பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் இன்று பஞ்சாப் மாகாணத்தின் பசீராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்று கொண்டிருந்தபோது அவரை நோக்கி ஒரு நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் இம்ரான்கானின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் லாகூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இம்ரான் கான் மக்களை தவறாக […]
Tag: பேரணி
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் செபாஸ் செரிப்பின் தலைமையில் அரசாங்கத்தை எதிர்த்து பேரணி நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று அவருடன் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்தனர். Footage from the container when Imran Khan shot on his leg. pic.twitter.com/rE3CyMoTdP — Ihtisham Ul Haq (@iihtishamm) November […]
பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், பேரணி நடத்திய போது துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி வரிசாபாத் நகரத்தில் தன் தலைமையில் பேரணி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதில், இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்து விட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரோடு சேர்ந்து பி.டி.ஐ […]
பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் கவிழ்ந்துள்ளது. இதனை அடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் ஷபாஷ் ஷெரீப் பதவியேற்றுள்ளார். இம்ரான் கான் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலமாக ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தனது அரசை வெளிநாட்டு சதி செய்து கவிழ்த்து விட்டதாகவும் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தி வருகின்றார். இதனை தொடர்ந்து […]
ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மக்கள் மன்னராட்சி முறையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத், கடந்த எட்டாம் தேதி அன்று உடல் நல குறைவு காரணமாக மரணமடைந்தார். உலக நாடுகள் அவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கின்றது. அதன்படி ஆஸ்திரேலிய அரசும் பிரிட்டன் மகாராணியாரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்தது. ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்தது. இந்நிலையில் உலகில் உள்ள பல நாடுகளை தங்களின் காலனி நாடுகளாக பிரிட்டன் மகாராணியார் […]
மேற்குவங்க மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் துர்கா பூஜை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக தலைநகர் கொல்கத்தா மற்றும் நகரத்தின் பல பகுதிகளில் பந்தல்கள் அமைக்கப்பட்ட துர்க்கை அம்மன் சிலைக்கு பல வழிபாடுகள் செய்யப்படுகின்றது. கடந்த இரண்டு வருடங்களும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மேற்கு வங்கத்தில் துர்கா பூஜா நடைபெறவில்லை. இரண்டு வருடங்களுக்குப் பின் இந்த வருடம் நடைபெற இருப்பதினால் துர்கா பூஜையை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என அரசு முடிவு எடுத்து […]
குளச்சலில் போதை ஒழிப்பு குறித்து போலீஸ் சார்பாக இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. கன்னியாகுமாரி காவல்துறை சார்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் விளைவாக குளைச்சல் சப் டிவிஷன் சார்பாக போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நேற்று மாலை குளச்சல் காமராசர் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது. இதனை துணை போலிஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார். இதையடுத்து […]
கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க கோரி பேரணி நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டில் தலித் கிறிஸ்தவர்கள் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட பரிபாலகர் ஜான் ராபர்ட், பேரூராட்சி மன்ற தலைவர் சுதா முருகன், துணை தலைவர் திலகவதி செல்வராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பகலவன், சி.எஸ். ஐ திருச்சபை ஐசக் கதிர்வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தங்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க கோரி தூய லூர்தன்னை திருதளத்திலிருந்து […]
நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 25வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் ஆந்திராவின் காக்கிநாடாவில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 350 அடி நீளம் உள்ள தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. நாடு முழுவதும் தேசியக்கொடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா பகுதியில் கிட்டத்தட்ட 350 அடி நீளம் கொண்ட தேசியக்கொடி பேரணி நேற்று நடந்தது. நேற்று நகரின் முக்கிய வீதியில் வழியாக எடுத்துச் செல்லப்பட்ட தேசிய கொடியை […]
