற்சிகளில் ஈடுபடாது. […]
திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை வைத்து பாஜக அரசியலில் பலன் தேட முயல்கிறது. இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். இந்நிலையில் நமது தமிழ்நாட்டு காவல்துறையினரின் செயல் மிகவும் பாராட்டுதலுக்குரியது. ஏனென்றால் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. மேலும் கார் வெடிப்பு சம்பவத்தை ஒட்டுமொத்த சமூகத்தோடு தொடர்பு படுத்தக் கூடாது. இந்நிலையில் இஸ்லாமிய சமூகம் இந்த சம்பவத்தை […]
தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி படங்களை இயக்கினார். அதன் பிறகு உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். இந்தப் படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி 67 திரைப்படத்தில் இணைவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு ஒருபுறம் மிக்க சர்தார் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் இயக்குனர் வம்சி ஒரு பேட்டியில் வாரிசு திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, வாரிசு ஒரு பக்கா தமிழ் படம் ஆகும். முன்னதாக ராஷ்மிகா […]
இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிப்பதாக அமெரிக்க நாட்டின் கொரோனா தடுப்பு பிரிவு அதிகாரி கூறியுள்ளார். அமெரிக்க நாட்டின் கொரோனா தடுப்பு பிரிவு அதிகாரியான ஆஷிஷ் ஜா இன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது. தற்போது மழைக்காலம் ஏற்பட்டுள்ளதால் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் அளவு அபரிமிதமாக […]
தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவர் போனி கபூரை திருமணம் செய்த நிலையில், ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஏற்ற 2 மகள்கள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு படங்களை விட்டு ஒதுங்கி இருந்த ஸ்ரீதேவி கடந்த 2012-ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் வெளியான இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த படத்தை கௌரி ஷிண்டே தயாரிக்க, நித்யா மேனன் மற்றும் நடிகர் அஜித் ஆகியோர் […]
இந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த மாதுரி தீட்சித் திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்துவிட்டு, தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இந்நிலையில் மாதுரி தீட்சித் பேட்டி அளித்ததாவது ”நான் நடிகையான புதுசில் செட்டில் நான் ஒருத்தி மட்டும்தான் பெண். அப்போது மேக்கப், இயக்குனர், கேமரா, லைட்டிங் என அனைத்து பிரிவுகளிலும் ஆண்களே பணிபுரிந்தனர். ஆனால் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டு பல்வேறு பிரிவுகளில் பெண்கள் பணியாற்ற ஆரம்பித்து இருக்கின்றனர். அவ்வாறு நான் […]
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் கடந்த 10-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது தான் எதிர்கொண்டுள்ள சிக்கல்களை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் அதிகமாக மழை பெய்தாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். ஒருவேளை மழையே பெய்யா விட்டாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். எந்த பக்கம் இருந்து தாக்குதல் வந்தாலும் அவை அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டியவன் நான்தான். நான் ஒரு பக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், மற்றொரு பக்கம் தமிழகத்தின் முதல்வராகவும் […]
பிரபலமான கன்னட நடிகர் ரிஷப் செட்டி. இவர் தற்போது காந்தாரா என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்த படம் கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இதனால் காந்தாரா படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி வரை வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் கங்கனா ரணாவத் தன்னுடைய குடும்பத்துடன் சென்று […]
வாரிசு திரைப்பட அனுபவம் குறித்து பிரபல சண்டை பயிற்சி இயக்குனர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு […]
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல நடிகை வித்யா மோகன். இவர் தமிழில் சில படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் பெரிய அளவில் கை கொடுக்காததால் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த வள்ளி நெடுந்தொடர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் அபியும் நானும் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை வித்யா மோகன் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, என்னுடைய தாலி […]
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப் பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் வி.கே.சசிகலா, அவரின் உறவினர் டாக்டர் கே.எஸ்.சிவகுமார், முன்னாள் அமைச்சர் சி.விஜய பாஸ்கர், சுகாதாரத்துறை முன்னாள் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் போன்றோர் குற்றம் செய்தவர்கள் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அதன் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் விஜய […]
