என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற ஹேஷ்டாக் மூலம் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள். பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இந்த நிலையில் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்கு […]
Tag: பேனர்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- […]
வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிக்கும் “வாரிசு” மற்றும் அஜித்தின் “துணிவு” படங்கள் 8 வருடங்களுக்கு பின் நேரடியாக மோதுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 2 நடிகர்களுக்கும் சரிசமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இது குறித்து இருதரப்பு ரசிகர்களும் பல்வேறு வேண்டுதல்கள் மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் வாரிசு படம் வெற்றி பெற வேண்டி மயிலாடுதுறையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் சுபாஷ், மணிகண்டன் ஆகிய இரண்டு பேரும் சபரிமலை […]
சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்று தலைநகரின் மேம்பாலத்தில் ஒரு பேனர் கட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங்கின் அரசாங்கத்திற்கு எதிராக எப்போதாவது அரிதாகத் தான் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும். இந்நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் சீன அரசாங்கத்திற்கு எதிராக எழுதப்பட்ட வாசகங்களுடன் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்நகரில் மக்கள் நடமாடும் நெருக்கடி நிறைந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு மேம்பாலத்தில் அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்றும் […]
வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களைச் சேர்ந்த 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மூலமாக குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றது. இதனால் குப்பைத் தொட்டி வைக்கும் நடைமுறை தற்போது கைவிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் பொதுமக்கள் குப்பைகளை பொது இடத்தில் கொட்டுவதாலும் தரம் பிரித்து தராத காரணத்தினாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா […]
அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இது தொடர்பாக ஓபிஎஸ் உயர்நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் […]
கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து கருமத்தம்பட்டி செல்லும் சாலையில் காடுவெட்டி பாளையம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. அதில் எச்சரிக்கை இங்கு இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி இங்கு மதப் பிரச்சாரம் செய்யவும் மத கூட்டங்கள் நடத்தவும் அனுமதி இல்லை. அதனை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் இப்படிக்கு காடுவெட்டி பாளையம் ஊர் பொதுமக்கள் என எழுதப்பட்டிருக்கிறது. சர்ச்சைக்குரிய இந்த பேனர் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக […]
அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உள்ளே கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வெளியில் அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் படங்கள் இருந்தது. இதில் ஓபிஎஸ் படம் மட்டும் கிழிக்கப்பட்டது. இது குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொண்டர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அத்துடன் அதேபோன்ற பேனர் அங்கு உடனே வைக்கப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் […]
அரசியல் தலைவர்கள் பிறந்த நாள், நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியீட்டு விழா, திருமணம், வரவேற்,பு விழிப்புணர்வு என்று ஒவ்வொன்றுக்கும் மதுரை மக்கள் ஒட்டும் போஸ்டர்களும் வைக்கும் பேனர்களுக்கு தனி ரகம் உண்டு. அவர்கள் வைக்கும் போஸ்டர்கள் மற்றும் பேனர்களில் உள்ள வசனங்கள் அனைத்தும் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும். அப்படி தற்போது மதுரையில் செயல்பட்டு வரும் உணவகம் ஒன்று விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண புகைப்படத்தை பகிர்ந்து “காத்திருந்து கரம்பிடித்தார் விக்கி”…. “எங்க இடியாப்பத்தை சாப்பிட்டால் போவிங்க […]
கோவை மாவட்டம், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள பேனர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை மாவட்டம் , மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையில் அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். அதுமட்டுமில்லாமல் அமாவாசை தினங்களிலும் அம்மனுக்கு விரதம் இருந்து ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடனை செய்வார்கள். […]
மதுரையில் அம்மா உணவக பேனரில் கருணாநிதி படம் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரம் உள்ள அம்மா உணவகத்தில் பேனரில் கருணாநிதி படம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களை திடீர் பணிநீக்கம் செய்துவிட்டு திமுக பிரமுகருக்கு நெருங்கிய நபர்களை பணியமர்த்தியதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இந்த சூழலில் இந்த உணவகத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான […]
தமிழகத்தில் பேனர்களை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிக்கம்பம் பேனர்களை வைத்த போது மின்சாரம் தாக்கி 12 வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பேனர் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று விழுப்புரத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.. இந்த […]
ஒடிசாவில் இறந்துபோன தனது நாயின் பேனருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சம்பவம் நடந்துள்ளது. ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் துரித உணவு கடை நடத்தி வருபவர் சுஷாந்த் பிஸ்வால். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த பகுதியில் சுற்றி திரிந்த பெண் நாய் குட்டி ஒன்றை எடுத்து வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்க்குட்டிக்கு சம்பி என்று பெயர் வைத்துள்ளார். சுஷாந்த் தனது நாய்க்குட்டி சம்பிக்கு தினமும் பிரியாணி, பிஸ்கட் போன்ற உணவுகளை கொடுத்து அன்பாக […]
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வபதாகைகள் வைப்பது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், பேனர்கள் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் உயிரை பறிக்கும் சோகமும் நடந்துவிடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நாட முயன்ற போது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திமுகவினர் பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அரசு கைவிட வேண்டும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சித் […]
விஜய் ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் “பீஸ்ட்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவருக்கு திரை பிரபலங்கள் பலரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தின் மூலமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புதுவையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை முன்னிட்டு நடுகடலில் பேனர் ஒன்றை […]
மத்திய பாஜக அரசு இந்த ஓராண்டில் மட்டும் விளம்பரத்திற்காக 713 கோடி ரூபாய் செலவிட்டுருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. மத்திய மாநில அரசுகள் தங்களது செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக பல்வேறு ஊடகங்கள் மூலம் விளம்பரங்களை செய்து வருகின்றன. இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த ஜெத்தன் தேசாய் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் 2019-20 ஆம் ஆண்டில் விளம்பரத்திற்காக மத்திய அரசு செலவிட்ட தொகை குறித்து தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் […]