தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று 28 ஆண்டுகளுக்குப் பின் மாநகராட்சியின் முதல் ஆணையராக திமுகவைச் சேர்ந்த 3 அன்பழகன் பதவி ஏற்றுள்ளார். இவர் MA பட்டதாரி ஆவார். மேலும் திருச்சி மாநகராட்சியில் இரண்டு முறை துணை மேயராக பதவி வகித்துள்ளார். தேர்தல் வெற்றி குறித்தும் திருச்சி மாநகரில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஏபிபி நாடு இணையதளத்திற்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். அதில் திருச்சிக்கு இன்னும் 2 […]
Tag: பேட்டி
சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில், 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின் சாலை மறியல் ,நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளிலும் அவர் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதை அடுத்து ஏற்கனவே திமுக நபரை […]
தமிழ் சினிமா உலகில் முன்னணி மூத்த தயாரிப்பாளர் கே ராஜன். இவர் சமீபத்தில் முகமறியான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் “அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம். தாயையும், தந்தையையும் வணங்குபவன் வேறு கடவுளை வணங்க வேண்டாம். பின்னர் விநாயகர் ஞானப்பழத்தை பெற்ற கதையையும் முருகன் கோபித்துக் கொண்டு மலைமேல் ஏறி அவர் இன்னும் இறங்கவில்லை” என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து மதுரை ஆதினம் இவரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் “முருகன் என்றால் […]
இசையமைப்பாளர் தமன் அளித்த பேட்டியில் இமான் என் உடல்நிலை பற்றி பேசியது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சினிமா திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன். இவர் தற்போது இளைய தளபதி விஜய் நடிக்கும் தளபதி 66 படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தமன் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் “அவரிடம் தளபதி 66 படத்திற்கு நீங்கள் தான் இசையமைத்து இருக்கிறார்களா என்று கேட்டதற்கு அவர் சிரித்தபடியே இது பற்றி பிறகு பேசலாம் […]
அதிமுகவில் சசிகலாவை மற்றும் டிடிவி தினகரனை இணைப்பது தொடர்பாக தேனி மாவட்டத்திலுள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூடி முடிவு எடுக்கப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் இதில் ஓ. பன்னீர்செல்வம் தலையிடவில்லை எனவும் கூறப்பட்டது. ஒருவேளை ஓ. பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு ஆதரவாக பேசியிருந்தால் ஓபிஎஸ் பக்கம் ஏதேனும் அமைச்சர்களோ அல்லது நிர்வாகிகளும் உள்ளனரா.? என்று பார்த்தால் ஒருவர் கூட இல்லை என்பது தான் நிதர்சனம். இந்நிலையில் ஆர்.பி உதயகுமார் ஓ. […]
புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலையில் அவ்வையார் விழா நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் பொழுது பெற்றோர்கள் அனைவரும் சிறிது யோசித்து நல்ல தமிழ் பெயராக சூட்டுங்கள். இதனை நான் கவர்னராக கூறவில்லை உங்கள் குடும்பத்தில் ஒருவராக கூறுகிறேன். ஏதோ வாயில் நுழையாத சூட்டுவதால் தமிழ் மறைக்கப்படுகிறது. அதனை தடுக்க சுத்த தமிழ் பெயரை குழந்தைகளுக்கு சூட்டுவதை பெற்றோர்கள் மற்றும் […]
தமிழ் சினிமாவில் தாராள பிரபு ,டிஸ்கோ ரஜா போன்ற படங்களில் நடித்தவர் தன்யா ஹோப். தற்போது குலசாமி, கோல்மால் மற்றும் சுந்தர்.சி இயக்கும் படமொன்றில் நடித்து வருகிறார். இதேபோல் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் அதில், “தொடர்ந்து படங்களில் நடிப்பது தான் முக்கியம் என கூறியுள்ளார். தான் எதிர்பார்த்த வாய்ப்புகள் சவாலான கதாபாத்திரங்களில் கிடைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். சில நேரங்களில் […]
தாயகம் திரும்பிய மாணவி கூறியுள்ள பதிவு அனைவரிடமும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி பகுதியில் விவேக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வ பிரியா என்ற மகள் உள்ளார். இவர் உக்ரைனில் முதலாமாண்டு மருத்துவ படிப்பை பயின்று வருகிறார். இந்நிலையில் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து வருவதால் உக்ரைனில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மீட்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து மத்திய அரசு உக்ரைனில் இருந்து சில […]
உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த […]
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்ரிக்காண சில சரியான காரணங்களும் உள்ளன. சில தவறான காரணங்களும் உள்ளன. அதாவது திமுக, கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிய இடங்கள் மற்றும் ஆட்சி பலம் போன்றவை அதன் வெற்றிக்கு ஒரு முக்கிய முக்கிய காரணமாக […]
கவுண்டமணி தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கண்ணம்பாளையம் எனும் சிற்றூரில் பிறந்தார். 90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக சுமார் 450 தமிழ் படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவருடன் செந்தில் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. தற்போது கவுண்டமணி தன்னுடன் படங்களில் ஜோடியாக நடித்த கிளாமர் நடிகைகள் நான்கு பேருடன் நெருக்கமாக தொடர்பு இருப்பதாக யூடியூப் விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். காமெடி […]
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வாக்களிப்பது ஜனநாயக கடமை மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. தயவுகூர்ந்து வாக்களியுங்கள். பாஜக தனித்துப் போட்டியிடுவது தவறில்லை, தைரியமாக போட்டியிட்டுள்ளோம். இந்த நேரத்தில் வெற்றி வாய்ப்பு குறித்து பேச முடியாது. பாஜக சார்பிலும் தற்போது பேச முடியாது, தேர்தல் நடத்தை விதிமீறலாகிவிடும். பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் போட்டி என சொல்லி சொல்லியே ஏற்கெனவே […]
பஞ்சாப் மாநிலத்தில் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாபை பொருத்தவரை ஆம் ஆத்மி மற்றும் பாஜகவுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆம் ஆத்மியின் முன்னாள் தலைவர் குமார் விஷ்வாஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் அரவிந்த் கெஜ்ரிவால் சுதந்திர தேசத்தின் பிரதமராக போவதாக தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். இதனை வைத்துக்கொண்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக […]
நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என அனுஷ்கா தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. தமிழில் தெய்வத்திருமகள், சிங்கம், என்னை அறிந்தால் ,பாகுபலி 1, 2 என்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்து பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. மேலும், இவரின் திருமணம் குறித்து அவ்வப்போது தகவலும் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், அனுஷ்கா […]
போரில் தோல்வி அடைந்தால் அதிபர் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு உக்ரைனில் கடந்த சில நாட்களாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படையினருக்கும் ரஷ்யாவின் ஆதரவு கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே இந்த போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசின் செய்தி தொடர்பாளர் கிவ் நகரில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது “கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தன் மீதான அரசு படையின் தாக்குதல் ஒருவேளை தோல்வி அடைந்தால் அதிபர் அலுவலகம், நாடாளுமன்றம், பாதுகாப்பு கவுன்சில், […]
தனுஷ் நயன்தாராவின் பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. தனுஷ் தமிழ்நாட்டு திரைப்பட நடிகர்களில் ஒருவர். இவர் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் படத்தின் மூலம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். அப்போது 18 வயது மட்டுமே நிரம்பியவர் அந்த விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டார் என்பது அவருக்கு மட்டுமே அறிந்த ஒன்றாகும். தன் தந்தையின் பேச்சைக் கேட்டு பள்ளிப் படிப்பை பாதியில் விட்டு சினிமாவில் […]
பருத்தி வீரன் படத்தில் நடித்த நடிகர் ஆறுமுகம் தனது அனுபவத்தை பேட்டி ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளிவந்த பருத்திவீரன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இப்படத்தில் சரவணன், பிரியாமணி, பொன்வண்ணன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான். ஆனால் இப்படத்தில் டீக்கடை ஓனராக நடித்த […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தேர்தல் பரப்புரையற்றினார். அதில் அவர் கூறியதாவது, “கூட்டணி எங்களது கோட்பாடு இல்லை. கொள்கை தான் எங்களுடைய கோட்பாடு. பாஜக,திமுக, அதிமுக காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் எங்களுக்கு கூட்டணி இல்லை. நட்புறவும் இல்லை .தனியாகத் தான் இருப்பேன் தோற்கடித்தால் பரவாயில்லை. பாஜகவை என் கட்சியுடன் ஒப்பிட வேண்டாம் அவர்கள் மதத்தை வைத்து […]
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணா சிலை பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, “பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு அல்ல ஏவுகணையை வீசினாலும் தமிழகத்தில் தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது. எங்கள் கொள்கையில் மக்களுக்கு எது நல்லது என்று படுகிறதோ அதனை செய்ய பாஜக ஒருபோதும் தவறாது. தற்போது காசு கொடுத்தால் தான் எல்லா வேலையும் […]
நேற்று முன்தினம் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பிரசித் கிருஷ்ணா வெற்றிக்கு முக்கிய காரணம். ஏனென்றால் அவர் தான் ஒரு பந்தை கூட ஏத்தி போடாமல் ஷார்ட் பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களை மிரள வைத்தார். இதனால் இவரது பந்தை தொடவே பேட்ஸ்மேன்கள் பயந்தனர். பிரசித் கிருஷ்ணா 9 ஓவர்கள் வீசிய நிலையில் […]
