Categories
சினிமா

உங்க விசுவாசம் தா எனக்கு கிடைச்ச பெரிய ஆசீர்வாதம்…..! பிரபல டைரக்டரின் உருக்கமான பேட்டி….!!!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், நயன்தாரா, விவேக், அனிகா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அந்த படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகிவிட்டது.இதையடுத்து டைரக்டர் சிறுத்தை சிவா #Viswasam என்கிற ஹேஷ்டேகுடன் அந்த படம் பற்றி ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி விஸ்வாசம் படம் […]

Categories
அரசியல்

‘அந்த  7 நாள்’….  அதோட உங்க கத க்ளோஸ்…. வரவேற்புடன் பாஜகவை தெறிக்க விட்ட அகிலேஷ்….!!

அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச தேர்தலுக்கு பின் பாஜகவின் கதை முடிய போவதாக கூறியுள்ளார். உத்தரப் பிரதேச தேர்தலுடன் பாஜகவின் கதை முடியப் போகிறது என்று சமாஜ்வாடிக் கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். 5 மாநிலசட்டசபைத் தேர்தலுக்கான தேதிகள அறிவிக்கப்பட்டுவிட்டது. மொத்தம் 7 கட்டமாக 5 மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெறும். இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் 7 கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. கொரோனா பரவல், பாதுகாப்பு ஏற்பாடுகள், பெரிய மாநிலம் என்று பல்வேறு காரணங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு போதும் இதற்கு அனுமதி இல்லை…. உறுதியாக கூறிய அமைச்சர் சேகர் பாபு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்திலும் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெள்ளி, சனி ஞாயிறுகளில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி இல்லை என்ற உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை என்றும், விசேஷ நாட்களில் மட்டும் நிலையான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் பணிவு பிடிச்சிருக்கு…. பிரபல இயக்குனர் ராஜமௌலி பேட்டி…!!!

பிரபல இயக்குனர் ராஜமௌலி நடிகர் அஜித்தின் பணிவு பிடித்திருந்ததாக கூறியுள்ளார். பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் முன்னணி நடிகர் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ரத்தம் ரணம் ரௌத்திரம்”. மேலும் இப்படத்தில் ஜூனியர் என்டிஆர் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிடிவி நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கியுள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து ‘RRR’ திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாய்ப்பு தேடி போன என்ன!”…. இயக்குனர்கள் எல்லாம்…. பேட்டியில் ஷாக் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்….!!!!

வாய்ப்பு கேட்டு சென்ற இடத்தில் இயக்குனர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக யாஷிகா ஆனந்த் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இருட்டறையில் முரட்டுக்குத்து, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பயங்கர பிரபலமாகிவிட்டார். இதையடுத்து அண்மையில் நடந்த விபத்து ஒன்றில் சிக்கி பலத்த காயமடைந்த யாஷிகா நீண்ட நாட்கள் சிகிச்சைக்கு பிறகே வீடு திரும்பினார். அதனை தொடர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் யாஷிகா ஆனந்த், இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு […]

Categories
சினிமா

யாரையும் நம்ப முடியவில்லை கண்ணீர் வடித்த பிரபல தொகுப்பாளினி….!! காரணம் தெரியுமா…?

பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியானா மகேஸ்வரி “யாரையும் நம்ப முடியவில்லை.” என கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். ஒரு காலத்தில் சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்தவர் மகேஸ்வரி இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு இவர் சின்னத்திரையில் தலைகாட்டவில்லை. இந்த திருமண வாழ்க்கை அவருக்கு கசப்பான அனுபவத்தை தந்தது. இதனைத் தொடர்ந்து அவர் சின்னத்திரை பக்கம் அடியெடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகளும் வந்தன. விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்திருந்தார் .மகேஸ்வரிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பக்காவா பிளான் போட்டுருக்கோம்!…. “150 சீட்டுல ஒன்னு கூட மிஸ் ஆகாது”…. அண்ணாமலையின் அனல் பறக்கும் பேட்டி….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பின் போது அனல் பறக்கும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் நாங்கள் தமிழை மையமாகக் கொண்டு செயல்படும் திராவிட கட்சிள் என்று கூறிய அண்ணாமலை பாஜக அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 150 சீட்டுக்கு ஒன்றுகூட குறையாமல் வாங்கும் என்று அதிரடியாக பேசியுள்ளார். மேலும் பாஜகவை அடிமட்ட அளவில் இருந்து வளர்த்தெடுத்து வருகிறோம். எனவே பாஜக 2026-ல் சட்டசபை தேர்தலில் 150 இடங்களிலும் வெற்றிவாகை சூடும் என்று உறுதிபட […]

Categories
அரசியல்

செஞ்ச தப்புக்கு தண்டனை உண்டு…. “யாரும் தப்பிக்க முடியாது”…. கராறா பேசிய செந்தில் பாலாஜி….!!!!

கோயமுத்தூரில் குப்பை அள்ளும் வாகனங்கள் மற்றும் குப்பைத்தொட்டி வாங்கியதில் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். கோவை மாநகராட்சியில் புதிதாக தார் சாலை அமைக்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி துவங்கி வைத்தார். இதன் மொத்த மதிப்பீடு 3.18 லட்சம் ஆகும். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, கோவை மாநகராட்சியில் சாலை மேம்பாட்டு திட்டத்திற்காக 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். மேலும் கடந்த ஆட்சியில் பாதாள […]

Categories
மாநில செய்திகள்

திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல…. அமைச்சர் சேகர் பாபு….!!!!

தமிழகம் முழுவதும் இன்று ஹனுமான் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. இதையடுத்து அலங்கரிக்கப்பட்டிருந்த ஆஞ்சநேயர் இன்று அதிகாலை 5 மணிக்கு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதி வேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, திமுக அரசு […]

Categories
மாநில செய்திகள்

“நான் சாமியார் இல்லை”…. நீங்களே சொல்லிகிட்டா அதுக்கு நான் பொறுப்பா?… அன்னபூரணி பரபரப்பு பேச்சு….!!!!

அன்னபூரணி அரசு அம்மா ஆதி பராசக்தியின் மறு உருவமான ஒரு கும்பல் தற்போது செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களை குறிவைத்து ஏமாற்றி வருகிறது. சாமியார் என ஒரு கும்பலால் அழைக்கப்படும் இந்த பெண்ணின் பெயர் அன்னபூரணி. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை எனும் தனியார் சேனல் நிகழ்ச்சியில் தனது கள்ளக்காதலனுடன் கலந்து கொண்டுள்ளார். அதன்பின்னர் தனது கணவரையும் 14 வயது பெண் குழந்தையும் விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அரசு […]

Categories
மாநில செய்திகள்

கோட்டை விட்ட கோவையை பிடிப்போம்…. உதயநிதி ஸ்டாலின் உறுதி….!!!

கோவை மாவட்டம் காளடியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று மதியம் ஒரு மணி அளவில் நடைபெற்றது. இந்த முகாமை இளைஞரணி செயலாளர் உதயநிதி தொடங்கிவைத்தார்.  அப்போது பேசிய அவர் தனக்கு அமைச்சர், துணை முதலமைச்சர் போன்ற பதவிகளுக்கு ஆசை இல்லை என்று கூறினார். என்னை இந்த பொறுப்புகளுக்கு நியமிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பல அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.  ஆனால் அந்த பொறுப்புகளுக்கு ஆசைப்படுபவன் நான் இல்லை என்று அவர் கூறியிருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

“2022 ஆம் ஆண்டு இந்தியா வளர்ச்சி பாதையில் செல்லும்”…. பிரதமர் மோடி உரை….!!

