பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டைரி. இப்படம்இன்று திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.இந்நிலையில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருகிறேன் என நடிகர் அருள்நிதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நான் என் படங்களில் ஸ்டைலுக்காக புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிப்பதில்லை. என்னுடைய ஆறாது சினம் படத்தில் அப்படி ஒரு காட்சி இருக்கும். ஆனால் அதன் பின் அது போன்று காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். […]
Tag: பேட்டி
கோவை இடையர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மைதிலி வினோ. இவர் பா.ஜ.க-வில் மாநில மகளிர் அணி செயலாளராக இருந்துவந்தார். இன்று அந்த கட்சியின் கோவை மாவட்ட தலைவர் உத்தமராமசாமி கட்சி அடிப்படை பொறுப்பிலிருந்து மைதிலி வினோவை நீக்கியதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து மைதிலி வினோ செய்தியாளர்களிடம் பேசியதாவது “1999ம் வருடம் பா.ஜ.க-வில் இணைந்து இந்த கட்சியில் மகளிர் அணி இல்லாத காலக்கட்டத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன். தாமரை சின்னம் என்னவென்றே தெரியாத போது மக்களிடம் கொண்டு […]
கோவை மாவட்டம் கிணத்துக் கடவு பேரூராட்சியிலுள்ள குழந்தைகள் மையத்திற்கு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று திடீரென்று வந்தார். அப்போது அவரை சிறுமிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து அவர் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட உணவுகளை ஆய்வு மேற்கொண்டு சாப்பிட்டு பார்த்தார். அத்துடன் குழந்தைகளுக்கும் மதிய உணவு பரிமாறினார். அதன்பின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு சாப்பாடு எப்படி இருக்கிறது என மாணவ -மாணவிகளிடம் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து சிங்கராம்பாளையம் பிரிவிலுள்ள சரணாலயத்தில் […]
கர்நாடகா மாநிலத்தில் சென்ற காங்கிரஸ் ஆட்சியில் முதல் மந்திரியாகயிருந்த சித்தராமையா, வீரசைவ லிங்காயத் சமுதாயத்தை உடைக்க முயன்றதுடன், தனிமத அந்தஸ்து பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டதாக பா.ஜனதா குற்றச்சாட்டி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது, வீரசைவ-லிங்காயத் சமுதாய விவகாரத்தில் காங்கிரஸ் நடந்துகொண்டது பற்றி நான் பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தேன். எந்தஒரு சமுதாய விவகாரத்திலும் கை வைக்ககூடாது என்பது என் கருத்தாகும். வீரசைவ-லிங்காயத் விவகாரத்தில் சித்தராமையாவும், ரம்பாபுரி மடாதிபதியும் பேசியது தொடர்பாக […]
ஓபிஎஸ்ஐ முதலமைச்சராக்காமல் எடப்பாடி முதலமைச்சராக ஜெயலலிதா ஆக்கி இருந்தால் அம்மாவிற்கே துரோகம் செய்திருப்பார் எடப்பாடி மீண்டும் ஜெயலலிதாவிடம் முதலமைச்சர் பதவியை அளித்திருக்க மாட்டார் என கோவை செல்வராஜ் தேனியில் பேட்டியளித்து இருக்கின்றார். கோவை செல்வராஜ் பேசிய போது கட்சிக்காக ஓபிஎஸ் உழைக்காவிட்டால் நான்கரை வருடங்கள் இபிஎஸ் முதல்வராக இருந்திருக்க முடியாது சசிகலாவால் முதல்வரான இபிஎஸ் சசிகலாவை கட்சியை விட்டு நீக்கியது துரோகமா அதிமுக ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்காக முதல்வர் பதவியை சசிகலாவிற்கு விட்டுக் கொடுத்தது துரோகமா […]
“அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர் மத்திய அமைச்சர் ஆவதற்கு 75ஆண்டுகள் ஆகியிருக்கிறது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். நெல்லையில் நடந்த சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அறியப்படாத வீரர்கள் குறித்து பாளையங்கோட்டையில் ஏற்பாடு செய்துள்ள கண்காட்சியை எல்.முருகன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய எல். முருகன், நாட்டின் விடுதலைக்காக […]
தமிழகத்தில் நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் இருக்கிறார். இவர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்கள் இல்லாமல் மத்திய அரசு இல்லை என்று அனைத்து மாநிலங்களுக்கும் ஆதரவாக பேசினார். அதன் பிறகு கோவா அமைச்சருடன் மல்லுக்கட்டு, வானதி சீனிவாசனுடன் வார்த்தை போர் என சமீப காலமாகவே பிடிஆர் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். இதன் காரணமாக பாஜக கட்சியினரால் பிடிஆர் விமர்சிக்கப்பட்டாலும், பலர் பீடிஆருக்கு ஆதரவு தெரிவித்தே வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஹரியானாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது பிரதமர் […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனின் 60வது பிறந்தநாள் விழா கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியிலுள்ள அம்பேத்கர் சிலை முன் நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கேக் வெட்டினார். இதையடுத்து அவர் நிரூபர்களிடம் பேசியதாவது “தமிழக அரசியல் கலாசாரத்தில் பா.ஜனதா கட்சி அதன் பன்முகத் தன்மையை காட்டி வருகிறது. அக்கட்சியின் அணுகு முறை எவ்வளவு கீழ்த் தரமாக இருக்கும் என்பதற்கு மதுரையில் நடைபெற்ற சம்பவம் சாட்சியாக உள்ளது. சென்ற 10 தினங்களுக்கு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் சமந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் படங்களில் நடிப்பதில் பிஸியாக உள்ளன. இந்நிலையில் அமீர்கானின் லால்சிங் சந்தா படத்தில் நடித்துள்ள நாக சைதன்யா அந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் . அப்போது சமந்தாவை […]
அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. மேலும் கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதனையடுத்து 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பூமி பூஜை தொடங்கி வைத்தார். மேலும் அடிக்கல் நாட்டினார். இப்பணி முடிவடைந்து நேத்துடன் 2 ஆண்டுகள் […]
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது. ஜனநாயகத்தின் மரணத்தை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தொடங்கி செங்கல் செங்கலாக கட்டப்பட்ட இந்தியா உங்கள் கண்முன்னே அழிந்து கொண்டே இருக்கிறது. அதனை தொடர்ந்து மக்களின் பிரச்சினைகளுக்கான விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சமூகத்தில் வன்முறை போன்றவை எழுப்படக்கூடாது என்பதை அவர்களது திட்டம். இந்தியாவில் இருக்கும் […]
பிரதமரின் மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாராளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது: “நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. பரவாயில்லை.. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும், நாட்டில் நல்லிணக்கத்தைப் பேணவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன். அவர்கள் என்ன செய்தாலும் எனது பணியைத் தொடர்ந்து செய்வேன். எங்கள் மீது சில அழுத்தம் கொடுப்பதன் மூலம் எங்களை அமைதிப்படுத்த முடியும் என்று பாஜக அரசு […]
ஆங்கிலேயரால் வெல்ல முடியாத இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் 217 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் பெரிய மக்கள் படையை உருவாக்கி வெள்ளையர்களை எதிர்த்தவர் தீரன் சின்னமலை. இன்றைய நாளில் உறுதி ஏற்று அதனை செயல்படுத்துவது தான் அவருக்கும் தரும் […]
மலையாள நடிகையான அமலாபால், சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமாகி பிரபுசாலமன் இயக்கிய மைனா படம் மூலம் மிகவும் பேமஸ் ஆனார். இதையடுத்து விஜய், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார். இந்நிலையில் நடிகை அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள கடாவர் படம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து […]
ரோம் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக போப் ஆண்டவர் பிரான்சிஸ் (85) இருக்கிறார். இவர் சமீப காலமாக மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதால், கடந்த ஒரு மாதமாக சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். இந்நூலையில் போப் ஆண்டவர் மூட்டு வலி பிரச்சனை மற்றும் வயது முதிர்வின் காரணமாக பதவி விலகப் போகிறார் என்ற தகவல்கள் பரவியது. இதனையடுத்து மே மாத இறுதியில் பதவி விலகல் குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் போப் ஆண்டவர் […]
சென்னையில் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக நேற்று நடைபெற்ற விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: “விக்ரம் பட வெற்றிக்கு பிறகு இப்போது தான் அடுத்த படத்திற்கு எழுத்து வேளையில் ஈடுபட்டு வருகிறேன். இந்த படத்தின் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அது வெளியான பின்னரே நான் இதுகுறித்து பேச முடியும். ரஜினியுடன் படம் பண்ண உள்ளதாக வந்த தகவலை நானும் அறிந்தேன். அவ்வளவு […]