திருப்பூர் வித்யாலயம் பகுதியில் பாஜக மாவட்ட தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பாஜக கட்சியின் மூத்த தலைவரான சிபி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, கோட்டையில் இருப்பவர்கள் பயங்கரவாத செயல்களை கண்காணிக்க வேண்டும். ஆனால் அவர்கள் பயங்கரவாத செயல்களை கண்காணிக்க தவறி விட்டதால் கோட்டை ஈஸ்வரன் தான் தீபாவளி அன்று பொது மக்களை காப்பாற்றியுள்ளார். அதன் பிறகு அந்த இடத்திற்கு டிஜிபி வருகிறார். திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மிகச்சிறந்த அதிகாரிகளை நியமித்துள்ளது. தமிழக […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் ஆந்திர மாநிலம் உள்ள கடப்பாவில் அமீன் பீர் தர்காவுக்கு சென்று வழிபட்டார். அதன் பிறகு நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எனக்கு கடப்பாவுக்கு வரும்போது எல்லாம் ஒரு புதுவிதமான சக்தி கிடைக்கிறது. அந்த சக்தியானது மசூதியில் வழிபட்ட பிறகு முழுமை அடைந்து போன்ற உணர்கின்றேன். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பாதயாத்திரையை மையமாக வைத்து படம் உருவாவதில் மிகுந்த மகிழ்ச்சி. […]
தமிழ் சினிமாவில் ஈஸ்வரன் மற்றும் பூமி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கிறார். இந்நிலையில் நடிகை நிதி அகர்வால் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் கூறியதாவது, சினிமா துறையை பொறுத்த வரை யாருமே திறமையை பார்த்து வாய்ப்பு கொடுப்பதில்லை. கேவலம் அழகைத்தான் பார்க்கிறார்கள். திறமைக்கு மதிப்பு கிடையாது. திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்று கூறினால் அதை நான் நம்ப மாட்டேன். உடம்பை காட்டினால் மட்டும்தான் […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் தற்போது நடித்து வருகிறார். சன்னி லியோனின் கவர்ச்சி நடனத்திற்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் சக நடிகைகள் தங்களுடைய படங்களில் சன்னி லியோனை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு குரல் தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் நடிகை சன்னி லியோனுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாகவே இருக்கிறது. இந்நிலையில் நடிகை சன்னி லியோன் சமீபத்தில் ஒரு பேட்டி […]
பொன்னியின் செல்வனில் நடித்துள்ள பிரபு அப்படத்தின் வெற்றியால் குஷியில் உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ் திரையுலகிற்கு நல்ல காலம் பிறந்துள்ளது. ஏனெனில் அனைத்து படங்களும் வரிசையாக வெற்றி பெறுகிறது. கமல்ஹாசன் நடித்த விக்ரம், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் உலகளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எம்.ஜி.ஆர். மற்றும் கமல்ஹாசன் எடுக்க முயன்றார்கள். பொன்னியின் செல்வன் கதையை என் தந்தை சிவாஜி கணேசன் 5 முறை படித்ததாக கூறுவார். […]
ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ட்ரூ பேர்ரி மோர். இவர் தற்போது பாலியல் உறவிலிருந்து 6 வருடங்களாக விலகி இருக்கிறேன் என்று கூறியுள்ளார். பிரபல அமெரிக்க நடிகர் ஆன்ட்ரு கார்பீல்ட் ‘சைலன்ஸ்’ என்ற படத்தில் நடிக்கும் போது 6 மாதங்களாக பாலியல் உறவில் இருந்து விலகி இருப்பதாக கூறியதை நினைவு படுத்திய ட்ரூ 6 மாதங்கள் உறவிலிருந்து விலகி இருப்பது என்பது மிகப் பெரிய விஷயம் இல்லை என்று கூறியுள்ளார். அதாவது நடிகை ட்ரூ சமீபத்தில் […]
தமிழில் முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு, கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி, காப்பான் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கும் பூர்ணா மலையாளம், தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் திருமண மோசடி கும்பலிடம் சிக்கி பூர்ணா மீண்டு வந்தது பரபரப்பானது ஆகும். இவருக்கும் ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த ஷானித் ஆசிப் அலி என்பவருக்கும் திருமணம் முடிந்திருக்கிறது. இந்நிலையில் பூர்ணா பேட்டி அளித்ததாவது “என் திருமணம் தள்ளிப்போனதால் வேறு சாதியிலோ, மதத்திலோ வரன் தேடுகிறீர்களா என பலர் கேட்டனர். இது என் தாய்க்கு […]
சினிமா துறையில் இன்னும் 20 வருடங்கள் நிலைத்திருக்க ஆசைப்படுவதாக ராஷி கண்ணா கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக், தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார் ராஷி கண்ணா. இவர் தற்போது சர்தார் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். இந்த நிலையில் இவர் திரையுலகிற்கு வந்து எட்டு […]