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறு கிழமை அன்று இந்திய வானொலியில் ‘மனித குரல்’ என்ற நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றி வருகிறார். அதன்படி இன்று காலை 11 மணிக்கு மனிதனின் குரல் என்று நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதில் பேசிய அவர், நாட்டின் வளர்ச்சியை புதிய உச்சத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் நாம் அனைத்து வளங்களையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் அனைத்து வளங்களையும் சரியாக பயன்படுத்தும் போது தான் அவற்றை வீணாக்க மாட்டோம். […]

Categories
தேசிய செய்திகள்

“நமது கூட்டு முயற்சிதான் கொரோனாவை வீழ்த்தும்”…. பிரதமர் அதிரடி பேச்சு….!!!

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்த வானொலியில்  ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசி வருகிறார். அதன்படி இன்று மன் கி பாத் நிகழ்ச்சி காலை 11 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர்  கூறியது, கொரோனா புதிய உருமாற்றத்தை நாம் அனைவருடைய கூட்டு முயற்சியால் விழ்த்தவேண்டும். இதுவரை இந்தியாவில்  140 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா புதிய உருவமான […]

Categories
உலக செய்திகள்

“என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது”…. அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்?….. பேட்டி கொடுத்த ஹென்றி கெவில்….!!!!

டேனியல் கிரெய்க் 5-வது முறையாக ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் நடித்துள்ள படம் “நோ டைம் டு டை” ஆகும். இது ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட வரிசையில் உருவான 25-வது படமாக இருக்கிறது. இதுவே ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடிக்கும் கடைசி படம் என்று டேனியல் கிரெய்க் அறிவித்து உள்ளார். இந்நிலையில் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இத்ரீஸ் எல்பா, டேரியஸ் கலூயா, ரிச்சர்ட் மேடன், டாம் ஹார்டி ஆகியவர்களில் ஒருவர் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் ஆக இருக்கலாம் […]

Categories
உலக செய்திகள்

“நானும் ஒருநாள் வாடகை கார் தான் ஓட்டினேன்”…. ரஷ்ய அதிபர் புதின் பேட்டி….!!

சேவியர் ஒன்றியம் பிரிந்தபோது ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தான் வாடகை கார் ஓட்டியதாக ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். 1991 ஆம் ஆண்டு ரஷ்யா சோவியத் ஒன்றியம் உட்பட 15 நாடுகளாக பிரிந்தது. அப்போது ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை ரஷ்ய மக்கள் பலர் மறந்திருக்க வாய்ப்பில்லை. இதுபற்றி பேசிய ரஷ்ய அதிபர் புதின் இந்த பொருளாதார நெருக்கடி பலரை ஆட்டி படைத்ததாக அவர் கூறினார். அப்போது தனக்கு ஏற்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“நான் இந்து தான், ஆனால் இந்துத்துவவாதி அல்ல”…. ராகுல் காந்தி அதிரடி பேச்சு….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டம் பணவீக்கத்திற்கு எதிராக நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி கூறியதாவது, தற்போதைய அரசியல் இந்துக்கும், இந்துத்துவவாதிக்கும் இடையில் நடக்கும் போட்டியாகும். இந்த 2 வார்த்தைகளும் வெவ்வேறு அர்த்தத்தை கொண்டதாகும். நான் இந்து. ஆனால் இந்துத்துவவாதி அல்ல. மகாத்மாகாந்தி இந்து ஆனால் கோட்சே இந்துவாதி. நம் நாடு இந்துக்களின் நாடு தான் ஆனால் இந்துத்துவவாதிகளின் நாடல்ல. இந்துத்துவவாதிகள் வெறும் அதிகாரத்தையே விரும்புகின்றனர். கடந்த 2014-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வந்தால்…. ஒமைக்ரான் என அச்சம் வேண்டாம்….!!!!

