Categories
பல்சுவை

மக்களே!…. கிரெடிட் கார்டு பேமென்ட் கட்ட தவறினால் என்ன நடக்கும் தெரியுமா?…. படிச்சி தெரிஞ்சுக்கோங்க….!!!

மற்ற கட்டணங்களை எல்லாமும் விட கிரெடிட் கார்டில் வாங்கிய பொருள்களுக்கான தொகை அதற்குரிய தேதியில் கட்டுவதற்கு தான் அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தவிர்க்கவே முடியாத காரணங்களால் கிரெடிட் கார்டில் நிலுவை தொகையை உரிய தேதிக்குள் கட்ட முடியாமல் போகலாம். அவ்வாறு நடந்தால் அதற்கு அபராத தொகை, அதிக வட்டி அல்லது கிரெடிட் ஸ்கோர் குறைவது போன்ற அபாயங்களை சந்திக்க நேரிடும். ஏற்கனவே கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பலருக்கும் இதெல்லாம் தெரிந்திருக்கும். இருப்பினும் பலரும் கிரெடிட் கார்டு நிலுவைத் […]

Categories
Tech டெக்னாலஜி

பேமெண்ட் செய்தால் அசத்தலான கேஷ்பேக்…. வாட்ஸ்அப் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனாளர்களிடம் ஒரு சேவையை பயன்படுத்த வைப்பதற்காக அசத்தலான யுக்தியை கையாள முடிவு செய்துள்ளது. அதன்படி அதிகாரப்பூர்வ கார்ப்பரேட் சப்போர்ட் வலைத்தள பக்கத்தில் கேஷ்பேக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் பயனாளர்கள் வெவ்வேறு பயனர்களுக்கு மூன்று முறை பணம் அனுப்பினால் 11 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக வாட்ஸ் அப் செயலியில் பேமெண்ட் சேவையை 100 மில்லியன் பயனர்களுக்கு நீடிக்க இந்திய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது. இதையடுத்து வாட்ஸ்அப் நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இங்கேயும் UPI பேமெண்ட் வந்துட்டு…. வெளியான சூப்பர் செய்தி…!!!

தீவிர கொரோனா காலத்தில் பண பரிமாற்றத்தை தவிர்க்க ஆன்லைன் டிரன்சாக்சன்கள் பேருதவி புரிந்தன. யுபிஐ பைமெண்ட்ஸ், போன்பே, ஜிபே,பேடிஎம் போன்றவை இதில் அடங்கும். இந்நிலையில் NPCI இன்டர்நேஷனல் பைமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், கேட்வே, மனம் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் மூன்று நிறுவனங்களும் சேர்ந்து இந்தியாவில் தற்போது கிடைக்கும் அனைத்து செயல்பாடுகள் மற்றும் அம்சங்களுடன் நேபாளத்திலும் யுபிஐ ஆப்பை பயன்படுத்துவதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளனர். இதற்காக நேபாளத்தில் உள்ள ராஷ்டிரா வங்கியில் இணைந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories
தேசிய செய்திகள்

இனி இந்தியாவிலும்… “வாட்ஸ்அப்” மூலம் பணம் அனுப்பும் வசதி… வெளியான அறிவிப்பு..!!

வாட்ஸ் அப் செயலி மூலம் பணம் அனுப்பும் வாட்ஸ் அப் பேமெண்ட் வசதி இந்தியாவில் இன்று செயல்பாட்டுக்கு வந்தது. .ஃபேஸ்புக் நிறுவனத்தால் நடத்தப்படும் வாட்ஸ் அப் செயலி, கடந்த 2018ஆம் ஆண்டு, யூபிஐ மூலம் பணம் அனுப்பும் வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த வசதியைப் பயன்படுத்தி பயன்பாட்டாளர்கள் பணத்தை ஒருவருக்கு அனுப்பவும், பெறவும் முடியும். ஆனால், இதற்கான பரிசோதனை குறிப்பிட்ட சில லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் பணம் […]

Categories

Tech |