Categories
பேட்மிண்டன் விளையாட்டு

காமன்வெல்த் பேட்மிட்டன் அரையிறுதி சுற்று…. பிவி சிந்து மற்றும் லக்ஷயா சென் வெற்றி….!!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். இன்று பெண்களுக்கான அரை இறுதி பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது. இதை இந்திய வீராங்கனை பிவி சிந்து சிங்கப்பூர் வீராங்கனையுடன் மோதினார். இதில் பிவி சிந்து 21-19, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். அதன் பிறகு ஆண்களுக்கான அரை இறுதி பேட்மிட்டன் தொடரில் இந்திய வீரர் லக்ஷயா சென் சிங்கப்பூர் வீரருடன் மோதினார். […]

Categories
அரசியல்

“சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டன்” இரட்டையர் காலிறுதி போட்டியில் நுழைந்த லோ…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

சிங்கப்பூரின் உள் விளையாட்டு அரங்கில் சிங்கப்பூர் பேட்மிட்டன் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் லோ கீன் இயூவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1962-ம் ஆண்டிற்கு பிறகு முதல் சிங்கப்பூர் ஆடவர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் ஆவதற்கு ஏலம் எடுக்கும் உலகின் 9-வது வெற்றியாளர் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்தோனேசியாவை சேர்ந்த ஷாமி சுகியோர்டோ என்பவரை 21-13, 21-17 என்ற கணக்கில் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

டோக்கியோ பாராலிம்பிக்கில்… இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி…. !!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் நடைபெற்று வருகின்றது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த பலர் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வருகின்றன. அந்த வகையில் ஆடவர் ஒற்றையர் பேட்மிட்டனில் இந்தியாவின் பிரமோத் பகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதிப் போட்டியில் பிரமோத் பகத் 21-11, 21-16 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் வீரர் டைசூகி புஜிகராவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு மேலும் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்தபோது…” திடீரென சரிந்து விழுந்த காவலர்”…. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்..!!

டெகாலா பிரசாந்த் என்ற காவல் ஆய்வாளர் விளையாடிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கனபாபுரம் பகுதியை சேர்ந்த டேகாலா பிரசாந்த் என்பவர். காவல் ஆய்வாளராக பணியாற்றினார். இவர் தினமும் சக காவலர்களுடன் இணைந்து பேட்மிட்டன் விளையாடுவது வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்றும் அவர் வழக்கமாக விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக […]

Categories

Tech |