பிரபல நடிகை தன்னுடைய கனவு நிறைவேறி விட்டதாக கூறியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ரஷ்மிகா மந்தனா தன்னுடைய க்யூட்டான பாவனைகள் மூலம் ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். இவர் நடித்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலமாக மிகவும் பிரபலமானார். அதன் பிறகு ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா திரைப்படம் சூப்பர் ஹிட்டான நிலையில், ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இவர் தற்போது நடிகர் விஜய்யுடன் சேர்ந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரெஜினா. இவர் தமிழில் கண்ட நாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். இவர் அடிக்கடி மற்றவர்கள் மீது கோபப்படுவதாகவும் சிலரை அடிக்க பாய்ந்து உள்ளார் என்றும் நெருக்கமானவர்கள் சிலர் கூறியுள்ளனர். இந்த சர்ச்சை குறித்து நடிகை ரெஜினா அளித்த பேட்டி ஒன்றில், “தைரியம் என்பது […]
மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வரவே கூடாது என முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள குரு நானக் கல்லூரியின் 50வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர் தொற்று பாதிப்பால் என் தொண்டை பாதிக்கப்பட்டுள்ளது. தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்க கூடாது என்பதால் என் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். சமீப காலமாக நடந்து வரும் நிகழ்வுகள் […]
சென்னை புளியந்தோப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது “பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத அடிப்படையில்தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மின்கட்டணம் குறைவு. மத்திய அரசின் அழுத்தம், அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாக சீர்கேடு காரணமாகவே மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையில் பதிவுசெய்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்இணைப்பு வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறி இருந்தோம். ஒரே வருடத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த வருடம் 50 […]
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இயக்குவதில் வல்லவர் பார்த்திபன். அப்படி அவர் இயக்கத்தில் உருவான திரைப்படம் இரவின் நிழல். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரகிடா, ரேகா நாயர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இரவின் நிழல் திரைப்படம் கிட்டத்தட்ட 96 நிமிடங்கள் ஒரே சாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. அதுவும் நான் லீனியர் முறையில் என்பது தான் கூடுதல் சிறப்பு. […]
நடிகை ஜான்வி கபூர் நயன்தாராவுடன் ஒப்பிட்டதால் பேட்டி ஒன்றில் சூடாகியுள்ளார். நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் கோலமாவு கோகிலா. இத்திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் குட்லக் செர்ரி என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்படுகின்றது. இதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருக்கின்றார். இதனால் ஜான்வி கபூரை நயன்தாராவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் அண்மையில் பேட்டி […]
நடிகர் விஜய் பற்றி பேட்டி ஒன்றில் நடிகை கத்ரினா கைப் பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் தனது திரைப்படங்களில் ஆக்சன் ஹீரோவாகவும் தெறிக்க விடும் வசனங்களையும் பேசி நடித்து ரசிகர்களை கவர்வார். ஆனால் இவர் நிஜ வாழ்க்கையில் சாந்தமாகவும் மிகவும் அமைதியானவரும் கூட. இந்த நிலையில் நடிகை கத்ரீனா கைப் அளித்த பேட்டியில் நடிகர் விஜய் பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியுள்ளதாவது, விஜயுடன் நான் ஒரு விளம்பரம் […]
அதிமுகவில் ஒற்றை தலைமை விவாகாரம் தல தூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக நிற்கிறது. அறிமுகவின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து மதுரை கே.கே. நகர் ரவுண்டானா பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு செல்லூர் ராஜு வெள்ளிக்கிழமை மாலை அணிந்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த பதவியையும் கேட்காமலே என்னை அமைப்பு செயலாளராக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். அவருக்கும் அதிமுகவுக்கும் விசுவாசமாக செயல்படுவேன். அதிமுக தொண்டர்கள் […]
திருச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது நண்பர்களின் வீடுகள், ஓட்டல் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் அமைச்சராக இருந்தபோது தனது குடும்பத்தினரின் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக புகார் எழுப்பப்பட்டது. புகாரின் பெயரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 6 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக 58 கோடியே 44 […]
