Categories
மாநில செய்திகள்

“அதை நினைச்சா இன்றும் உடல் நடுங்குது”…. பேரவையில் பொங்கி எழுந்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் நேற்று சட்டப் பேரவையில் அறிக்கை தாக்கல் செய்தது. அதன்பின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசியதாவது  “சென்ற அ.தி.மு.க ஆட்சியில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழக வரலாற்றில் மிகப் பெரிய கரும்புள்ளி ஆகும். அதனை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ இயலாது. துயரம் மற்றும் கொடூரமான அச்சம்பவத்தை இன்று நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான், உடனே தூத்துக்குடிக்குச் […]

Categories
மாநில செய்திகள்

மகளிருக்கு ரூ.1000, சம்பளம் உயர்வு குறித்து இன்று அறிவிப்பா?…. முதல்வர் ஸ்டாலின்….!!!!!

தி.மு.க தலைவரும் மாநில முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 2021 ஆம் வருடம் மே 7ஆம் தேதி பதவியேற்றது. அந்த வகையில் திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவுற்று இன்று 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை முன்னிட்டு முதலைமச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் கோபாலபுரத்திலுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இல்லத்திற்குச் சென்று கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் தன்னுடைய தாயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார். அப்போது முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சற்றுமுன் தமிழகத்தில்…. மு.க ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும் என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்றாக தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதில் தமிழகத்தில் புதிதாக 10 காவல் நிலையங்கள், 4 தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை சிறைக் […]

Categories
மாநில செய்திகள்

பேரவையில் பொதுப்பணித்துறையின் கீழ் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பொதுப்பணித்துறையின் கீழ் பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அவை, சென்னை தகவல் தொழில்நுட்ப சாலையின் பிரதான சந்திப்புகளில் ரூ.500 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும். தஞ்சாவூர் அணைக்கரை அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய நீரொழுங்கி எனப்படும் ரெகுலேட்டர் […]

Categories

Tech |