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டப்பூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. இதன் மூலம் கருகலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை, தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறி உள்ளது. இதற்கிடையில் கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் பெண்களுக்கு ஆதரவாக 15,000 ஆஸ்திரேலியர்கள் அமெரிக்க கருக்கலைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு எதிராக பேரணி நடத்தி […]
பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்ந்தது. இதனையடுத்து பாகிஸ்தானில் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் ஷபாஷ் ஷெரீப் பதவி ஏற்றார். அதனைதொடர்ந்து தனது அரசை வெளிநாட்டு சக்தி சரி செய்து கவிழ்த்து விட்டதாகவும் உடனே பொது தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான் வலியுறுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறனர். அதன்படி இன்று இஸ்லாம்பாத்தில் அணிவகுப்பு மைதானத்தில் பிரம்மாண்ட பேரணி பொதுக்கூட்டம் […]
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பிரதமராக இருந்த இம்ரான் கான் சென்ற ஏப்ரல் மாதம் பதவியிழந்தார். அவ்வாறு பதவி இழந்த முதல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தான். அவர் பதவி இழந்ததை அடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்துமாறு கோரி வருகிறார். இதுகுறித்து பேரணி, பொதுக்கூட்டம் என்று நடத்தி வருகிறார். அந்த அடிப்படையில் நாளை (ஜூலை 2) அவர் இஸ்லாமாபாத்தில் அணி வகுப்பு மைதானத்தில் பிரமாண்ட பேரணி, […]
பாகிஸ்தான் நாட்டில் இன்னும் 6 தினங்களுக்குள் பொதுத் தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமரான இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் நாட்டில் கடந்த மாதம் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையற்ற தீர்மானத்தை கொண்டு வந்தனர். எனவே, அவரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஷபாஸ் செரீப் புதிய பிரதமராக பதவியேற்றார். ஆனால், இம்ரான்கான் வெளிநாட்டு சதியால் தான் தன் ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக குற்றச்சாட்டி வருகிறார். இந்நிலையில், இம்ரான்கான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு, தன் […]
கோமாளிகள் தினமானது பெரு நாட்டில் உற்சாகமாக கொண்டாடப்பட்டுள்ளது. கோமாளிகள் ஒன்றிணைந்து முகங்களில் வண்ணம் பூசிக் கொண்டு, தலையில் விக்குகள் மற்றும் நீளமான காலணிகளை அணிந்து கொண்டு பேரணியாக சென்றிருக்கிறார்கள். இதனால் குழந்தைகள் அதிக ஆர்வத்துடன் உற்சாகமாக கண்டு ரசித்தனர். மேலும் மக்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் எழுப்பினார்கள். அந்த கோமாளிகள், மக்களை மகிழ்விப்பது தான் எங்களது கலை என்று கூறியதோடு வேலை சுமை போன்ற காரணங்களால் ஏற்படும் மன அழுத்தங்களை நாங்கள் நீக்குவதாக கூறி இருக்கிறார்கள். அதாவது, Toni […]
மெக்சிகோவில் மாயமான தங்கள் குடும்பத்தினரை தேடி அகதிகள் அதிகமானோர் சியாபாஸ், ஹிடால்கோ ஆகிய நகரங்களில் ஊர்வலமாக சென்றிருக்கிறார்கள். மெக்சிகோ நகரை நோக்கி ஏராளமான அகதிகள் மாயமான தங்கள் குடும்பத்தினரின் புகைப்படங்கள் மற்றும் பேனர்களை வைத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றிருக்கிறார்கள். இதில் அனிதா ஜெலயா என்ற பெண் அமெரிக்க நாட்டிற்குச் சென்ற சமயத்தில் காணாமல் போன தன் மகனை கண்டுபிடிக்க எந்த சிரமத்தை வேண்டுமானாலும் சந்திப்பேன் என்று கூறியிருக்கிறார். மெக்சிகோவில் பொருளாதார சீர்கேடு இருப்பதால் ஒவ்வொரு வருடமும் அங்கிருந்து அமெரிக்க […]
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் இம்ரான்கான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் இம்ரான்கான், தான் பதவி இழந்ததற்கு அமெரிக்காவின் சதி தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். அதோடு மட்டுமில்லாமல் பாகிஸ்தானில் அமெரிக்காவால் இறக்குமதி செய்யப்பட்ட அரசு ஆட்சியில் அமர்ந்துள்ளதாகவும் விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் இம்ரான்கான், தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாக சென்று போராட்டம் […]
இலங்கையில் 1000-த்திற்கும் அதிகமான பௌத்தத் துறவிகள் கொழும்பு நகரில் இடைக்கால ஆட்சி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நேற்று பேரணி நடத்தியிருக்கிறார்கள். இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நாட்டில் இடைக்கால ஆட்சி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆயிரத்திற்கும் அதிகமான பௌத்த துறவிகள் சிறீசுமன என்ற மூத்த துறவியின் தலைமையில் பேரணி நடத்தியிருக்கிறார்கள். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்து, […]
சமரச தீர்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலிருந்து சமரச தீர்வு தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா, நீதிபதி முத்துக்குமரன், சராஜ்,பாபுலால், சுதாகர், உதய வேலவன், கருணாகரன், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா பேரணியை தொடங்கி வைத்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நம் முன்னோர்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்ததால் வரும் பிரச்சனைகளுக்கு தாமே […]