பிரபல நடிகை ஒருவர் நடனம் இல்லை என்றால் நானும் இல்லை என கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் தற்போது கார்கி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் வருகிற ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த ட்ரெய்லரை நடிகர் சூர்யா, ஆர்யா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் […]
நான்தான் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறேன் என்று சசிகலா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். தமிழக முழுவதும் சமீப காலமாக அரசியல் பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா,நேற்று திண்டிவனம் வானூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக அடிமட்ட தொண்டர்களின் சட்ட திட்டப்படி நான் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறேன். அதிமுகவின் தலைமை பொறுப்பில் தற்போது இருப்பவர்கள் தான் குழப்பம் விளைவிக்கிறார்கள். தொண்டர்கள் அனைவரும் தெளிவான மனநிலையோடு இருக்கின்றன. […]
போப் பிரான்சிஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது “வாடிகன் நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கியமான பொறுப்புகளை அளிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அதாவது பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் இப்போது ஆண்கள் மட்டுமே இருப்பதாக குறிப்பிட்ட அவர், இக்குழுவில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதாக கூறினார். ஆகவே விரைவில் இந்த குழுவில் 2 பெண்கள் இடம்பெறுவார்கள் எனவும் இதன் வாயிலாக இப்பாதையில் வழிகள் கொஞ்சம் திறக்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும் இதற்கான முடிவு இதுவரை அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படவில்லை” […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி மூலம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இறகுப்பந்து விளையாட்டு அரங்கத்தை பாஜகவின் துணை தலைவர் சசிகலா புஷ்பா திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் விளையாட்டு மையங்கள் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடியில் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திமுக அரசு மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. திமுகவின் அராஜகப் […]
துணை வேடத்தில் நடித்து பிரபலமான நடிகர் அளித்த பேட்டி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. துணை நடிகரான கண்ணன் காதல், கோ உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியது தற்பொழுது வைரலாகி வருகின்றது. அவர் கூறியுள்ளதாவது, சினிமாவில் நான் அறிமுகமாகிய காதல் திரைப்படம் 2004 ஆம் வருடம் ரிலீசானது. அப்பொழுது சுனாமி மாதிரியான பிரச்சனைகள் இருந்த போதிலும் திரைப்படம் வெற்றி பெற்றது. அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வந்தது. […]
சென்னை வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “அதிமுக பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும். 23 தீர்மானங்களில் ஒரு சில தீர்மானங்கள் தவிர்த்து பிற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவியே தற்போது இல்லை. சட்டவிதிகளின் படி பொதுக்குழு கூட்டம் நிச்சயம் நடைபெறும். ஜூலை 11-ல் பொதுக்குழுவில் 99% நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். ஈபிஎஸ்க்கு […]
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இறந்தது குறித்து நடன இயக்குனர் கலா மாஸ்டர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் மீனா. இவரின் கணவர் வித்யாசாக சென்ற செவ்வாய்க்கிழமை மரணம் அடைந்தார். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் இறுதி சடங்குக்கான அனைத்து வேலைகளிலும் மீனாவின் தோழியான […]
முதல் முறையாக மீனாவை பார்க்க வந்த பொழுது வித்யாசாகர் செய்ததுதான் மீனாவை மிகவும் கவர்ந்தது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மீனா. இவர் சென்ற 2009 ஆம் வருடம் ஜூலை மாதம் 12ஆம் தேதி பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையான வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிக்கா என்ற மகள் இருக்கின்றார். இந்த நிலையில் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை […]
