சென்னையில் உள்ள தியாகராய நகரில் சுதந்திர போராட்ட தியாகி சிலம்புச் செல்வன் மபொசியின் திருவுருவச் சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு 27-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, பொதுமக்களால் சிலம்பு செல்வர் என்று மாபொசி அன்போடு அழைக்கப்படுகிறார். இவருக்கு ஒரு மணி மண்டபம் கட்ட வேண்டும். அதோடு தமிழக அரசும் மாபொசியின் பெயரால் […]
Tag: பேட்டி
தமிழில் சுல்தான் திரைப்படத்தில் கார்த்தியுடன் நடித்த ராஷ்மிகா மந்தனா தற்போது வாரிசு படத்தில் விஜய்-க்கு ஜோடியாகி இருக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ராஷ்மிகா தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். ராஷ்மிகாவுக்கு முன்னதாக திருமணம் முடிவாகி சில காரணங்களால் நின்றுபோனது. இந்நிலையில் இப்போது தன் முன்னாள் காதலர்கள் பற்றி ராஷ்மிகா வெளிப்படையாக பேசியுள்ளார். இது தொடர்பாக ராஷ்மிகா பேட்டியளித்தபோது “என் வாழ்க்கை வெளிப்படையானது ஆகும். எனது முன்னாள் காதலர்களை தற்போதும் நான் நல்ல நண்பர்களாகவே பார்க்கிறேன். […]
ஹிந்தி சினிமாவில் கடந்த 30 வருடங்களாக நடிகையான மலைக்கா அரோரா எல்லா தடைகளையும் கடந்து வந்திருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், நமது நாட்டில் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வழியில் பயணிப்பது என்பது மிககடினம் வாய்ந்தது ஆகும். இந்தியாவிலுள்ள பெண்கள் ஒரு குறிப்பிட்ட முறையில் வாழ்கின்றனர். திருமணம், குழந்தைகள் இவை அனைத்தும் ஒரு செயலை தடைசெய்யும் வகையில் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு திருமணம் முடிந்துவிட்டால், அவருக்கு குழந்தைகள் வந்துவிட்டால், அவர் எல்லாவற்றையும் நிறைவுசெய்து விட்டார் என நாம் […]
கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்தினம் 2 பாகங்களாக படமாக இயக்கியுள்ளார். இதன் முதல் மாதம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை நடிகர் சரத்குமார் நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து கண்டுகளித்தார். அதன் பின் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களின் சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, வரலாற்று எழுத்தாளர் கல்கியின் புகழ்பெற்ற நாவலை படமாக காண்பது […]
பாஜக கட்சியின் மாநில துணை தலைவர் ஏ.ஜி சம்பத் விழுப்புரத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, திமுக கட்சியின் தலைவர் முதல்வர் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்த சாமிக்கு திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்போம் என்று கூறினார். ஆனால் ஆட்சியில் அமர்ந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் இன்றுவரை மணிமண்டபம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கான இடத்தையும் ஒதுக்கீடு செய்யவில்லை. திமுக கட்சியின் எம்பி […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி போன்ற மொழிகளில் பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் மலையாளத் திரையுலகிலும் ஒரு புதிய படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தை மதுர் பண்டர்க்கார் இயக்க, சாகில் வைத், அபிஷேக் பஜாஜ், ஆராதனா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த மாதம் […]
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே பொன்னை பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, கலெக்டர் குமார வேல் பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் பாலம் […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, திமுக கட்சியினர் வார்த்தை ஜாலம் செய்து தமிழை வைத்து பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டனர். கடந்த 10 வருடங்களாக அம்மா ஜெயலலிதாவால் தான் அதிமுக ஆட்சியில் இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் திருவிளையாடலால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த பிறகு அவர்தான் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தார். கடந்த 1989-ம் ஆண்டு […]
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் பட குழுவினர் தற்போது பிரமோஷன் […]
தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்காக திருவனந்தபுரம், மும்பை, ஹைதராபாத், பெங்களூர், டெல்லி சென்ற நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, நடிகை திரிஷா ஆகியோர் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் பாடகர் என பன்முகங்களை கொண்டவர். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ‘நானே வருவேன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக ரன்பீர் கபூர் வலம் வருகிறார். இவர் நடிகை ஆல்யா பட்டை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ஆலியா கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் நடிகை ஆலியா பட் மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் ஆகியோர் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தனர். அப்போது ரன்பீர் கபூரிடம் உங்கள் மனைவியிடம் நீங்கள் சகித்துக் கொள்ளும் விஷயம் என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆலியா தூங்க ஆரம்பித்தால் நேராக படுக்க மாட்டார். தலை ஒரு […]
