மகாராஷ்டிரா அமைச்சர் மீது மை தாக்குதல் நடத்தப்பட்ட சில நாட்களுக்கு பின், மாநில சட்டப்பேரவை கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடைமுறைபடுத்தி இருக்கிறது. அதாவது இனி மாநில சட்டசபை வளாகத்துக்குள் மை பேனா கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் மகாராஷ்டிர மாநில குளிர்கால கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளான நேற்று (டிச..19) சட்டசபைக்குள் நுழையும் அனைத்து நபர்களின் பேனாக்களும் சோதனை செய்யப்பட்டது. ஆகவே சட்டமன்றத்திற்குள் போகும் அனைவரிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டு, மை பேனாக்களை வளாகத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
Tag: பேனா
முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முன்னாள் முதல்வர் கருணாநிதியை கவுரவப்படுத்தும் விதமாக கடலில் பேனா ஒன்றை சிலையாக நிறுவ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த தகவல் அரசு சார்பில் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இந்த முடிவிற்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றது. இந்த சூழலில் சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற அந்த கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி […]
திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் மக்கள் கடனில் தவிக்கும்போது கடலில் பேனா எதற்கு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் பேசிய அவர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது என்றார். இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ள மாநிலம் தமிழகம் தான் என […]
திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா வடிவத்தில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கு விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு செலவாகும் பணத்தை சாலை, தொழில் வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தலாம் என்று கூறிய அவர், மக்கள் வரிப்பணத்தில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கு பதிலாக, திமுக அறக்கட்டளை பணத்தை […]
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் மற்றும் எரிபொருட்களின் விலை கடும் உயர்வு அடைந்துள்ளதால் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி அத்தியாவசியப் பொருட்களான காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதால் ஏழை எளிய மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் பேனா பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஏற்கனவே நோட்டு புத்தகங்கள் விலை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தற்போது ஸ்டேஷனரி பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பேனா விலை […]
வீட்டுக்குள் வியாபாரி இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி பேருந்து நிலையத்தில் உதயகுமார் என்பவர் பேனா விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த உதயகுமார் பாரதிபுரத்தில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் உதயகுமார் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் உடல் அழுகிய நிலையில் உதயகுமார் இறந்து கிடப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் உதயகுமாரின் […]
எந்த பொருட்களை நாம் கடனாக வாங்க கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம். கடன் வாங்குவது என்பது முந்தைய காலத்தில் இருந்து, தற்போது வரை நடைமுறையில் உள்ள ஒரு பழக்கம்தான். ஒருவருக்கு பண கஷ்டம் ஏற்படும் பொழுது கடனாக வாங்கிக் கொண்டு அதை திருப்பித் தருவது தவறு ஒன்றும் இல்லை. ஆனால் எந்த பொருள்களை கடன் வாங்குகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில பொருள்களை நாம் கடனாக வாங்கும் போது அது வாழ்வில் நிரந்தர […]