Categories
தேசிய செய்திகள்

பேன் கடித்து 30 பேர் மருத்துவமனையில் அனுமதி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பேன் கடித்து பாதிக்கப்பட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டம் ஊராட்சி பொன்னமலை பகுதியில் பேன்களின் தாக்குதல் கடுமையாக உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள மிளகுத்தோட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளை பேன்கள் கடித்துள்ளது. குரங்குகள் மற்றும் காட்டுப்பன்றிகளில் காணப்படும் ஒரு வகை பேன்கள் பெரும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. பலருக்கு உடல் முழுவதும் காயங்கள் உள்ளன. பேன் கடித்த பகுதி சிவந்து வீங்கி ஒரு வாரத்திற்கு வலியுடன் அரிப்பு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“3 நாள் தொடர்ந்து இத மட்டும் செய்யுங்க”… பொடுகு, பேன், ஈறு தொல்லை ஓடியே போயிடும்..!!

மூன்றே நாட்களில் தலையை சுத்தம் செய்து தலையில் உள்ள பொடுகு பேன் ஈறு நீங்க அருமையான பதிவை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. வேப்பிலை – ஒரு கைப்பிடி 2. செம்பருத்திப்பூ- நான்கு 3. வெந்தயம் – ஒரு ஸ்பூன் 4. இஞ்சி – ஒரு துண்டு. செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் இரண்டு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அந்தத் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு இயற்கையான வேப்பிலையை பறித்து […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“3 நாள் தொடர்ந்து இதை செய்யுங்க”… பொடுகு, பேன், ஈறு தொல்லை முற்றிலுமாக நீங்கிவிடும்..!!

மூன்றே நாட்களில் தலையை சுத்தம் செய்து தலையில் உள்ள பொடுகு பேன் ஈறு நீங்க அருமையான பதிவை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. வேப்பிலை – ஒரு கைப்பிடி 2. செம்பருத்திப்பூ- நான்கு 3. வெந்தயம் – ஒரு ஸ்பூன் 4. இஞ்சி – ஒரு துண்டு. செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் இரண்டு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அந்தத் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு இயற்கையான வேப்பிலையை பறித்து […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்கள் தலையில் பேன் தொல்லையா? இதோ சில எளிய தீர்வுகள்

பேன் மனிதர்கள் மூலம் பரவ கூடிய ஒரு சிறிய வகை ஒட்டுண்ணி ஆகும். பேன் இருக்கும் நபர் பயன்படுத்தும் சீப்பு, டவல் மூலமாகவும் அவர் அருகில்  தூங்குவதாலும்  எளிதில் பரவக்கூடியது. இது இரத்தத்தை உறிஞ்சுவதோடு   மட்டுமின்றி அரிப்பை ஏற்படுத்தி தலையை சொரிந்து தலை முடி வேர்களை புண்ணாக்கி சேதமடைய செய்யும். இதனால் தலைமுடி உதிர்வு கூட ஏற்படும். அதிக அளவு உற்பத்தி ஆகும் தன்மை கொண்டதால் இதனை எளிய இயற்கை முறையில் அகற்றுவது தான் சிறந்தது. […]

Categories

Tech |