Categories
உலக செய்திகள்

WOW…! “என்ன ஒரு அழகான குழந்தை”…. 3 கோடிக்கு தாரியா…? தாயிடம் பேரம்…. அடித்து பிடித்த போலீஸ்..!!

அமெரிக்காவில் தாயிடம் சென்று 3 கோடி ரூபாய் தருகிறேன் உங்கள் குழந்தையை தன்னிடம் தருமாறு கேட்ட பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். அமெரிக்காவில் தாயொருவர் 12 மாத குழந்தையுடன் சுய பரிசோதனைக்காக வால்மார்ட்டின் முன்பாக நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது ஏற்கனவே அழகான குழந்தை ஒன்றை வாங்க வேண்டுமென்று நினைப்பிலிருந்த 49 வயது பெண்மணி ஒருவர் அந்த தாயின் அருகே வந்துள்ளார். இதனையடுத்து அந்த 49 வயது பெண்மணி சுய பரிசோதனைக்காக நின்றுகொண்டிருந்த தாயிடம் சென்று நீல […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ…. ரூ.25 கோடியா….? ஷாருக்கானின் மகனை விடுவிக்க பேரம்…. சாட்சி அளித்த பேட்டியால் பரபரப்பு….!!!

ஷாருக்கான் மகன், ஆர்யன் கானை விடுவிப்பதற்கு 25 கோடி பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை செய்தனர். இதில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது ஆரியன் கான் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். […]

Categories

Tech |