Categories
மாநில செய்திகள்

JUSTIN : வேலூரில் அடுத்தடுத்து 2 முறை லேசான நில அதிர்வு…. OMG….!!!!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் இன்று காலை 9.30 மணி அளவில் மீண்டும் இரண்டாவது முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த பீதி அடைந்துள்ளனர் . வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. இன்று காலை 9.30 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். பேரணாம்பட்டு சுற்றுவட்டாரத்தில் மற்றும் மூன்றாவது முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி நிலநடுக்கம்  ஏற்படுவதால், இதன் காரணத்தை கண்டறிவதற்காக […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் நிலநடுக்கம்…. பெரும் பரபரப்பு…. OMG….!!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் இன்று அதிகாலை 3.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த 22ஆம் தேதி பேரணாம்பட்டு பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் அங்கேயே இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்தடுத்து மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

திடீரென அதிர்ந்த வீடுகள்…. அலறியடித்து வெளியே ஓடி வந்த மக்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

வேலூர் பேரணாம்பட்டு பகுதியில் மூன்றாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. லேசான நில அதிர்வு என்பதால் பெரிய அளவில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தற்போது வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டது. மூன்றாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

#BREAKING: வீடு இடிந்து 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி… “தலா ரூ 5,00,000 நிவாரணம்”…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

தொடர் கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அஜிதியா வீதியில் 3 வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்து 4 குழந்தைகள், 5 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.. மேலும் இடிபாடுகளில் சிக்கிய 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. இந்நிலையில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வீடு இடிந்து பலியான 9 பேரின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சோகம்… சுவர் இடிந்து விழுந்து… 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி..!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 குழந்தைகள் 4 பெண்கள் என 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. மசூதி தெருவில் வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வளர்ச்சி திட்ட பணிகள்” எல்லாம் சரியா நடக்குதா…. கலெக்டர் நேரில் சென்று ஆய்வு….!!

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு ஒன்றியத்தில் ஊரகசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கொத்தப்பல்லி ஊராட்சியில் 38 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஜல்லி மற்றும் தார் சாலையும், கொட்டாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் 1 கோடியே 35 லட்சம் மதிப்பில் சிறு பாலம் மற்றும் இணைப்புச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பரிதாபமாக இறந்த சிறுவன்…. ஒழுங்கா சிகிச்சை கொடுக்கல…. வேலூரில் பரபரப்பு…!!

பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள நரியம்பட்டு கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார்-சுடர்மதி என்ற தம்பதியினர் கடந்த சில ஆண்டுகளாக மாமியார் வீடான பத்தலப் பல்லி கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஸ்வின்ராஜ், ரோஷன் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் அஸ்வின்ராஜிக்கு காய்ச்சலுடன் வாந்தி ஏற்பட்டதால் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் அஸ்வின்ராஜை பரிசோதனை செய்யாமலயே அங்கிருந்த செவிலியரிடம் போன் […]

Categories

Tech |