Categories
சினிமா தமிழ் சினிமா

”பொன்னியின் செல்வன்”- இளம் நந்தினியாக அசத்தும் பேபி சாரா….!!!

பொன்னியின் செல்வன் படத்தில் இளம் நந்தினியாக நடித்து பேபி சாரா அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல குழந்தை நட்சத்திரமாக வலம் வருபவர் பேபி சாரா. இவர் இயக்குனர் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘தெய்வத்திருமகள்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சைவம், நிலாச்சோறு, விழித்திரு ,சில்லுகருப்பட்டி போன்ற படங்களில் நடித்தார். மேலும், சில தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். இதனையடுத்து கடந்த வாரம் வெளியான ”பொன்னியின் செல்வன்” படத்தில் இவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பொன்னியின் செல்வன்…. “இளம்பருவ ஐஸ்வர்யா ராய்” பேபி சாரா….!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய்யின் இளம்பருவ கதாபாத்திரத்தில் பேபி சாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது  இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் பல வருடமாக படமாக்க முயற்சி செய்து தற்போது அதை இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனமும் மணிரத்னமும் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகின்றனர். நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ராய் லட்சுமி போன்ற பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இரண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது பேபி சாராவா….? அடுத்த ஹீரோயின் இவங்கதான் போல… ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!!

தெய்வத்திருமகள் பேபி சாராவின் தற்போதைய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது விக்ரம் அனுஷ்கா நடித்த ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தின் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி சாரா. அதனைத்தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கிய சைவம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக ரசிகர்கள் மனதை கவர்ந்த பேபி சாரா தற்போது குமாரி சாராவாக மாறி சமூக வலைதளங்களில் தனது தற்போதைய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். பேபி சாராவின் தற்போதைய புகைப்படங்கள் சமூக […]

Categories

Tech |