Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனநல பாதிப்பால் நடந்ததா….? 3 மாத குழந்தையை கொன்ற பாட்டி…. தேடுதல் வேட்டை தீவிரம்…!!

3 மாத குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக பாட்டியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டிட வடிவமைப்பாளரான பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவிற்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக ஐஸ்வர்யாவின் தாயார் சாந்தி என்பவர் மதுரையில் இருந்து சென்றுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா […]

Categories

Tech |