ஒமைக்ரான் பதட்டம் அடையக்கூடிய உருமாற்றம் இல்லை என்றும், ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய உருமாற்றம் எனவும், மருத்துவ துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் டெல்டா வகை வைரஸ் பரவல் தான் அதிகமாக உள்ளது எனக் கூறினார். மேலும் மைக்ரான் பதட்டம் அடையக் கூடிய வைரஸ் இல்லை எனவும், ஆனால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வைரஸ் எனவும் கூறினார். தமிழ்நாட்டுக்கு வந்த 4,502 பயணிகளுக்கு பரிசோதனை செய்ததில், 6 பேர்க்கு […]

Categories
Uncategorized சினிமா

மாநாடு படத்தால் எனக்கு எந்த லாபமும் இல்லை…. காரணம் இதுதான்…. ரகசியத்தை போட்டுடைத்த தயாரிப்பாளர்….!!!!

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் எஸ்.கே. சூர்யா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பல பிரச்சனைகளை தாண்டி ஒருவழியாக நவம்பர் 25 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆனது. ஆனால் கடைசியாக ஏற்பட்ட பண பிரச்சனையின் காரணமாக அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இந்தப் பிரச்சினை எல்லாம் தாண்டி மாநாடு திரைப்படம் பாக்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது ஏன் தெரியுமா?…. சரத் பாவார் அதிரடி பேட்டி….!!

பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது. இதனையடுத்து கடந்த 19 தேதி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். வரும் பார்லிமென்ட் […]

Categories
Uncategorized

“அனைத்தையும் சட்டரீதியாக சந்திப்போம்…ஐகோர்ட்டின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.”…. வேதா இல்லம் குறித்து ஜெ.தீபா பேட்டி…!!

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என சென்னை ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு வரவேற்பு அளிப்பதாக ஜெ தீபா கூறியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் மூன்று வாரத்திற்குள் அதனை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு வரவேற்பு அளிப்பதாக ஜே.தீபா கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் 14 ஆவது மாநாடு சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள சுனில் மைத்ரா அரங்கில் நடைபெற்றது. இந்த மாநாடு சேலம் மாவட்ட தலைவர் எம்.முருகப்பெருமாள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில மாநில துணைத் தலைவர் எம்.சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் ஏ.சண்முகம், மாவட்ட நிர்வாகிகள் எம்.முத்துக்குமரன், என்.திருநாவுக்கரசு, ஏ.அமராவதி மற்றும் எம்.மாதவவீரன் ஆகியோர்  கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நானும் ஜெய்பீம் பார்த்தேன்…! சூப்பரான படம்… எல்லாரும் பாருங்கள்… எந்த தவறும் இல்லை …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் முடிந்தவுடனே லோக்கல் பாடி அட்மினிஸ்ட்ரேஷன் ஸ்ட்ராங்க் வாட்டர் டிரைனேஜ் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுவார்கள். சென்னையில் 1,800 கிலோ மீட்டர் தொலைவிற்கு அந்த டிரைனேஜ் இருக்கிறது. ஆனால் 400 கிலோ மீட்டரில் இருந்து 600 கிலோமீட்டர் வரை தான் சுத்தம் செய்திருக்கிறார்கள் என்று அமைச்சர் கே.என் நேரு அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதைத்தான் நாம் விமர்சிக்கின்றோம். அதேபோல முன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலையே முழுசா முடியல… அதுல நாங்க முறைகேடு பண்ணோமா…? என்ன நியாயம் இது… வைகைச்செல்வன் பதில்…!!!

ஹலோ எஃப்எம்-இல் இன்று காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். அதற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சென்னையில் கனமழை காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் எடுக்க தவறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டுவது முற்றிலும் பொய். அந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

”காதலுக்கு வயது தடையில்லை”…. ராஷ்மிகா மந்தனா கூறிய விளக்கம்….!!!

காதலுக்கு வயது தடையில்லை என ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தெலுங்கில் ‘புஷ்பா’, ஹிந்தியில் ‘மிஷன் மஜ்னு’ போன்ற படங்களில் நடிக்கிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளர் ஒருவர், ”உங்களை விட வயது குறைந்தவரை காதலிப்பீர்களா?” எனக்  கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, ”நம்மைவிட இளையவரை காதலிப்பதில் தவறில்லை. காதலுக்கு வயது தடை இல்லை. மொழியும் தடை இல்லை. அவர் நம்மிடம் […]

Categories
மாநில செய்திகள்

இரவு நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏறி திறக்க கூடாது…. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அதிரடி பேட்டி…!!

