Categories
விளையாட்டு

முன்னாள் இந்திய பேட்மிட்டன் ஜாம்பவான்…! பிரகாஷ் படுகோனே கொரோனாவிலிருந்து மீண்டார் …!!!

இந்திய பேட்மிட்டன் ஜாம்பவானான பிரகாஷ் படுகோனே கொரோனா தொற்றிலிருந்து , குணமடைந்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின்  இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது . இதனால் தொற்றால் பாதித்தவர்களின், தினசரி எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் , மருத்துவமனைகளில் இடமில்லாமல் தவித்து வருகின்றனர். மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.இந்நிலையில் இந்திய  பேட்மிண்டன் ஜாம்பவானான பிரகாஷ் படுகோனே (வயது 65) கடந்த 10 நாட்களுக்கு முன் ,கொரோனா […]

Categories

Tech |