நடிகை ஷர்மிளா தனது மகனுக்கு விஷால்தான் ஸ்கூல் ஃபீஸ் கட்டி வருகிறார் என கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்வரும் நாட்களில் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார் ஷர்மிளா. தற்பொழுது மலையாள படங்களில் நடித்தும் தொலைக்காட்சி தொடர்கள், வெப் தொடரிலும் நடிக்கின்றார். இவர் கிஷோர் சத்யா என்பவரை திருமணம் செய்து பிரிந்த பின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்த நிலையில் ஒரு மகன் இருக்கிறார். ராஜேஷை விட்டு சென்ற 2014 […]
அருள்நிதி தனது கேரக்டர் குறித்து பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் அருள்நிதி வம்சம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து உதயன், மௌனகுரு, தகராறு, டிமான்டி காலனி, ஆறாவது சினம் என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தற்போது இவர் நடித்திருக்கும் டைரி, தேஜாவு, டி பிளாக் உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வர தயாராக இருக்கின்றது. இந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நிஜ […]
பல மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இரண்டு வருடங்களில் புடின் இறந்து விடுவார் என உக்ரைன் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த உக்ரைன் உளவுத் துறை தலைவரான மேஜர் ஜெனரல் kyrylo o.Budanov, ரஷ்ய ஜனாதிபதி புடின் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என தெரிவித்துள்ளார். அத்துடன் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மிக மோசமாக நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே ரஷ்ய செல்வந்தர் ஒருவர் புடினுக்கு ரத்த புற்றுநோய் […]
தமிழ் சினிமாவில் நடிகைகள் சந்திக்கும் சவால்கள் குறித்து நடிகை பிரியாமணி மனம் திறந்து பேசியுள்ளார். நான் சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்ப கட்டத்தில் எனக்கு தமிழில் மிகவும் சவாலாக இருந்த படங்கள் பருத்திவீரன், சாருலதா மற்றும் மலையாளத்தில் ஒரு படம் என இவை மூன்றையும் சொல்வேன். சினிமாவில் வெள்ளையாகவும் ஒல்லியாகவும் தான் கதாநாயகி இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. முன்பெல்லாம் இது எதுவும் இல்லாமல் தான் இருந்தது. ஆனால் பாலிவுட் நடிகைகளுக்கு உடல்வாகு கட்டுக்கோப்பாகவும், நிறம் […]
அதிமுகவில் உள்கட்சி மோதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இன்று சென்னையில் இருந்து திருத்தணி சென்ற சசிகலாவிற்கு பல்வேறு இடங்களில் அதிமுக கொடியுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருத்தணியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சசிகலா, “அதிமுகவை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எனது தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். அதிமுகவின் தற்போதைய நிலை கவலை அளிக்கிறது. இது நிச்சயம் சரி செய்யப்படும். இது எங்களுக்குள் உள்ள பிரச்சினை இதை நாங்கள் […]
எந்தவொரு ஆளுநருக்கும் இல்லாத விதமாக தற்போதைய தமிழக ஆளுநர் ரவிக்கு மக்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர் சென்ற இடங்களில் கறுப்புக் கொடி காட்டி மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது அவர் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அப்போது பேசிய அவர் சனாதனவும், மதமும் வேறுவேறு சனாதன தர்மத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேசக்கூடாது என தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கும் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி உரையாற்றிக் கொண்டிருக்கிறார். […]
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் கலவரத்தில் நடந்து முடிந்தது. எடுத்து வருகின்ற ஜூலை 11ம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அதிமுகவில் இந்த அசாதாரண சூழல் யாரால் ஏற்பட்டதோ அவர்களுக்கு மக்களே கூடிய விரைவில் உரிய தண்டனை வழங்குவார்கள். கட்சியில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்குக் காரணம் என்று […]
மதுரையில் தனியார் அமைப்புகள் இணைந்து நடத்திய வர்த்தக கண்காட்சி நிகழ்ச்சியை மதுரை ஆதினம் தொடங்கி வைத்தார். அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றபோது, “பேட்டி கொடுத்தால் வேட்டியை உருவிடுவாங்க” என்று கூறிச் சென்றார். சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறையை பற்றி ஆதிதம் பேசியது தமிழக முழுவதும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு, “ஆதீனம் அரசியல்வாதியை போல செயல்படுகிறார். எங்களால் எகிறி அடிக்க முடியும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் மதுரை ஆதீனம் செய்தியாளர்களுக்கு பேட்டி தர […]
