உத்தரபிரதேச மாநிலத்தில் தனது காதலி கேட்டார் என்பதற்காக ஒருமாத பேத்தியை கடத்திச் சென்ற 56 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் 56 வயதான முகமது ஜாபர். இவர் 40 வயதான பக்கத்து வீட்டுக்கார பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவருக்கு குழந்தை இல்லாததால் காதலி சமீபத்தில் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை பட்டுள்ளார். இதனை தனது காதலனிடமும் பகிர்ந்துள்ளார். இதனால் முகமது ஜாபர் தனது மகளின் […]
Tag: பேத்தி
தென்காசி அருகே காணாமல் போன பாட்டி மற்றும் பேத்தி 40 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி கீழப்புலியூர் சேர்ந்த உச்சிமாகாளி என்பவரது மனைவி கோமதி. இவரது பேத்தி சாக்ஸி. இவர்கள் இருவரும் கடந்த மாதம் 12ஆம் தேதி காணாமல் போயினர். பல்வேறு இடங்களில் குடும்பத்தினரும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. இதை அடுத்து தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் […]

மும்பையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தேஸ்ராஜ். என்பவர் தனது இரு மகன்களையும் இழந்த நிலையில் மனைவி மற்றும் மருமகள் நான்கு பேரப்பிள்ளைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார். தனது குடும்ப நலனுக்காக முதுமையிலும் அயராது பாடுபட்டு வரும் தேஸ்ராஜ் காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை ஆட்டோ ஓட்டுவார். தாத்தாவின் கஷ்டத்தை பார்த்த பேத்தி தன் படிப்பை நிறுத்தி விடவா என்று கேட்டுள்ளார். அதற்கு நீ விரும்பியதை படிக்க வேண்டும் அதற்கு நான் உறுதி அளிக்கிறேன் என்று […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாஜக எம்பி.யின் எட்டு வயது பேத்தி பட்டாசு வெடித்ததில் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் தொகுதியில் ரீட்டா பகுகுணா என்பவர் எம்பியாக இருக்கிறார். அவரின் எட்டு வயது பேத்தி தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். தற்போது எதிர்பாராத விதமாக பேத்தியின் மீது பட்டாசு வெடித்தால் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைக் கண்ட குடும்பத்தினர் அந்த சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி […]
தாத்தா பாட்டியை கட்டி அணைக்க சிறுமி செய்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வருகின்றனர். இதனால் தனது குழந்தைகளை கூட வாரி அணைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. அவ்வகையில் கலிபோர்னியாவை சேர்ந்த 10 வயது சிறுமி லிண்ட்சே என்பவரின் தாத்தா-பாட்டி கொரோனா தொற்றினால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் தாத்தா பாட்டி மீது கொண்ட பாசத்தினால் அவர்களை கட்டி அணைக்க நினைத்த […]