அசாம் மாநிலத்தில் உள்ள தேஜ்பூர் நகரின் கிழக்குப் பிரிவில் சீன எல்லையை ஒட்டி இந்திய விமானப்படையின் படைத்தளம் அமைந்துள்ளது. இங்கு சுகோய் ரக சூ-30 போர் விமானத்தில் எலக்ட்ரானிக் போர் சாதனங்கள் மற்றும் புதுவிதமான ஆயுதங்களை இணைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய விமான படையின் ஆயுத தாக்கல் பிரிவில் லெப்டினன்ட் தேஜஸ்வி எனும் ஒரே ஒரு பெண் விமானி மட்டும் பணியாற்றுகிறார். இவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, இந்திய விமான படையின் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். இவர் தமிழில் நடித்த ஜெய்ஹிந்த் மற்றும் முதல்வன் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் குறிப்பாக முதல்வன் திரைப்படத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதன் பிறகு நடிகர் அர்ஜுன் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜுன் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அவர் கூறியதாவது, நான் போலீசாக ஆசைப்பட்டேன். ஆனால் எதிர்பாராத விதமாக நடிக்க […]
எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார் கோவையில் உள்ள விமான நிலையத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது. நான் டெல்லியில் வைத்து மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை அவர் முன் வைத்தேன். அதில் முக்கியமானது நமது தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் மாணவர்களின் எதிர்காலம் சீரழிவு நிலையில் உள்ளது. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தி.மு.க. ஆட்சிக்கு […]
தமிழ் சினிமாவில் விஜயின் சந்திர லேகா படத்தின் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். இதனால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், மகளும் உள்ளனர். இதனையடுத்து 2005 ஆம் ஆண்டு வனிதா ஆகாஷை பிரிந்தார். அதன்பிறகு 2007 ஆம் ஆண்டு ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து 2012 […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தனகென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது இந்தி திரை உலக பக்கம் ஒதுங்கி இருக்கிறார். அங்கு மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளார். அதில் ஒன்று மதூர் பண்டார்கர் இயக்கத்தில் தயாராகியுள்ள பப்ளி பவுன்சர் என்ற படத்துக்கு விருது கிடைக்கும் என்று நம்புகிறார். இது குறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், மதூர் பண்டாகர் இயக்கத்தில் நான் நடித்த பப்ளிக் பவுன்சர் இந்தி படத்துக்காக எனக்கு […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்குகிறார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், விக்ரம் பிரபு, சரத்குமார், விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், சோபிதா துலிபாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை […]
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்குகிறார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள தரமணியில் இயக்குனர் மணிரத்தினம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு மற்றும் ரகுமான், திரிஷா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நடிகர் ஜெயம் ரவி கூறியதாவது, எனக்கு சுருட்டை முடி. இந்த படத்திற்காக நீளமாக முடி […]
அதிமுக இடைச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார். தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்க அவர் சென்றிருப்பதாக தகவல் வெளியானது. பின்னர் இன்று காலை 11:30 அணியளவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் அவர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: “இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் நெப்போலியன் மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,நான் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்த 2021 ஆம் காலகட்டத்தில் வேலை கேட்டு வந்த இளைஞர்களின் நலனுக்காக முதலில் ஒரு நிறுவனமாக தொடங்கினேன். பின்னர் படிப்படியாக சாப்ட்வேர் நிறுவனமாக வளர்ந்துள்ளது. சென்னை மற்றும் அமெரிக்கா என இரண்டு இடங்களிலும் இயங்கும் இந்த நிறுவனம் விரைவில் திருச்சி மற்றும் திருநெல்வேலி பகுதிகளிலும் தொடங்கப்படும். திமுகவில் […]
