Categories
சினிமா தமிழ் சினிமா

யோகி பாபுவின் ‘பேய் மாமா’… ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான மிரட்டலான அறிவிப்பு…!!!

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள பேய் மாமா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. மேலும் இவர் சில படங்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள பேய் மாமா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மாளவிகா மேனன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கோவை சரளா, சிங்கம்புலி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு பயமா இருக்கு” பேய்மாமா பட இசை வெளியீடு…. மனம் திறந்த யோகி பாபு….!!

தனக்கு பேய் மாமா படத்தில் கதாநாயகனாக நடித்தது அச்சத்தை கொடுத்துள்ளதாக நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார். சென்னையில் அரும்பாக்கம் பகுதியில் அமையப்பெற்றுள்ள தனியார் ஹோட்டலில் வைத்து யோகி பாபு நடித்த பேய்மாமா படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்பட்டது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு, இயக்குனர் மிஸ்கின், நடிகர் யோகிபாபு, பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய யோகி பாபு கூறுகையில், “எனக்கு ஹீரோ முகம் கிடையாது. ஆனால் என்னை கதாநாயகனாக இயக்குனர் சக்தி […]

Categories

Tech |