தமிழ் திரையுலகில் சிறந்த நடிகையான சமந்தா, தெலுங்கு நடிகராக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி நான்காவது வருடத்தில் இவர்களது விவாகரத்து குறித்த அறிவிப்புகள் வெளியிட்டார்கள். விவாகரத்தை தொடர்ந்து புது படங்கள் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடிக்க சமந்தா ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் சமந்தா முன்பொரு பேட்டியில் நாக சைதன்யா பற்றி கூறியதாவது: அவர் பக்கா கணவர் மெட்டீரியல் எனவும், நான் சாதாரண ஆளாக இருக்கும் போதிலிருந்தே என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார். மேலும் நான் பல […]
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா மீண்டும் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் ஆளுநருக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்த முறை ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பாமல் ஜனாதிபதிக்கு நிச்சயம் அனுப்பி வைப்பார். தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளை புரிந்து நடந்து கொள்வார் என்று நம்புகிறேன். அதேபோல் ஆளுநர் மசோதாவை அனுப்பிய பிறகு தமிழக குழு ஜனாதிபதியை சந்திக்க முதலமைச்சர் […]
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதர் ரெட்டி அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகளை சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேவாங்கர் கலைக் கல்லூரி, ஆர்.வி. மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் பி.எ.சி .ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி, வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி, ராஜபாளையம் எஸ் […]
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் பொல்லார்ட், “22 ஓவர்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் தோல்வியை சந்தித்தது மாபெரும் தோல்வி தான். அனைவரும் இன்னும் கடினமாக உழைத்தால் வெற்றியை பெற முடியும். கடைசி நேரத்தில் பாபியன் ஆலன், ஹோல்டர் ஆலோசித்து ஓரளவுக்கு ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர். 4 விக்கெட்டுகள் வரை வீழ்த்தி பவுலர்களும் நெருக்கடி கொடுத்தனர். பெரிய […]
மகேஸ்வரி தனது இரண்டாவது திருமணம் குறித்து பேசியுள்ளார். சின்னத்திரையில் நிறைய தொகுப்பாளினிகள் உள்ளனர். அதில் ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்பட்ட தொகுப்பாளர்களில் ஒருவர் மகேஸ்வரி. இவர் தற்போது பிசியாக படங்களிலும் நடித்து வருகிறார். இதனயடுத்து, இவர் விக்ரம், மகான், சாணிக்காகிதம் போன்ற திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், சமீபத்தில் இவர் நடிப்பில் ரைட்டர் திரைப்படமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது இரண்டாவது திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில் ”பத்து வருடத்திற்கு […]
அறிஞர் அண்ணாவின் 53 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அதில் அவர் கூறியதாவது, 1967 ஆம் ஆண்டு நடைபெற்று வந்த காங்கிரஸ் அரசு தமிழகத்தை தாழ்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆட்சி பொறுப்பில் அமர்ந்த எம்ஜிஆர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை […]
தமிழில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் மனமொத்து பெரிய போவதாக தங்களது இணைய தள பக்கங்களில் அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து இருவரும் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர். இந்நிலையில் நடிகை சமந்தா காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவாவிற்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போது […]
தேர்தலை ஐந்தரை ஆண்டுகளாக தாமதப்படுத்திய தேர்தல் ஆணையத்தால் 5 நாட்கள் கூட கால அவகாசம் தர முடியவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, பாட்டாளி சொந்தங்களுக்கும் என் முதற்கண் வணக்கம். இந்த வாரத்தில் நான் எழுதும் இரண்டாவது மடல் இது. தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து என் எண்ணம் முழுவதும் தேர்தல் குறித்து தான் இருக்கிறது. கடந்த […]
கிறிஸ்தவ பள்ளிகள், பள்ளிகள் போல் அல்லாமல் மதமாற்றும் கேந்திரங்கள் போல் செயல்படுவதாக எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். சென்னை திநகரில் உள்ள கமலாலயத்தில் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு சிறுவர்கள் ருத்ராட்சம், திருநீர் அறிந்திருந்த காரணத்தினால் ரவுடி போல இருப்பதாக கூறி ஆசிரியர்களால் துரத்தி அடிக்கப்பட்டுள்ளார். அவ்வாறு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று அரியலூர் மாணவி உயிரோடு இருந்திருப்பார். அரியலூர் மாணவியை […]
வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக பூச்சி முருகன் வீட்டுவசதி வாரிய அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் பொறுப்பேற்று கொண்டார். வீட்டுவசதி வாரியத்தில் கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் மற்றும் தவறுகள் விரைந்து சரி செய்யப்படும் என பூச்சி முருகன் வாக்குறுதி கொடுத்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் வீட்டு வசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பூச்சி முருகன் முத்துசாமி முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பூச்சி முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, […]