தமிழ் சினிமாவின் பிரபலமான நகைச்சுவை நடிகர் கருணாஸ். இவர் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர் தற்போது ஆதார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சர்வதேச பட விழாக்களில் 19 விருதுகளை பெற்றுள்ள நிலையில், வருகிற 23-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் போன்ற படங்களை இயக்கிய ராம்நாத் இயக்கியுள்ளார். இப்படத்தில் ரித்விகா ஹீரோயின் ஆக நடிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஆதார் […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கௌதம் மேனனுடன் இணைந்து விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இணைந்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக சிம்பு தன்னுடைய உடல் எடையை 20 கிலோ வரை குறைத்துள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் […]
தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் அல்லு அர்ஜூனுடன் நாயகியாக இணைந்து நடித்த புஷ்பா படம் ரசிகர்களை பெரு வாரியாக கவர்ந்தது. இதையடுத்து தமிழில் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் ஜோடிசேர்ந்த அவர், தற்போது வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்து வருகிறார். இது தவிர்த்து இந்தி படங்களிலும் அவர் நடிக்க தொடங்கி இருக்கிறார். பிரபல பட தயாரிப்பாளரான ஏக்தா கபூரின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் குட்பை என்ற இந்தி படத்தில் […]
தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் பிரபலமானவர் துல்கர் சல்மான். இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹேய் சினாமிகா படங்களில் வெற்றி அவருக்கு திறப்பு முனையாக இருந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி சமீபத்தில் திரைக்கு வந்த சீதாராமம் படம் மூலம் திறமையான நடிகர் என்ற பெயர் பெற்றார். இருப்பினும் துல்கர் சல்மான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடித்த சில மலையாள படங்கள் சரியாக போகாததால் கேலி மற்றும் அவமதிப்புகளை சந்தித்ததாக […]
சிம்பு பேட்டியில் பேசியது குறித்து தான் தற்பொழுது பேசப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிம்பு. இவர் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இத்திரைப்படத்தை பார்த்தவர்கள் சிம்புவை பாராட்டி வருகின்றார்கள். இத்திரைப்படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு செல்கின்றார்கள். வார இறுதி நாட்களில் இந்த கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் சிம்பு பேசிய வீடியோவை பார்த்தவர்கள் அவர் […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் சீனி ராஜா-பாரதி தம்பதியினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது சீனி ராஜா தன்னுடைய மகளை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று கூறிய போது அவருடைய மனைவி அவருக்கு ஏபிசிடி கூட படிக்க தெரியாது என கூறினார். இதனால் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் நிகழ்ச்சியின் பாதியிலேயே சீனி ராஜாவை வின்னராக அறிவித்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் ஃபேமஸான நிலையில் தற்போது சீனி ராஜா மற்றும் […]
பணத்திற்காக மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என பேசுவது தவறு என கூறுகின்றார் வனிதா. பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் ரவிந்தர்-மகாலட்சுமி குறித்து கூறியுள்ளதாவது, எல்லாமே பப்ளிசிட்டி. ரவீந்தர் நல்ல மனிதர். அவருடைய சேனலுக்காக பேட்டி கேட்டார். நான் பணம் வாங்காமல் வரமாட்டேன் என கூறினேன். பின் பணம் கொடுத்து கூப்பிட்டதால் நான் சென்றேன். அந்த பேட்டியின் ப்ரோமோவுக்கு வந்த கமெண்டை பார்த்து அந்த பேட்டியை தூக்கிட்டார். தில் இருந்தால், தைரியம் இருந்தால் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படம் இன்று தமிழகம் முழுவதும் 600க்கும் […]
தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருப்பதாக ‘சீதாராமம்’ நடிகை மிருணாள் தாகூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம். என் ஆசையை கேட்டுவிட்டு கருமுட்டை மூலம் குழந்தை பெறவும், ஒற்றை பெற்றோராக இருக்கவும் கூட என் தாய் அனுமதி வழங்கிவிட்டார். ஆனால் நல்ல துணை கிடைத்தவுடன் திருமணம் செய்துகொள்வேன்’ என கூறியுள்ளார்.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அரசுக்கு எவ்வளவு பணிகள் இருக்கு. இந்த நேரத்துல ஒரு 3 ரூமையும் காலையில் இருந்து சோதனை போடுவதற்கு இவ்வளவு பெரிய அரசு இயந்திரங்களை பயன்படுத்துவது எனக்கு ரொம்ப ரொம்ப கவலையா இருக்கு ? என்னுடைய உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கழக நிர்வாகிகள் எங்களுக்கும் குடும்பம் எல்லாம் இருக்கு. இத பார்த்தா என்ன நினைப்பாங்க ? இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை எஃப் ஐ […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். பீஸ்ட் படத்தின் வெற்றியே தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா பல முன்னணி […]