தமிழகத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதினால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள ஆறுகள் நிரம்பியதால், அதனை திறக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருவாரூர், மதுரை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 94 கால்நடைகள் உயிரிழந்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஏரிகளை பகல் […]

Categories
தேசிய செய்திகள்

தங்கக் கடத்தல் விவகாரம்…. ஊடகங்களை கண்டு ஒழிய மாட்டேன்…. ஸ்வப்னா அதிரடி….!!!!

தங்க கடத்தல் பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கூறுவேன். ஊடகங்களை கண்டு ஓடி ஒளிய மாட்டேனென்று ஜாமினில் வெளிவந்த ஸ்வப்னா கூறியுள்ளார். வளைகுடா நாட்டில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் கடத்தல் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தூதராக முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா மற்றும் ஊழியர்களை கைது செய்தனர். இந்த விவகாரமானது அப்போது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் […]

Categories
அரசியல்

EPS-ஐ டம்மியாக்கி… OPS-ஐ தூக்கிபிடிக்கும் டிடிவி தினகரன்… !!!!

மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஜெயலலிதா மரணம் குறித்து பொய் பிரச்சாரத்தை கிளப்பிவிட்டது திமுக தான் எனவும் குற்றம் சாட்டினார். மேலும் ஓபிஎஸ் எதையும் சிந்தித்து முடிவெடுக்கக் கூடியவர், ஆனால் எடப்பாடி பழனிசாமி தற்போது அரசியல் ரீதியாக பலவீனமாக இருக்கிறார். அவரை பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் சசிகலா சட்டரீதியாக […]

Categories
தேசிய செய்திகள்

லண்டனில் வசிக்க திட்டமிட்டுள்ளதாக முகேஷ் அம்பானியின் குடும்பம்…. ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம்….!!

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பம் லண்டனில் வசிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தியை ரிலையன்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானி மும்பையில் உள்ள ஆண்டாலியாவில் வசித்து வருகிறார். மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இந்த வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடி குண்டு வைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து முகேஷ் அம்பானி லண்டனில் வசிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் முகேஷ் அம்பானி மும்பையில் உள்ள ஸ்டோக் […]

Categories
அரசியல்

“லாலிபாப் கொடுத்து ஏமாற்றுகிறார்கள்.”…. பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து சத்தீஸ்கர் மாநில முதல்வர் பேட்டி….!!

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்து இருப்பது குறித்து சத்தீஸ்கர் முதல் மந்திரி பேட்டி அளித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக பல நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வெகுவாக குறைந்து. இதனால் பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலையும் குறைந்தது. ஆனால் இந்தியாவை […]

Categories
அரசியல்

மீம்ஸ் போட உரிமை இருக்கு…! சிரிச்சிட்டே, ரசிப்பேன்…. அசால்ட் கொடுத்த அண்ணாமலை…!!

செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், சமூக வலைதளங்களில் உங்களைப் பற்றி மீம்ஸ் போடுகிறார்கள் அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டுள்ளார். அதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை,  ரசிப்போம் சிரிப்போம். அரசியல் தலைவர்களாக இருந்தால் எல்லா மனிதர்களுமே  உங்களை கிண்டல் பண்ணுவதற்கான உரிமைகள் இருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லாரும் என்னை புகழ வேண்டும், 100 பேர் கைதட்ட வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது. அதனால் என்ன மீம்ஸ் போடுகிறார்களோ அதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் என்னை பாதித்தது… குக் வித் கோமாளி அப்படி இல்லை. மனம் திறந்த பிரபல நடிகை…!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் சிறந்தது என்று ரம்யா பாண்டியன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நடிகை ரம்யா பாண்டியன் ‘ஆண் தேவதை’, ‘ஜோக்கர்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பின்னர், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இந்நிலையில், ரம்யா பாண்டியன் அளித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”விசா”வுக்காக திருமணம் செய்த பிரபல நடிகை… யாருன்னு தெரியுமா…!!!