திருவள்ளூர் மாவட்டத்தில் போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட சூப்பிரண்டு போலீஸ் வருண்குமார் உத்தரவினால் நேற்று போலீஸ் நிலையத்தின் சார்பாக போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் பங்கேற்று, போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்து பேரணியில் அவரும் கலந்து கொண்டார். இந்தப் பேரணியில் சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வு […]
பெரு நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்த்து போராட்டம் நடந்த நிலையில், காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. பெரு நாட்டில் விவசாய உரம், எரிபொருள் போன்ற பொருட்களின் விலை அதிகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வாகன ஓட்டுனர்கள் கடந்த திங்கட்கிழமையிலிருந்து நாடு முழுக்க பணி நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். மேலும், அதிபரையும், பிரதமரையும் எதிர்த்து விவசாயிகள் போர்க்கொடி தூக்கி சாலையில் சென்றார்கள். இந்த பேரணியின் போது, திடீரென்று மோதல் ஏற்பட்டு காவல்துறையினர் மீது பொதுமக்கள் கற்களை தூக்கி […]
பாகிஸ்தானில் எதிர்க்கட்சியினர் தங்களுக்கு உள்ள ஆதரவை காண்பிக்கும் வகையில் நேற்று இஸ்லாமாபாத்தில் பிரம்மாண்டமான பேரணியை நடத்தியிருக்கிறார்கள். பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையற்ற தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த தீர்மானம் தொடர்பான விவாதம் நாளை நடக்கவிருக்கிறது. அதனையடுத்து வரும் 3ஆம் தேதி அன்று வாக்கெடுப்பு நடக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக எதிர்க்கட்சியினருக்கு தனக்குள்ள ஆதரவை காண்பிப்பதற்காக, இம்ரான்கான் கடந்த 27-ஆம் தேதியன்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் அதிக கூட்டத்தை கூட்டி, பேரணி […]
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி காவல்துறையினர் அனுமதி இல்லாமல் பேரணி நடத்தியதாக 1000 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா கட்சி சார்பில் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு காவல்துறையினரிடம் அனுமதி கேட்ட போது காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதை மீறி அவர்கள் இந்த பேரணி நடத்த இருப்பதாக தகவல் வெளியாகின. இதனையடுத்து தென்காசி மற்றும் […]
ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு எதிராக பேரணியாக மக்கள் சென்றிருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 11 வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. எனவே, ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடையை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று […]
அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தானிற்குரிய சொத்துகளை விடுவிக்க வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் பேரணி நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியவுடன் அந்நாட்டின் மத்திய வங்கிக்குரிய வெளிநாடுகளில் இருக்கும் 67,500 கோடி ரூபாய் சொத்துக்கள் அமெரிக்க அரசாங்கத்தால் முடக்கப்பட்டது. தற்போது, அந்த தொகையிலிருந்து 26,250 கோடி ரூபாயை இரட்டை கோபுர தாக்குதலில் பலியான மக்களின் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா தீர்மானித்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில், ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கு முன்பாக அந்நாட்டு மக்கள் சென்றிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பேரணி நடந்துகொண்டிருந்த சமயத்தில் கட்டுப்பாடின்றி வேகமாக வந்த வாகனம் மோதி ஒருவர் பலியானதோடு 23 நபர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் விஸ்கான்சின் என்னும் மாநிலத்தில் இருக்கும் வக்கிஷா என்னும் நகரில் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கலை பேரணி நடத்தப்படும். அதன்படி, இந்த வருடத்தின் கலை விழா நேற்று உற்சாகமாக நடந்தது. இதில், குழந்தைகள், இளைஞர்கள் பலர், மகிழ்ச்சியோடு பாடல்கள் பாடிக்கொண்டு நடனமாடிச் சென்றார்கள். இதனை, நூற்றுக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்த்து ரசித்தார்கள். அந்த […]
ஜப்பானில் மோசடி புகாரில் சிக்கிய பெண்மணியின் மகனை திருமணம் செய்து கொண்ட இளவரசி மகோவை கண்டித்து பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது. ஜப்பானில் சுமார் நூற்றுக்கணக்கானோர் மோசடி புகாரில் சிக்கிய பெண்மணியின் மகனை இளவரசி மகோ திருமணம் செய்து கொண்டதை கண்டித்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர். தனது கல்லூரி பருவ காதலனான கெய் கொமுரோவை இளவரசி மகோ காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் ஏற்கனவே கெய் கொமுரோவின் தாயார் கடந்த 2017-ஆம் ஆண்டில் நிச்சயதார்த்தம் நடந்த போது மோசடி வழக்கு […]
