சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சரான ஐ.பெரியசாமி, கூட்டுறவு சங்க சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த சட்டத்திருத்த மசோதா மூலமாக கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவிக்காலமானது 5 ஆண்டிலிருந்து 3 ஆண்டாக குறைக்கப்படும். இந்த புதிய மசோதாவால் 2018ல் அதிமுக ஆட்சியில் தேர்வான கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலமானது முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Tag: பேரவைக்கூட்டம்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |