Categories
மாநில செய்திகள்

சுனாமியால் பெற்றோரை இழந்த பெண்….!! திருமணம் செய்து வைத்த சுகாதாரத்துறை செயலாளரின் மனிதநேயம்….!!

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையால் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை பறிகொடுத்தனர்.அப்போது நாகை மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 99 குழந்தைகள் அன்னை சத்யா இல்லத்தில் வளர்க்கப்பட்டன. அதில் ஒன்பது மாத குழந்தையாக இருந்த சவுமியா மற்றும் மூன்று மாத குழந்தையாக இருந்தே மீனா ஆகிய இருவரையும் அப்போதைய நாகை மாவட்ட கலெக்டராக இருந்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தத்தெடுத்துள்ளார். பின்னர் இதில் சௌமியாவுக்கு 18 வயது ஆனபிறகு […]

Categories

Tech |