பிரான்ஸ் நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் பேரணியை நடத்தப்போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் பேரணி ஒன்றை நடத்த உள்ளனர். இந்த பேரணி பிற்பகல் 2 மணிக்கு Place du chatelet என்னும் இடத்தில் தொடங்கி, அதன் பின் மாலை 5 மணிக்கு Place de la எனும் பகுதியில் நிறைவு பெறுகிறது. இந்த பேரணியை பல்வேறு ஓரினச்சேர்க்கையாளர்கள் அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்துள்ளதாகவும், ஓரினச்சேர்க்கையாளர்களின் […]
திருவாரூரில் டிராக்டர் பேரணியை நடத்திய திமுக உள்பட கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடந்த 26ஆம் தேதி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டத்தில் டிராக்டர் பேரணியை நடத்தினர். போராட்டத்தின்போது சட்டவிரோதமாக ஒன்று கூடியது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற பிரிவுகளின் கீழ் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன்,விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாசிலாமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட […]
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை நடத்த விவசாய சங்கங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு அறிவித்துள்ள மூன்று வேளாண் திட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த கட்டமாக குடியரசு தினமான வரும் ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் விவசாய சங்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து டிராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளனர். இப்பேரணியில் […]
விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முகத்திரையை தோலுரிப்போம் என்று கூறியுள்ளார். தமிழக காவிரி விவசாயிகள் பொதுக்குழு செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில்,புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும்,நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வழங்க வற்புறுத்தியும் விவசாய சங்கத்தினர் நேற்று நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து தஞ்சை ராஜராஜன் சிலை வரை பேரணி நடத்தினர். பேரணியில் பேசிய பி.ஆர்.பாண்டியன், புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் […]
டெல்லியில் விவசாயிகள் குடியரசு தினத்தன்று மாபெரும் பேரணி நடத்த முடிவு செய்துள்ளதால் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 41 வது நாளாக டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக […]
நாடு முழுவதும் ஜனவரி 6ஆம் தேதி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 38 வது நாளாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் […]
கொரோனா தொற்றிலிருந்து விடுபட்ட அதிபர் பிரச்சாரத்தில் ஆதரவாளர்களை முத்தமிட தயார் என்று கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நான்கு நாட்கள் கழித்து வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அதன்பிறகு தொற்றில் இருந்து அதிபர் விடுபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சார பேரணியில் சமூக இடைவெளியின்றி பலரும் பங்கேற்றனர். அந்தப் பேரணியில் அதிபர் பேசிய போது, “நான் தொற்றில் இருந்து […]
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று நாட்கள் டிராக்டர் பேரணியை ராகுல்காந்தி தொடங்கியுள்ளார் மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. எதிர்க்கட்சியினரும் வேளாண் சட்டத்திற்கு கடுமையாக தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். புதிதாய் கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விவசாயிகளுக்கு ஆதரவாக ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இன்றிலிருந்து மூன்று நாட்கள் டிராக்டர் பேரணி நடத்துகிறார். பஞ்சாப் […]
நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பதவி விலக கோரி பெலாரஸ் நாட்டில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கான மகளிர் அமைப்பினர் பங்கேற்றனர். பெலாரஸ் நாட்டின் அதிபராக கடந்த 26 ஆண்டுகளாக அலெக்சாண்டர் லூகாஸ்ஸன்கோ பதவி வகித்து வருகிறார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் அவர் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தேர்தலில் தில்லுமுல்லு அரங்கேற்றி அவர் வெற்றி பெற்றதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ஆசிரியை சிகார் […]
மதுரையில் நடைபெற இருந்த பாஜக பேரணி நடைபெற இந்தநிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல பல பகுதிகளில் பாஜகவினர் போராட்டத்திற்கு எதிராகவும் , CAA சட்டத்திற்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாஜக சார்பில் இன்று மாலை CAAக்கு ஆதரவாக மதுரையில் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதனால் மதுரை […]