நடிகை ராதிகா ஆப்தே எதற்காக திருமணம் செய்துகொண்டார் என்னும் தகவலை பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்திருந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில் ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றி செல்வன், தோனி ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ஹிந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில், நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ”நான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்றைய செய்தி நாளைய செய்தி வந்தவுடன் மறந்துவிடும்… நடிகர் நாக சைதன்யா பரபரப்புப் பேட்டி..!!!

சமந்தாவின் கணவரும் பிரபல நடிகருமான நாக சைதன்யா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் தொடர்ந்து ஹிட் படங்கள் வெளியாகி வரும் நிலையில் நடிகை சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய இருக்கிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. இந்நிலையில் சமந்தாவின் கணவரும் பிரபல நடிகருமான நாக சைதன்யா இது குறித்து முதல்முறையாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க…. மத்திய அரசிடம் வலியுறுத்தல்…. சுகாதாரத்துறை செயலாளர்….!!!!

தமிழகம் முழுவதிலும் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன்படி சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. அது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இரண்டாவதாக மீண்டும் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை மொத்தமாக 4.35 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் எல்லாம் நேற்றுடன் தீர்ந்துவிட்டது. இந்நிலையில் கூடுதலான தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

டெய்லி நைட்… யாரோ என்னோட கழுத்த நெரித்தாங்க… – பிரபல பாலிவுட் நடிகை பகீர்…!!!

பிரபல பாலிவுட் நடிகையும், பாஜக எம்பி மன ஹேமமாலினி தினமும் இரவு யாரோ என் கழுத்தை நெரித்தது போன்று உணர்ந்தேன் என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். தமிழில் இது சத்தியம் என சில படங்களில் நடித்தவர் நடிகை ஹேமமாலினி. இவர் ஒரு பாலிவுட் நடிகை. இவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். உத்தரபிரதேச மாநிலம் மதுரா மக்களவை உறுப்பினராக உள்ளார். தற்போது தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு போட்டி நான்தான்…. வேறு யாரும் இல்லை…. நடிகர் வடிவேலு பேட்டி….!!!

நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு தனது 61வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். வடிவேலுவின் மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தனது பிறந்தநாளில் நடிகர் வடிவேலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், எனக்கு போட்டி நான்தான். மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்ததற்கு உதயநிதி ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்துக் கூறினார். புதிய படத்தில் பாட இருக்கிறேன். மற்றொருவரை போட்டியாக நான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மக்களை சந்தோசமாக சிரிக்க வைத்தபின்… இந்த உயிர் பூமியை விட்டுச் செல்லும்… வடிவேலு உருக்கம்!!

மக்களை இன்னும் சந்தோசமாக சிரிக்க வைத்து இந்த உயிர் இந்த பூமியை விட்டுச் செல்லும் என்று வடிவேலு உருக்கமாக பேசினார்.. 23ம் புலிகேசி 2 படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனர் ஷங்கருக்கும், நடிகர் வடிவேலுவுக்கும்  இடையே பிரச்சினை ஏற்பட்டது.. இதனால் நான் நடிக்க மறுத்து வடிவேலு படத்திலிருந்து விலகினார்.. இதையடுத்து இயக்குனர் சங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.. புகாரின் அடிப்படையில் வடிவேலுக்கு தடை விதித்து ரெட் கார்டு வழங்கப்பட்டது.. இதனால் 4 ஆண்டுகளாக நடிக்காமல் வடிவேலு இருந்து […]

Categories
மாநில செய்திகள்

கலைஞர் நூலகத்துக்கு புத்தகம் பரிசளிப்போம்…. பென்னிகுவிக் பேரன், பேத்தி…..!!!