நடிகை மாயா கிருஷ்ணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது. இந்நிலையில் படம் […]
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையின் வளாகத்தில் நடிகர் சூரி தனியார் உணவகத்தை கட்டியுள்ளார். இந்த உணவகத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி, மேயர் இந்திராணி, டீன் ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் விடுதலை படம் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்றும், இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார் என்றும் கூறினார். […]
அ.தி.மு.க கட்சியின் மூத்த நிர்வாகி ஜே.சி.டி பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார். சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து அ.தி.மு.க கட்சியின் மூத்த நிர்வாகி மற்றும் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான ஜே.சி.டி பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இரு பெரும் தலைவர்கள் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று […]
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் வரையறை செய்த 23 தீர்மானங்கள் தவிர்த்து வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது என உத்தரவிட்டுள்ளது. ஒற்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்றி விட வேண்டும் என்று நினைத்தபடி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இந்த நீதிமன்ற உத்தரவு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள். இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பங்கேற்பார் என இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் […]
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அபர்ணா பாலமுரளி இதைப்பற்றி எல்லாம் தன்னிடம் கேட்காதீர்கள் என்று கூறியுள்ளார். மலையாள சினிமா உலகில் பிரபல நடிகையான அபர்ணா பாலமுரளி தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம், சூரரைப்போற்று உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். சூர்யாவுடன் சேர்ந்து நடித்த சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து அண்மையில் இவர் நடிப்பில் வீட்ல விசேஷம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. தற்பொழுது நித்தம் ஒரு வானம், கார்த்தியுடன் இணைந்து ஒரு […]
தமிழ் சினிமா திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர் தளபதி விஜய். தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என விஜய்யின் படங்கள் செய்யும் வசூல் சாதனை குறித்து அனைவரும் தெரிந்ததே. ஆனால் சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு வாரிசு என பெயரிடப்பட்டு இருக்கிறது. […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சமந்தா. இவர் தனகென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மன ஒத்து பிரிவதாக தங்களது முடிவை அறிவித்தனர். அதன்பிறகு சமந்தா பல படங்களில் நடிக்க தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்நிலையில் குஷி படத்தில் விஜய் தேவரகொண்டானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். […]
மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ரயில் பாதையை துல்லியமாக ஆய்வு செய்தல், புறநகர் ரயில் போக்குவரத்தின் போது விபத்து ஏற்படாமல் ரயில்களை இயக்குவது, ரயில் பாதை தாங்குதிறனை கண்டுபிடித்தல், ரயில் பாதை விரிசலை கண்டுபிடித்தல் போன்றவற்றிற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். இதனையடுத்து ரயில்வே துறைகளுக்கு தேவையான செயலிகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு புதிய ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு […]
திருமணம் குறித்து பேட்டியில் சாய்பல்லவி மனம் திறந்து பேசியுள்ளார். மலையாள சினிமாவில் வெளியான ”பிரேமம்” படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானவர் சாய்பல்லவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் சாய்பல்லவி ராணாவுடன் சேர்ந்து நடிக்கும் விரத பர்வம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இதனால் அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகின்றது. சாய்பல்லவி உடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க […]