Categories
மாநில செய்திகள்

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம்….. மத்திய வல்லுநர் குழு அனுமதி?….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பயன்படுத்திய பேனாவின் மாதிரி வடிவத்தை பிரம்மாண்ட சிலையாக சென்னை மெரினா கடலுக்கு நடுவே அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. இது மாநிலம் முழுவதும் பேசு பொருளாகி பல்வேறு தரப்பினர் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மத்திய வல்லுநர்குழு சென்னை மெரினாவில் பேனா வடிவு சின்ன அமைக்க ஆய்வு நடத்தியுள்ளது. சென்னை மெரினாவில் 137 அடி உயரத்தில் பேனா நினைவுச்சின்ன அமைப்பது மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் […]

Categories

Tech |