Categories
உலக செய்திகள்

மகாராணியாருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பேரப்பிள்ளைகள்…. வெளியான வீடியோ…!!!

பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை சுற்றி நின்று அவரின் பேரப்பிள்ளைகள் எட்டு பேரும் இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர். பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி அன்று தன் 96 வயதில் மரணமடைந்தார். அவரின் உடல் லண்டனில் இருக்கும் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் அரச மரியாதை மற்றும் கிரீடத்துடன் வைக்கப்பட்டிருக்கிறது. மகாராணியரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பிரிட்டனுக்கு சென்றிருக்கிறார்கள். The Queen’s grandchildren hold a […]

Categories

Tech |