Categories
லைப் ஸ்டைல்

ஒரே நாளில் பேன் தொல்லைகள் நீங்க.. இதை கடைபிடிங்க…!!

பெண்களுக்கு குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இருக்கும் பிரச்சனை தலையில் அதிகம் பேன்   இருப்பது அதனை இயற்கை முறையில் அகற்றும் வழியை பார்க்கலாம். கற்றாழை தலைக்கு குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை தலையில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் தலைக்கு குளித்தால் பேன் தொல்லை அறவே ஒழிந்துவிடும். வெள்ளைப் பூண்டு பூண்டில் இருக்கும் மனம் பேனை விரட்டும் தன்மை கொண்டது. 8 பூண்டு பல்லை எடுத்து நன்றாக அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறையும் சிறிதளவு […]

Categories

Tech |