தொகுப்பாளினி டிடி அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். விஜய் டிவியில் சென்ற 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகின்றார் திவ்யதர்ஷினி என்கின்ற டிடி. இவர் தொகுப்பாளினியாக பணியாற்றிய ஜோடி, காபி வித் டிடி உள்ளிட்ட இரண்டு நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இன்றளவும் இதை யாராலும் மறக்க முடியாது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் டிடி. அப்போது காணொளியில் தொண்டாற்றிய திவ்யதர்ஷினி நிகழ்ச்சியின் இயக்குனர் ஒருவர் விஜய் டிவியை […]
பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் சர்தார் இந்த படத்தில் ராசி கண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஸ்கான், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார். சத்தார் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 21ஆம் தேதி தீபாவளி விருந்தாக […]
பேரவை அலுவல்களில் கலந்துகொண்ட பிறகு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாவது, “ஜனநாயக கடமையை நிறைவேற்ற சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்றோம். அ.தி.மு.க-வில் சட்டவிதிகளை மாற்றுவது அபாயகரமானது ஆகும். பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட நிபந்தனைகள் விதித்திருப்பது எம்.ஜி.ஆர் மனதில் வலி ஏற்படுத்தும். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை முழு மனதோடு ஏற்று கொள்கிறோம். மக்களின் முழுஆதரவும் எங்களுக்கு உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள பேரவை மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையானது கூடியது. கூட்டம் துவங்கியதும் […]
சேலம் இரும்பாலையிலுள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மருந்து குடோனில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அவர் பேட்டி அளித்ததாவது “மருத்துவ சேவையில் எவ்வித குழப்பமும் இல்லை. தமிழ்நாட்டில் 32 இடங்களில் மருந்து கிடங்குகள் இருக்கிறது. இதில் அத்தியாவசியமான மருந்துகள் 322 வகை, ஸ்பெஷாலிட்டி மருந்துகள் 302 வகைகள் இருக்கிறது. இப்போது 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பு இருக்கிறது. எனினும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் மருத்துவர்கள் வாங்கிக்கொள்ள நிதிஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையில் மருந்துதட்டுப்பாடு […]
புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியானது அதிகரித்ததோடு பணவீக்கம் குறைந்து வேலை வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மேடைக்கு மேடை பேசி வருகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியானது 9 சதவீதத்திலிருந்து தற்போது 6 சதவீதமாக குறைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82-ஐ தாண்டி விட்டது. இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் உதவும் உள்ளங்கள் என்ற தன்னார்வ அமைப்பு தீபாவளி பண்டிகையை ஆதரவற்ற குழந்தைகளுடன் ஆனந்த தீபாவளி என்ற பெயரில் கொண்டாடி வருகின்றது. அவ்வகையில் 25வது ஆண்டாக நேற்று நடைபெற்ற ஆனந்த தீபாவளி திருவிழாவில் ஆதரவற்ற குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொண்டு தீபாவளியை கொண்டாடினர். அதில் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி, வாணி போஜன்,அஸ்வின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். ஆதரவற்ற குழந்தைகளுடன் […]
சென்னையில் ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அவருடைய வீட்டில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, ஜெயக்குமார் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் 2 நாட்களாக அதிகமாக பேசி வருகிறார்கள். நான் கேட்கும் கேள்விகளுக்கு கேபி முனுசாமி கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். 6 ஆண்டுகால ராஜ்யசபா உறுப்பினர் பதவியை உங்களுடைய சுயநலத்திற்காக தூக்கி எறிந்தீர்களே இது நியாயமா? அந்தப் பதவியை ஒரு சாதாரண தொண்டனுக்கு கொடுத்திருந்தால் கூட 6 ஆண்டுகள் பதவியில் இருந்திருப்பார் அல்லவா? தங்கமணி […]
தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சாந்தினி. இவர் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் கொடுத்து இருந்தார். அந்த புகாரில் அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் நாங்கள் 5 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். அதில் 3 முறை நான் கர்ப்பமாக இருந்தேன். ஆனால் என்னை கட்டாயப்படுத்தி கருவை கலைக்க வைத்து விட்டார் என்று கூறியிருந்தார். அந்த புகாரின் படி முன்னாள் அமைச்சர் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் தன்னுடைய காதலனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கி பக்னாணியுடன் சேர்ந்து இருக்கும்புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் […]
இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உள்ள சல்மான்கான் ஒரு திரைப்படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளமும், லாபத்தில் பங்கும் வாங்குகிறார். அண்மையில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் வந்ததால் பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக் கொண்டு சுற்றுகிறார். இந்நிலையில் தனக்குப்பிடித்த விஷயங்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் பற்றி சல்மான்கான் பேட்டி அளித்தபோது ”நான் பல தோல்விகளை எதிர் கொண்டேன். அதில் இருந்து வெளியே வருவதற்கு வேகமாக முயற்சி செய்வேன். என்னை யாராவது கடுமையாக விமர்சனம் செய்தாலும், கேலிசெய்தாலும் வீட்டில் இருந்து […]
சின்னத்திரை நடிகர்கள் அர்னவ் மற்றும் திவ்யா இருவரும் மாறி மாறி பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்து வருகின்றார்கள். கேளடி கண்மணி, கல்யாண பரிசு, மகராசி உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழில் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானார் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கேளடி கண்மணி தொடரில் நடித்தபொழுது தன்னுடன் நடித்த நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற சில நாட்களாகவே கணவன்-மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறி வருகின்றார்கள். தனது கணவர் […]
பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் சில ஆண்டுகளுக்கு முன்னதாக மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டார். இதையடுத்து அவர் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட்டதோடு, தன்னை போன்று மனஅழுத்தத்தினால் மனநல பாதிப்பால் விபரீத முடிவுகளில் ஈடுபடுவோரை தடுக்கும் அடிப்படையில் லைவ்லவ் லாப் எனும் அமைப்பினை பெங்களூரு ஒடிசாவில் துவங்கினார். இந்த அமைப்பினை தமிழகத்திலும் கொண்டு வருவதற்கு தீபிகா படுகோன் திட்டமிட்டார். அந்த வகையில் தற்போது திருவள்ளூர் மாவட்டம் ஈக்காட்டிலுள்ள வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சங்கத்துடன் இணைந்து மனநலத் திட்டத்தை […]
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பர நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவரை முன்னதாக கோவில் பொது தீட்சகர்கள் மரியாதை செய்து அழைத்து வந்து, கனக சபைக்கு மேல் அழைத்து செல்லப்பட்டு சாமி தரிசனம் செய்ய வைத்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதோஷ நாளில் நடராஜனை தரிசனம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சிதம்பரம் நடராஜருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நடராஜர் கோவிலுக்கு வரும்போது நான் மிகவும் இன்பம் அடைவேன். […]
தமிழ் சினிமாவில் 80’ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பபிதா. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தில் நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார். இவர் சின்ன வீடு என்ற திரைப்படத்திலும் நடித்திருப்பார். இவர் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு வந்துள்ளார். இதுகுறித்து நடிகை பபிதா ஒரு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய தந்தை ஜஸ்டின் எம்ஜிஆருக்கு வில்லனாக நடித்தவர். […]
ஒன்வே படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குஷ்பூ, தயாரிப்பாளர் ராஜன், இயக்குனர்கள் ஆர்.வி உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை குஷ்பு சந்தித்தார். அப்போது அவரிடம், வெற்றிமாறன் ராஜராஜசோழன் பற்றி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, ‘வெற்றிமாறன் தனது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும். தன்னுடைய நோக்கத்தில் மட்டும் தான் பார்ப்பேன் என அவர் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் மிகவும் பேசப்பட்ட படங்களாகவே அமைந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலைப்புலி தானு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் நானே வருவேன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாகவே அமைந்தது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் அளித்த பேட்டியில், எழுத்தாளர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு […]
சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது “அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கு தி.மு.க அரசு மூடுவிழா நடத்தி இருக்கிறது. யானை பசிக்கு சோளப் பொறி போல, மாணவிகளுக்கு 1000 ரூபாய் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் உள்ளிட்ட நல்ல திட்டங்களை தி.மு.க அரசு மூடிவிட்டது. பேருந்தில் பெண்கள் ஓசியில் பயணிப்பதாக அமைச்சர் பொன்முடி கூறியதால் ஒவ்வொரு பெண்ணும் இலவச பஸ்சில் செல்ல அவமானப்படுகின்றனர். ஓசில ஏற வந்துடீங்களான்னு பேருந்தில் பெண்களை கேலி பன்றாங்க. […]