கும்பகோணத்தில் உலோகத்தாலான நடராஜர் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொள்வதற்காக திருச்சி சென்றடைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டாலாமே தவிர, தேசிய கல்விக் கொள்கை ஏற்கவே மாட்டோம் என்று கூறுவது சரி அல்ல. அதுமட்டுமில்லாமல் பெற்றோர், கல்வியாளர்களின் ஆலோசனைப்படி தான் 3,5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களும் தேர்வு எழுத தயாராக […]
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜய் ஜோடியாக தமிழ், தெலுங்கில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் நடித்த புஷ்பா படம் திருப்புமுனையாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். 2 இந்தி படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில், ”எனது சிறு வயது வாழ்க்கை வீட்டை விட்டு தொலைவில் விடுதியில்தான் கழிந்தது. ஆனாலும் எனக்கு ஹாஸ்டல் வாழ்க்கை பாரமாக தோன்றவில்லை. எங்கு சென்றாலும் […]
தமிழ் சினிமாவில் சூர்யாவிற்கு “சூரரை போற்றும்” படத்தில் நடித்த பிரபலமானவர் அபர்ணா பாலமுரளி. இவர் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம், தீதும் நன்றும், வீட்ல விசேஷம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் உடல் பருமனாக இருப்பதால் உருவ கேலி பிரச்சனையை சந்தித்து இருக்கிறார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், உடல் தோற்றத்துக்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை. நான் உடல் பருமனாக இருக்கிறேன் என்று சொல்வதை கேட்டு வருத்தப்பட்டு இருகிறேன். […]
தெலுங்கு திரையுலகம் மீது நடிகை அமலாபால் பல்வேறு புகார்களை முன் வைத்திருக்கிறார். அண்மையில் நடிகை அமலாபால் பேட்டி ஒன்றில் கூறியதாவது “நான் தெலுங்கில் நடிக்க சென்றேன். அப்போது தெலுங்கு சினிமா துறை சில குடும்பங்களின் பிடியில் இருப்பது எனக்கு புரிந்தது. தெலுங்கில் நான் நடித்த திரைப்படங்கள் வித்தியாசமாக இருந்தது. ஒவ்வொரு திரைப்படத்திலும் 2 கதாநாயகிகள் இருப்பார்கள். அந்த கதாநாயகிகளை கேவலம் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாகத் தான் என்னால் தெலுங்கில் நிலைக்க முடியவில்லை” என்று அவர் […]
அறுவை சிகிச்சை மூலமாக தனது கண்ணம் சரியானது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக சிறுமி டான்யா தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளார். திருவள்ளுவர் மாவட்டம், ஆவடி, வீராபுரம் ஸ்ரீவாரி நகர் பகுதியில் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் சௌபாக்யா ஆகியோரின் மூத்த மகள் டான்யா. இவருக்கு ஒன்பது வயதாகின்றது. அரசினர் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வரும் இவர் அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு பக்க கண்ணம் முழுவதும் சிதைந்த நிலையில் அவதிப்பட்டு வந்தார். […]
20 வருட திரை பயணத்தில் 25 திரைப்படங்களே நடித்திருப்பதன் காரணத்தை ஜெயம் ரவி கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பூமி. தற்பொழுது இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸாக காத்துக் கொண்டிருக்கின்றது. இதையடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இன்று அவர் தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்த நிலையில் நான்கு படம் நடித்தாலும் நல்ல வரவேற்பை […]
நடிகர் விஜய் குறித்து மதுரை முத்துக்காளை பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் தற்பொழுது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். வாரிசு திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீசாக உள்ள நிலையில் தளபதி 67 படபிடிப்பானது டிசம்பர் மாதம் தொடங்க இருக்கின்றது. இந்த நிலையில் பிரபல காமெடி நடிகரான மதுரை முத்துகாளை விஜய் […]
ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்களுடைய ஹனிமூன் பிளான் பற்றி கூறியுள்ளனர். பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த 1-ம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தான் தற்போது இணையதளங்களில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. இந்த காதல் ஜோடிகளை தனியார் youtube சேனல்களும் வளைத்து வளைத்து பேட்டி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் புதிதாக திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் ஒரு youtube சேனலுக்கு பேட்டி […]
முதலில் யார் காதலை சொன்னது என பேட்டியில் ரவீந்தர் கூறியுள்ளார். மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்ததிலிருந்து இணையத்தில் இருவரும் மாறி மாறி போஸ்ட் போட்டு வருகின்றார்கள். இவர்களின் திருமணத்தை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள். இந்த நிலையில் தனியார் யூடூப் சேனலுக்கு பேட்டி அளித்த ரவீந்தரிடம் பேட்டியில், முதலில் யார் காதலை சொன்னது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரவீந்தர் […]
