Categories
மாநில செய்திகள்

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் : 127 காவல்துறையினருக்கு அண்ணா பதக்கம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 127 காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியில் ஈடுபாடு,  அர்பணிப்போடு பணிபுரிந்ததை பாராட்டும் வகையில், பேரணியில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு 127 காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. காவல்துறையில் 100, தீயணைப்புத்துறையில் 8, சிறை துறையில் 10, ஊர் காவல் படையில் 5 பேருக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை(17.07.22) அனைத்து பள்ளிகளிலும்….. “இதை செய்ய” பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!!!

மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி 1968 ஆம் வருடம் ஜூலை 18ஆம் நாள் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ந் தேதியை(நாளை) தமிழ்நாடு நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அன்றைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஜூலை 18…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி 1968 ஆம் வருடம் ஜூலை 18ஆம் நாள் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ந் தேதியை தமிழ்நாடு நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அன்றைய […]

Categories
அரசியல்

சமூக நீதி கொள்கையை நாடு முழுக்க பரப்புவோம்…. -முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடர் போராட்டங்களினால் சமூக நீதிக்கான வெற்றியை பெற்றிருப்பதாக கூறியிருக்கிறார். சமூக நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்ளுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம் என்னும் தலைப்பில் தேசிய இணைய கருத்தரங்கம் நடந்தது. இதில் பேசிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நாடு முழுக்க, சமூக நீதி பேரியக்கம் சென்று சேர வேண்டும் என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நம் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய மூவரும் அவர்கள் வாழ்நாள் முழுக்க உழைத்திருக்கிறார்கள். அது வீண் […]

Categories
அரசியல்

“இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கல!”… இந்திய திணிக்குறீங்களே அத தா எதிர்க்கிறோம்….. மு.க. ஸ்டாலின் காட்டம்….!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை இந்தி திணிப்பிற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று கூறியிருக்கிறார். தி.மு.க. வின் மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாளுக்கான பொதுக்கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடந்திருக்கிறது. இதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்ததாவது, மொழிப்போர் தியாகிகளது, தியாகத்தினால் தான் தமிழ் இனம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. “தமிழ் தமிழ்” என்று கூறுவது குறுகிய மனப்பான்மை கிடையாது. நாங்கள் இந்தி போன்ற எந்த […]

Categories
பல்சுவை

மக்கள் சேவகன் நான்…. ஆணையிடுங்கள் காத்திருக்கிறேன்…. அப்பழுக்கற்ற முன்னாள் முதல்வர் அண்ணா…!!

 பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவர் பற்றிய சிறப்பு தொகுப்பு.  அண்ணா ஒரு அறிவுக்களஞ்சியம் என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு அறிஞர்களுக்கு எல்லாம் பேரறிஞராக அவர் திகழ்ந்தார். அப்பழுக்கற்றவர், அரசியல் வாரிசை ஆதரிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் தலைசிறந்த எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் ஆன வில்லியம் சேக்ஸ்பியர், ஜார்ஜ், கார்க்கி ஆகியோரின் வரிசையில் இடம்பிடித்து தன் பேச்சாற்றலால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார் முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா. அவரது அறிவார்ந்த பேச்சால் […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

அமைதிப் பேரணி மேற்கொண்ட திமுக… அண்ணா நினைவிடத்திற்கு முக ஸ்டாலின் அஞ்சலி…!

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. தமிழ்நாட்டில் முன்னால் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 52வது தின நினைவு நாளையொட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, ஆ ராசா உள்ளிட்டோரும், திமுகவை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணி வாலாஜா […]

Categories
மாநில செய்திகள்

“தமிழை சுவாசித்தவர், தமிழர்களை நேசித்தவர் அண்ணா”… துணை முதல்வர் ட்வீட்…!!

பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் தனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிப்பதாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பேரறிஞர் இன் 52 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழைச் சுவாசித்தவர், தமிழை நேசித்தவர் தமிழர்களை நேசித்தவர், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர்! தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை […]

Categories

Tech |