Categories
தேசிய செய்திகள்

எங்களுக்கு பேரக்குழந்தை வேணும்….! இதற்கெல்லாமா வழக்கு போடுவாங்க?….. நீதிபதி என்ன தீர்ப்பு வழங்க போறாரோ….!!!!

தங்களுக்கு பேர குழந்தை பெற்றுத்தர வேண்டும் அல்லது 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரகாண்டை சேர்ந்த ஒரு தம்பதி வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்தவர் பிரசாத். இவர் தனது மனைவியுடன் ஹரித்துவாரில் வாழ்ந்து வருகிறார். இவரது மகனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் மகனும் மருமகளும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். பேரக்குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தங்களிடம் இருந்த பணத்தையெல்லாம் செலவு செய்து அவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டை விற்று… “பேரக்குழந்தைகளைப் படிக்கவைத்த முதியவர்”… ரூ. 24 லட்சம் நன்கொடை…!!

மகாராஷ்டிராவில் மகன்கள் உயிரிழந்த நிலையில் பேரக் குழந்தைகளின் நலன் மற்றும் கல்விச் செலவுக்காகச் சொந்த வீட்டை விற்று, ஆட்டோவில் வாழ்ந்து வந்த முதியவருக்கு ரூ. 24 லட்சம் நன்கொடையை வாரி வழங்கி நெகிழவைத்துள்ளனர் தன்னார்வலர்கள். மும்பையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தேஸ்ராஜ். என்பவர் தனது இரு மகன்களையும் இழந்த நிலையில் மனைவி மற்றும் மருமகள் நான்கு பேரப்பிள்ளைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார். தனது குடும்ப நலனுக்காக முதுமையிலும் அயராது பாடுபட்டு வரும் தேஸ்ராஜ் காலை 6 மணி […]

Categories

Tech |