கடந்த 1995ல் வெளியாகிய “முறை மாப்பிள்ளை” திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியவர் அருண்விஜய். இவர் இப்போது நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். கவுதம்மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த பிறகு அவருடைய கதைதேர்வு வித்யாசமானதாக இருந்தது. இதையடுத்து அவர் நடித்த தடம், குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், மாஃபியா போன்ற படங்களின் வெற்றி அருண்விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தது. இப்போது அருண்விஜய் ஹரிதாஸ் திரைப்படத்தை இயக்கிய […]
டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை திரைப்படங்களின் வெற்றியை அடுத்து, ஆர்யா நடித்துள்ள படம் “கேப்டன்”. இதில் டெடி படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி மீண்டுமாக இணைந்து செயல்படுவதால், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேப்டன் படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். இத்திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனக்கு குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் ஆசை போய்விட்டது என கூறியுள்ளார். புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது. என்னிடம் பலர் தங்களது குழந்தைகளை கொண்டு வந்து பெயர் வைக்க சொல்லுகிறார்கள். நானும் அந்த குழந்தைகளுக்கு நல்ல ஒரு தமிழ் பெயரை சூட்டிவிடுவேன். ஆனால் அந்த குழந்தைகள் வளர்ந்த பிறகு குழந்தைகளிடம் பெயர் என்னவென்று கேட்டால். அவர்கள் […]
தமிழக அரசு கோவில்களில் இனி தமிழில் அர்ச்சனை செய்யலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கந்தசாமி திருக்கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் முறை இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வழிபாட்டினை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் துவங்கி வைத்தார். அதன்பின் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் உலகில் தொன்மையான மொழி என்றால் அது நம் தமிழ் மொழி தான். என்னுடைய தாய் மொழி […]
1990 ஆம் ஆண்டு தமிழ் திரையுலக கனவுக்கன்னிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா. தெலுங்கு நடிகர் நாகார் ஜுனை காதல் திருமணம் செய்து கொண்ட இவர், பின் நடிக்கவில்லை. திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த அவர் 30 ஆண்டுகளுக்கு பின் “கணம்” என்ற திரைப்படத்தின் வாயிலாக மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அதாவது கதாநாயகன் சர்வானந்தின் அம்மாவாக அவர் நடிக்கிறார். இந்த திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்த அமலா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு அமலா பதிலளித்தார். […]
அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “கணம்”. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தில் ஷர்வானந்த் கதாநாயகன் ஆக நடிக்க, அவருக்கு அம்மாவாக நடிகை அமலா நடித்து இருக்கிறார். அத்துடன் இந்த படத்தில் ரீத்து வர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ்பிஜாய் இசையமைத்து இருக்கிறார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் […]
என்னை அடித்தால் நான் திருப்பி அடிப்பேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் புலிதேவரின் 37 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனால் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது உருவப்படத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது “அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்னை பற்றி தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்வதற்கு நான் பதிலடி கொடுத்தேன். இதுபோன்ற மிரட்டல்களை கண்டு […]
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியத் திரைப்படம் லைகர். மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகிகிய இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகியது. குத்துச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் விஜய் தேவரகொண்ட குத்துச் சண்டை வீரராக நடித்து இருக்கிறார். இவற்றில் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்து இருந்தார். தெருஓரத்தில் டீகடை […]
தமிழ் திரையரகில் முன்னணி ஆக்சன் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஷால். 45 வயதை தொடும் அவர் மனதில் ஒரு சபதத்தை ஏற்றிருக்கின்றாராம். அதை செய்து முடித்துவிட்டு தான் திருமணம் செய்து கொள்வாராம் அதில் அவர் சந்தித்த காதல் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். நடிகர் சரத்குமாரின் மகளும் தென்னிந்திய நடிகை மான வரலட்சுமி நடிகர் விஷாலின் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இருவர்களும் சேர்ந்து பார்ட்டி போன்று கொண்டாட்டங்களில் ஒன்றாக தென்பட்டதால் தொடர்ச்சியாக இவர்கள் […]