Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பேன்சி கடையில்…. பணத்தை திருடி சென்ற வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

பேன்சி கடையில் பணத்தை திருடிச் சென்ற வாலிபருக்கு 5 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவில் வளாகத்தில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி அவரது கடையில் ரூ.560-ஐ மர்ம நபர்  திருடிச் சென்று விட்டார். இதுகுறித்து சரவணன் கோவில் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். […]

Categories

Tech |