Categories
உலக செய்திகள்

அடக்கொடுமையே…!! பேரழிவை ஏற்படுத்தும் பனிப்பொழிவு….. 17 பேர் உயிரிழப்பு…!!!

ஜப்பானில் பனிப்பொழிவு இயல்பை விட மூன்று மடங்கு அதிகமானதால், 17 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடக்கு கடற்கரையின் நிலைமை இன்னும் நிலைமை மோசமாக உள்ளது. பல நகரங்களில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள முக்கிய தீவு ஒன்றில், மின் நிலையம் அழிந்ததால், 20,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. வீடுகளில் மின்சாரம், ஹீட்டர் போன்றவை செயல்படாததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலைகள் மற்றும் பாலங்களில் அடி அடியில் பனி குவிந்துள்ளது. இதனால் […]

Categories
உலகசெய்திகள்

புளோரிடாவை தாக்கிய சக்தி வாய்ந்த புயல்… “உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்வு”… பெரும் சோகம்…!!!!!

ஃப்ளோரிடாவை தாக்கிய புயலால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய வரலாற்றின் மிகவும் மோசமான புயல்களில் ஒன்றாக இயான் புயல் கருதப்படுகிறது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கேயா கோஸ்டா என்னும் கடற்கரை பகுதி அருகே இயான் புயல் கடந்த புதன்கிழமை அன்று மதியம் கரையை கடந்துள்ளது. தீவிர வலுடன் தாக்கிய இந்த புயலால் நீரில் மூழ்கிய பகுதிகளில் இன்னும் உயிர் பிழைத்தவர்களை மீட்கும் […]

Categories
உலக செய்திகள்

“2022-ம் ஆண்டில் இந்தியாவுக்கு பேரழிவு” மக்களை அச்சுறுத்தும் பாபா வங்காவின் கணிப்பு…. என்ன சொன்னார் தெரியுமா….?

கியூபா நாட்டில் பாபா வங்கா (81) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய இயற்பெயர் வங்கேலிய பண்டேவா குஷ்டெரோவா ஆகும். இவருக்கு 12 வயது இருக்கும் போது புயலில் சிக்கிக் கொண்டதால் கண் பார்வையை இழந்துவிட்டார். அதன் பிறகுதான் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் வந்ததாக பாபா வங்கா கூறுகிறார். இவருடைய வருங்காலம் பற்றிய கணிப்புகளில் 90 சதவீதம் உண்மையாக நடந்துள்ளதாக அவரை பின் தொடர்பவர்கள் ஆதாரத்துடன் கூறியுள்ளார்கள். அதில் குறிப்பாக இரட்டை கோபுர தாக்குதல் மற்றும் ஐரோப்பிய […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா 2 வது அலை ஏற்படுத்தும் பேரழிவு…. உலக சுகாதார துறை அமைப்பு எச்சரிக்கை….!!!

இந்தியாவில் கொரோனா 2 வது அலை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா  2 வது அலை மிக வேகமாக பரவி மக்கள் அனைவரையும்  துன்புறுத்தி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானாம் கேப்ரிஷியஸ், ” கொரோனாவுக்கு  எதிரான தடுப்பூசிகள் சரியான முறையில் மக்களுக்கு போடப்படாததால் உயிர் இழப்புகள் அதிகமாக ஏற்பட்டுக்கொண்டே வருகிறது என்று கூறினார். இந்திய அரசு கொடிய வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

மக்களே… 2021 எப்படி இருக்கும் தெரியுமா?… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பெண்மணி 2021 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று எதிர்காலத்தை கணித்து கூறியுள்ளது வைரலாகி வருகிறது. சீனாவில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த ஒரு வருடமாக கொரோனாவில் அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

உலகம் பேரழிவை சந்திக்க போகுது… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

நம் உலகம் 2021 ஆம் ஆண்டு மிகப்பெரிய பேரழிவை சந்திக்கும் என்று பிரெஞ்சு தத்துவ ஞானி ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய நோயால் பேரழிவைச் சந்தித்தது. அதிலிருந்து மீள முடியாமல் மக்கள் அனைவரும் தற்போது வரை தவித்து வருகிறார்கள். இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்த பிறகு உலகம் அனைத்து பிரச்சினைகளில் இருந்து மீண்டு விடுவோம் என்று நம்பிக்கையில் உள்ளது. ஆனால் 2020ஆம் ஆண்டு […]

Categories
உலக செய்திகள்

2021ல் இத்தனை பேரழிவா?… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

நம் உலகம் 2021 ஆம் ஆண்டு மிகப்பெரிய பேரழிவை சந்திக்கும் என்று பிரெஞ்சு தத்துவ ஞானி ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய நோயால் பேரழிவைச் சந்தித்தது. அதிலிருந்து மீள முடியாமல் மக்கள் அனைவரும் தற்போது வரை தவித்து வருகிறார்கள். இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்த பிறகு உலகம் அனைத்து பிரச்சினைகளில் இருந்து மீண்டு விடுவோம் என்று நம்பிக்கையில் உள்ளது. ஆனால் 2020ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் உட்பட 6 மாநில மக்களுக்கு பேரழிவு… அதிர்ச்சி செய்தி…!!!

தமிழகம் உட்பட 6 மாநில மக்களுக்கு பேரழிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஆறு மாநிலங்களில் மிகப்பெரிய பேரழிவை சந்திக்க உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகம், கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களின் நீர் கோபுரமாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலை பேரழிவை சந்திக்க உள்ளதாக யுனெஸ்கோ அறிக்கை வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்றம், பலத்த மழை, நீர் மற்றும் காற்று மாசுபாடு, காடுகள் அழிப்பு, […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி செய்தி: தமிழகம் உள்ளிட்ட 6 மாநில மக்களுக்கு பேரழிவு…!!

தமிழகம் உட்பட 7 மாநிலங்கள் பேரழிவை சந்திக்க உள்ளதாக யுனெஸ்கோ அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று பரவி வருவதாகவும், அது வேகமாக பரவி வருவதாகவும் அச்சம் நிலவி உள்ளது. இந்நிலையில் தமிழகம், கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் நீர் கோபுரமாக விளங்கும் மேற்குத்தொடர்ச்சி  மலை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா ட்ரைலர் தான்…. 2060இல் காத்திருக்கும் பேராபத்து….. பில்கேட்ஸ் கருத்து….!!

கொரோனாவை விட மிகப்பெரிய ஆபத்து எதிர்காலத்தில் காத்திருப்பதாக பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் கையில் எடுத்த ஒரே ஆயுதம் ஊரடங்கு உத்தரவு தான். இந்த ஊரடங்கு உத்தரவால், பல நாடுகள் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பிரபல தொழிலதிபரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் கருத்து […]

Categories
உலக செய்திகள்

மில்லியன் கணக்கில் மாணவர்கள் பாதிப்பு….. பேரழிவை எதிர்நோக்கும் தலைமுறை…. எச்சரிக்கும் ஐநா….!!

கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் உலகம் தலைமுறை பேரழிவை எதிர் கொள்கிறது என ஐ.நா பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை 170 நாடுகளில் இருக்கின்ற பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. அதனால் 1 பில்லியனுக்கும் மேலான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 40 மில்லியன் குழந்தைகள் ஆரம்பப் பள்ளிப் படிப்பை தவறவிட்டு இருப்பதாகவும் ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்தரெஸ் கூறியுள்ளார். கொரோனாவிற்கு முன்னர் ஏற்கனவே 250 மில்லியனுக்கும் […]

Categories

Tech |