மதுரையில் 99 கோடி ரூபாய் மதிப்பில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 மாடி கட்டிடமாக கலைஞர் நினைவு நூலகம் அமைக்க மதுரை – நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது.முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குக் வாழ்ந்த இடத்தில் கலைஞர் நூலகம் கட்ட இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் பென்னிகுவிக் பேரன்கள் டயானா கிப் மற்றும் டாம் கிப் ஆகியோர், இந்த சர்ச்சை தேவையற்றது. இந்த நூலகம் கட்டுவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

அவமானம் தாங்காமல் பாஜகவிலிருந்து விலகல்…. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி….!!!!!

அவமானம் தாங்க முடியாமல் பாஜகவில் இருந்து விலகுவதாக, மேற்கவங்க நடிகை ரூபா பட்டாச்சார்ஜி கூறினார். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த நடிகை ரூபா பட்டாச்சார்ஜி, பாஜக கட்சியில் பணியாற்றி வந்த நிலையில், திடீரென அந்த கட்சியில் இருந்து விலகிவிட்டார். தொடர்ந்து, மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர்கள் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அதிருப்தி பதிவுகளை பதிவு செய்துள்ளார். அதில்,‘நடிகையாக இல்லாமல் நான் ஒரு சமூக ஆர்வலராக இருந்து வருகிறேன். கொரோனா இரண்டாவது அலையின்போது, நிறைய சமூக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருவரிடம் மோதினால் 10 பேரிடம் மோதின மாதிரி…. கே.எல்.ராகுல் பேட்டி…..!!!!

இந்தியா, இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12 முதல் 16 வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இங்கிலாந்துடனான 2வது டெஸ்ட் போட்டியில் பும்ரா பேட்டிங் செய்தபோது, மார்க்வுட் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து  பேசிய கே.எல்.ராகுல், “இரு பலமான அணிகள் மோதும்போது, இதுபோன்ற சீண்டல்கள் நடப்பது சகஜம்தான். போட்டியின்போது இதுபோன்ற வார்த்தை மோதலில் ஈடுபடுவது எங்களுக்குப் பிடிக்கும். எங்கள் அணியில் நீங்கள் ஒருவரை சீண்டினால், நாங்கள் 11 பேரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மா கிட்ட தான் செலவுக்கு காசு வாங்குரே…. பாய்ஸ் பட நடிகரின் உருக்கமான பேட்டி….!!!

பாய்ஸ் பட நடிகர் மணிகண்டன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். முன்னணி இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் மூலம் சித்தார்த், பரத், மணிகண்டன், தமன் ஆகியோர் அறிமுகம் ஆகி இருந்தனர். இந்நிலையில் 40 வயது ஆகி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய இருக்கும் பாய்ஸ் மணிகண்டன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, பாய்ஸ் திரைப்படத்திற்குப் பின் நான் நடித்த […]

Categories
மாநில செய்திகள்

“எனக்கு சொந்த வீடுகூட கிடையாது”…. ஷாக் கொடுத்த முன்னாள் அமைச்சர்….!!!!

தமிழகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்  வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது. மேலும் நேற்றைய தினம் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்  எம் ஆர் விஜயபாஸ்கர்  தற்போது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதன்படி அவர் தனது சொந்த வீடுகூட கிடையாது என்று கூறியுள்ளார் மேலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்பது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரிகள் திறப்பு…? சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

டெல்லி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்திப்பதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் மு க ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். முதல்வருடன் எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட பிறகு முதன்முறையாக மரியாதை நிமித்தமாக குடியரசு தலைவரை சந்தித்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டது இதையடுத்து இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்தித்த பிறகு முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: குடியரசுத் தலைவருடனான சந்திப்பு… முதல்வர் மு க ஸ்டாலின் பேட்டி…!!!

டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். முதல்வருடன், எம்பி கனிமொழி தயாநிதி மாறன் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோர் உடன் செல்கின்றனர். அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மீண்டும் அரசியலுக்கு வருகிறார்?…. ரஜினி பரபரப்பு பேட்டி….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிதாக கட்சி தொடங்கப் போவதாக நடிகர் ரஜினி அறிவித்தார். அதன் பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தான் கட்சி தொடங்கப் போவது இல்லை என்று அறிவித்ததை அடுத்து அவர்கள் ரசிகர்கள் வருத்தமுற்றார். அதன்பிறகு படப்பிடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன் மக்கள் மன்ற நிர்வாகிகளை வருகின்ற இன்று  சந்திக்கவுள்ளார். அரசியலுக்கு வரவில்லை என அவர் அறிவித்த பின் மீண்டும் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மகேந்திரன், பத்மபிரியா மீது கடும் தாக்கு…. மநீம மௌரியா ஆவேசம்….!!!!!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, மக்கள் நீதி மையம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. மக்கள் நீதி மையம் துணைத் தலைவர் மௌரியா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்ட கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத் தலைவர் மெளரியா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மத்திய, மாநில அரசுகளை பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: தோனி விலகினால் IPL-ல் இருந்து விலகுவேன்…. பிரபல வீரர் அதிர்ச்சி….!!!!

பிரபல இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) பற்றிய ஒரு முக்கியச் செய்தி வெளியாகி உள்ளது. தல தோனி என்னும் எத்தனை வருடங்களுக்கு ஐபிஎல் விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காஷி விஸ்வநாதன் எம்.எஸ்.தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை (MS Dhoni’s cricket career) குறித்து பேசியுள்ளார். தோனி இப்பவும் ழு உடற்தகுதியுடன் இருப்பதால் சென்னை அணிக்காக மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்….. சசிகலா பகீர் பேட்டி….!!!

ஜெயலலிதாவின் மரணம் அன்று நடந்த பல விஷயங்கள் பற்றிய ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சசிகலா பேட்டியளித்துள்ளார். அதில், நான்கு ஆண்டுகள் சிறைவாசம் மிகவும் கடினமாக இருந்தது. நான் திரும்பி வருவேன், துரோகிகள் அனைவரையும் தோற்கடித்து கட்சியை காப்பாற்றுவேன் என்று அப்பாவின் நினைவிடத்தில் சத்தியம் செய்தேன். இப்போது அதனை நான் செய்து கொண்டிருக்கிறேன். பாஜக தலைவர்களின் பிடித்தவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். டிசம்பர் 4 ஆம் தேதி ஜெயலலிதா தயிர் சாதம் மட்டுமே சாப்பிட்டார். நிச்சயம் குணமடைந்து வீடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு தாண்டினால் அனைவரும் ஒன்று தான்…. அமைச்சர் துரைமுருகன்……!!!!

தமிழ்நாடு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த இரு நாட்களாக டெல்லியில் முகாமிட்டு உள்ளார். அங்கு மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து, மேகதாது அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி வருகிறார். மேலும், காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்துமாறும் கூறியுள்ளார். இதற்கிடையில், தமிழ்நாட்டில் 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ள மாநில பாஜக, டெல்லியில் முகாமிட்டு, பிரதமர், மத்தியஅமைச்சர்கள், பாஜக தலைவர்களை சந்தித்து வருகின்றனர். இரு தரப்பினரும் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

காவிரி நீரை தமிழகம் தான் வீணடிக்கிறது…. எல்.முருகன் பரபரப்பு பேட்டி…..!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் பாஜ கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி.சரஸ்வதி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி லோக் கல்யான் மார்க் பகுதியில் இருக்கும் அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினர். இதில் தமிழகம் தொடர்பான அனைத்து விவரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரதமருடனான ஆலோசனைக்கு பின்னர் நிருபர்களை சந்தித்த மாநில தலைவர் எல்.முருகன் கூறியதாவது, காவிரி […]

Categories

Tech |