Categories
சற்றுமுன் விளையாட்டு

BREAKING : தாமஸ் கோப்பை பேட்மிண்டன்…. முதன்முறையாக இந்திய அணி சாம்பியன்…!!!!

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆடவர் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரை முதன்முறையாக வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இதன் இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவை   3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஆடவர் அணி முதல் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

“பெருமைகொள்ள வைத்தது இவரின் வெற்றி”…. முதலமைச்சர் முக ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து….!!!

நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனையான பி வி சிந்து அனைவரும் பெருமை கொள்ளும் வகையில் ஆட்டத்தை வென்றார். மேலும் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது, தனது ஆதிக்கம் மிகுந்த அபார ஆட்டத்தால் சுவிஸ் ஓப்பன் 300 இறகுப் பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று நம் அனைவரையும் பி.வி.சிந்து மீண்டும் ஒருமுறை பெருமை கொள்ளச் செய்துள்ளார். இது இப்பருவத்தில் ஒற்றையர் பிரிவில் அவர் கைப்பற்றியுள்ள இரண்டாவது தொடராகும். அவர் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை…. பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து….!!!

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனையான பி வி சிந்து மற்றும் தாய்லாந்து வீரரான பூசணன் ஓங்பாம்ரங்பான் ஆகிய இருவரும் மோதிக்கொண்டனர். இதில் 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் பி வி சிந்து பூசனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். மேலும்  இந்திய வீராங்கனையான பி வி சிந்து வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதை பற்றி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது,”சுவிஸ் ஓபன் 2022ல் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி…. திடீரென விலகிய லக்சயா சென்…. காரணம் இது தானாம்…!!!

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியானது  இன்று முதல் 27 தேதி வரை அந்நாட்டின் பாசெல்  நகரில் வைத்து நடக்கவுள்ளது. இந்த போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், எச்.எஸ்.பிரனாய், காஷ்யப் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஆகார்ஷி காஷ்யப், ஆகியோர் பங்கேற்கின்றனர். இதையடுத்து ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி, துருவ் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

“வெற்றிக்கு மிக அருகில் வந்து தவறிப்போனது”…. வருங்காலத்தில் வெற்றிகளை குவித்திட வாழ்த்துக்கள்…. முதல்வர் ட்வீட்….!!!

இங்கிலாந்து பர்மிங்காம் நகரில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிக்கான இறுதி ஆட்டதில் இந்திய வீரரான லக்சயா சென், டென்மார்க்கின் விக்டர் அக்சல் சென்னை எதிர்த்து போட்டியிட்டார். இந்த போட்டியில்  21-10, 21-15 என்ற என்ற செட் கணக்கில்  விக்டர் அக்சல்சென்  வெற்றி பெற்று பட்டத்தை வென்றார். இதைத்தொடர்ந்து இந்திய பேட்மின்டன் வீரரான லக்சயா சென் 2வது இடத்தை பிடித்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் லக்சயா  சென்னுக்கு பாராட்டு தெரிவித்ததோடு டுவிட்டரில் அவர் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

“ஆல் இங்கிலாந்து பேட்மின்டன்” சாம்பியனை வீழ்த்திய இந்திய வீரர்…. இறுதிப்போட்டிக்கு தேர்வு….!!

ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் போட்டியில் மலேசியாவை சேர்ந்த நடப்பு சாம்பியனை வீழ்த்தி இந்திய வீரர் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.  இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென்  தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்து வருகிறார். இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் லக்சயா சென், மலேசியாவின் நடப்பு  சாம்பியனான லீக்  ஜியாவுடன் போட்டியிட்டார். இந்த ஆட்டம் விறுவிறுப்பான நிலையில் நடைபெற்றதோடு  முதல் செட்டை லக்சயா […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

“ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன்” தோல்வியை தழுவிய உலகச் சாம்பியன்…. இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர்….!!

ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் ஆட்டத்தின் இறுதி சுற்றுக்கு இந்திய வீரர் லக்சயா  சென் முன்னேறியுள்ளார். ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் ஆட்டத்தின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த லக்சயா  சென் உலகச் சாம்பியனான விக்டரை எதிர்த்து விளையாடினார். சுமார் ஒரு மணி நேரமாக நடந்த இந்தப் போட்டியில் 21-13,12-21,22-20 என்ற செட்களில் வெற்றி பெற்ற லக்சயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதையடுத்து இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் தாய்லாந்து வீரருடன் இந்திய வீரர் […]

Categories
சற்றுமுன் பேட்மிண்டன் விளையாட்டு

BREAKING: பிவி சிந்து அபாரம் – ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றார்…!!!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை பிவி சிந்து மோதினார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பிவி சிந்து 21- 13, 21- 15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

விறுவிறுப்பான ஆட்டம்… “பேட் உடைந்த பிறகும்” விளையாடிய ஆக்செல்சன்… இறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தல்….!!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் டென்மார்க்கின் வீரர்  ஆக்செல்சனின் பேட் உடைந்த பிறகும்  அவர்  சிறப்பாக விளையாடி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பாங்காங்கில்  இந்த ஆண்டிற்கான தாய்லாந்து ஓபன் பேட்மிட்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் தொடங்கப்பட்டது. இதில் டென்மார்க்கை சேர்ந்த  ஆக்செல்சன் விளையாடினார். அவரை எதிர்த்து தைவானின் சௌ டீன் சென் விளையாடினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் ஆட்டத்தை 21- 16 என்ற கணக்கில் செட்டை […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

அய்யோ போச்சு… தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்… காலிறுதியில் வெளியேறிய இந்தியா… சோகத்தில் ரசிகர்கள்..!!

பாங்காங்கில் நடைபெறும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடரில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றில்  இந்தியாவின் பிவி சிந்து மற்றும் சமீர் வெர்மா ஆகிய இருவரும் தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். பாங்காங்கில் இந்த ஆண்டிற்கான தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் வீராங்கனை பிவி சிந்து தாய்லாந்தின் ராட்சனோக் இன்டனாவுக்கு எதிராக விளையாடினார். பரபரப்பாக […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்தியா Vs மலேசியா ஓபன் பேட்மிண்டன்… விறுவிறுப்பாக போன ஆட்டம்… அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்…!!

பாங்காக்கில் நடைபெறும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின்  ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய அணி அதிரடியாக விளையாடி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பாங்காங்கில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் சார்பாக  சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகிய இருவரும் விளையாடினர். இவர்களுக்கு எதிராக மலேசிய அணியை சார்ந்த ஆங் யூ சின்,  டீயோ ஈ யி  ஆகிய […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

சேந்து ஆடி கலக்கிட்டீங்க… மாஸ் காட்டிய இந்தியர்கள்… அரையிறுதி சுற்றுக்குள் நுழைவு…!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா, மலேசியாவை வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவின் காலிறுதிச் சுற்று இன்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, சாட்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி – மலேசியாவின் பெங் சூன் சான், லி யிங் கோச் இணையை எதிர்கொண்டனர். இப்போட்டியின் முதல் செட்டை பெங் சூன் இணை 21-18 […]

Categories

Tech |