Categories
மாநில செய்திகள்

“மெரினாவில் கடலுக்கடியில் பிரம்மாண்ட பேனா நினைவுச் சின்னம்”…. மத்திய அரசு அனுமதி…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் நீளமான 2-வது பெரிய கடற்கரையாகும். இந்த கடற்கரைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரியும் நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களும் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தை மெரினா கடற்கரையில் 142 அடி உயரத்தில் வைப்பதற்கு திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னம் கடலுக்கு அடியில் புல்வெளியில் அமைக்கப்பட இருப்பதாக […]

Categories

Tech |