Categories
உலக செய்திகள்

அம்மாடியோ பிரதமர் இல்லத்தில் பேயா…? பிரதமர் அளித்த பேட்டி…. சுவாரசியமான ஒரு தொகுப்பு…!!!

பிரதமர் இல்லத்தில் இதுவரை பேய் பிசாசை பார்க்கவில்லை என ஜப்பான் பிரதமர் பேட்டியளித்துள்ளார். ஜப்பானில் கடந்த 1963ம் ஆண்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டது.அப்போது பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூத்த அதிகாரி உட்பட பலர் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் அந்த அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லத்தில் பேய்கள் இருப்பதாக பல கட்டுக்கதைகள் எழுந்து வந்தன. இதனால் ஜப்பானில் கடந்த 8 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்த ஷின்ஜோ அபே, அவருக்குப் பின்னர் ஒரு ஆண்டாக […]

Categories
ஆன்மிகம் இந்து

ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்ட திடீர் கோயில்… புராணங்கள் கூறும் அமானுஷ்ய கோயில் கதை…!!!!

பேய் பங்களா, பேய் வீடு கேள்விப்பட்டிருப்பீர்கள்… ஆனால்இந்தியாவில் ஒரு சிவன் கோயில் பேய்களால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது என்றால் நீங்கள் நம்புகிறீர்களா? இந்த சிவன் கோயில் உத்திர மீரட்டுக்கு அருகில் அமைந்துள்ளது. ‘பூட்டம் வாலா மந்திர்’ என்று அழைக்கப்படும் இந்த கோயில் ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. கோயில் முழுவதும் சிவப்பு செங்கலால் கட்டப்பட்டுள்ளது. செங்கற்களுக்கு இடையில் சிமென்ட் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. கி.பி 3 ஆம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டப்பட்டதாக இந்திய தொல்பொருள் ஆய்வு […]

Categories

Tech |