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி என்எல்சி நிறுவனம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, என்எல்சி நிறுவனம் ஜம்புலிங்க முதலியாரின் முயற்சியாலும் நெய்வேலி மக்களின் நாட்டுப்பற்ராலும் மற்றும் கடின உழைப்பாலும் உருவாக்கப்பட்டதாகும். இந்த நிறுவனம் 1956 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் என்எல்சி நிறுவனம் தனது மூன்றாவது சுரங்கத்தை அமைப்பதற்காக சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாயும், வீட்டு மனைகளுக்கு, ஊரகப் பகுதிகளில் சென்ட்டுக்கு […]
துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தன்னுடைய 17 வயதில் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து காதல் கொண்டேன் படத்தில் நடிப்பின் உச்சம் தொட்ட நடிகர் தனுஷ். வெற்றிமாறனுடன் கூட்டணி வைத்த படங்கள் அனைத்தும் வெற்றிக்கனியை தட்டின. ஆடுகளம் பொல்லாதவன் போன்ற படங்கள் தனுஷின் அடுத்த கட்ட சினிமா பயணத்திற்கு அழைத்துச் சென்றன. தற்போது பாலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை உலகம் முழுவதும் இவர் பிரசித்தி பெற்று விட்டார் நடிகர் தனுஷ். உலகமே […]
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அதிமுகவை சேர்ந்த முல்லைவேந்தன் முன்வைத்துள்ளார். தருமபுரி மாவட்ட அரசியலில் அஸ்திவாரம் என்று கூறப்படும் முக்கியமான நபர்களில் ஒருவர் முல்லைவேந்தன். இவர் ஆசிரியராக தனது பணியை தொடங்கினாலும் பின்னர் அரசியலில் குதித்து பல காட்சிகள் மாறி தற்போது அரசியலில் ஒரு நீங்கா இடம் பெற்றுள்ளார். முதன்முதலாக அதிமுகவில் தனது பயணத்தை தொடங்கிய முல்லைவேந்தன். பின்னர் திமுகவில் இணைந்தார். அங்கு அவர் மாவட்ட செயலாளராக திகழ்ந்தார். பின்னர் மொரப்பூர் தொகுதியில் வெற்றி பெற்று […]
பழிவாங்கும் எண்ணத்தில் செய்யவில்லை திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி கடந்த ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜனை தயாரிக்கும் பிளான்ட் நிறுவப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, “இஎஸ்ஐ மருத்துவமனையில் கடந்த 72 மணி நேரத்தில் 200 கொரோனா நோயாளிகளுக்கான […]
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேபி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியபோது பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிரச்சனைகள் எழ வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கே.பி அன்பழகன் இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அன்பழகனின் உறவினர் வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் அங்கு வந்த […]
பொங்கல் பரிசு தொகுப்பில் நடந்த ஊழலை மறைக்கவே தனது வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்ததாக கேபி அன்பழகன் கூறியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் உயர் பள்ளி கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.பி அன்பழகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சுமாராக 16 மணி நேரம் நடந்த இந்த சோதனை இரவில் முடிவுற்றது. அதன் பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த கே.பி அன்பழகன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார், அதில் அவர் கூறியதாவது, “ஆளும் திமுக […]
பொங்கல் பரிசு தொகுப்பு விவகாரத்தில் ஊழல் நடந்ததாக கூறிய எடப்பாடி பழனிச்சாமிக்கு உணவுத்துறை அமைச்சர் பதிலடி கொடுத்து பேசியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக கூறினார். 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்புகள் கொடுக்கப்படுவதாக கூறிவிட்டு வெறும் 18 பொருட்களே அந்த தொகுப்பில் இடம் பெற்றிருந்தன. மேலும் பரிசு தொகுப்பில் இடம்பெற்ற கரும்புக்கான கொள்முதல் விலையை 33 […]
நாட்டில் நடத்தப்பட்டு வரும் லஞ்ச ஒழிப்பு சோதனை அதிமுகவினரை பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் உயர் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி அன்பழகன். இவரது வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினரால் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி அவருடைய மனைவி மல்லிகா மகன்கள் […]
லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனைக்கு நானும் தயாராக உள்ளேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களை குறிவைத்து தற்போது லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.பி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வரும் நிலையில் அவருக்கு சொந்தமான 57 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக […]
அப்போது நான் வெற்றி பெற்றேன் இப்போது தோல்வியை தழுவியுள்ளேன் என ரஜினி கண்ணீர் மல்க கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். தற்போது திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 17ம் தேதி இருவரும் பிரிய போவதாக அறிவித்தனர். இது திரையுலகினர் மற்றும் […]
கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி மற்றும் மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் மூர்த்தி கூறியதாவது, “வைரஸ் […]
சமந்தாவும் நானும் தான் சிறந்த ஜோடி என கூறியுள்ளார் அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா. தமிழ் ,தெலுங்கு உட்பட தென் இந்தியாவின் பல மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனை தொடர்ந்து இருவரும் கடந்த அக்டோபர் மாதம் விவாகரத்து செய்துகொள்ள போவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு திரையுலகினர் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாகார்ஜுனா […]
டெண்டர் விவகாரத்தில் என் கேள்விக்கு திமுக பதில் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “டெண்டர் விவகாரத்தில் என்னுடைய கேள்விக்கு திமுக பதில் சொல்லவில்லை. மேலும் பட்டாசு வெடிக்கும் நேரத்தை மக்களிடம் கலந்தாலோசித்து திமுக வெளியீடு செய்ய வேண்டும். சிலர் பாதையை மாற்றி வேறு கட்சியில் தங்கள் பயணத்தை தொடங்கினார்கள் அவர்களையும் அழைக்கவில்லை. தினகரனையும் அழைத்து பேசவில்லை. ஜெயலலிதா இல்லாததால் எங்களை சிலர் மிரட்டி […]
சமந்தா மற்றும் நடிகர் நாக சைத்தன்யா ஆகிய இருவரும் திருமண வாழ்க்கை வேண்டாம் என்று விவாகரத்து அறிவிப்பு வெளியிட்டனர். அறிவிப்பு வெளியாகி 4 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் அவர்களை பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், திரையில் எனக்கு சரியான ஜோடி சமந்தா தான். அவருக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக வொர்க் அவுட் ஆகும் என்று கூறியிருந்தார். தொடர்ந்து சமந்தா நடித்த திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தால் […]
புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை, திருட்டு சம்பவம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஒழுங்கு படுத்தும் வகையிலும், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களிலும், துணை கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரி ஓதியன் சாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடற்கரை சாலை பகுதியில் காவல்துறை கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வில்லியனூர் ஆச்சார்யா பள்ளி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த காவல் கண்காணிப்பு மையத்தின் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அந்தக் கேமரா […]
கடைக்குட்டி சிங்கத்தின்’ பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, மீண்டும் கார்த்தி கிராமத்து நாயகனாக நடிக்கும் “விருமன்” படத்தை இயக்குநர் முத்தையா இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் 60 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது. திட்டமிட்ட வகையில் படப்பிடிப்பு முடிந்ததில் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அறிமுக நடிகரான அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ராதிகா மற்றும் பலர் நடிக்கின்றார்கள். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் […]
நடிகை ராஷ்மிகா மந்தனா புஷ்பா படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா இந்தியிலும் பிஸியாக உள்ளார். அவரது நடிப்பில் புஷ்பா படம் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது. திரையரங்கில் வெளியான இப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தார். அவரது நடிப்பு ரசிகர்கள் […]
பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான படம் புஷ்பா. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மலையாள நடிகரான ஃபகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியிருந்தார். தெலுங்கில் ஊ அண்டவா மாவா என்றும் தமிழில் ஊ சொல்றியா மாமா என்றும் இடம்பெற்றது. இதேபோல் இந்திமலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் அந்தந்த மொழியில் வரிகள் இடம்பெற்றன.இந்தப் பாடலின் […]
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பட்ஜெட் குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, மத்திய அரசின் 2022- 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்த பட்ஜெட் குறித்த மக்களின் எதிர்பார்ப்பும் ஆர்வமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கிராமப்புற பொருளாதாரம் தொடர்ந்து இறங்கிய வண்ணம் உள்ள நிலையில் வரிச்சுமை […]
தெலுங்கு திரைப்படங்களில் ஜோடி சேர்ந்த நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திடீரென அவர்களது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட கூட்டறிக்கையில் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். எங்கள் நலம் விரும்பிகள் அனைவருக்கும், நீண்ட ஆலோசனை மற்றும் சிந்தனைக்குப் பிறகு சாமும் நானும் எங்கள் சொந்த பாதையில் செல்ல கணவன் மனைவியாக பிரிந்து செல்ல முடிவு செய்தோம். […]