தாதாபடி பகுதியிலுள்ள ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தான் ஒரு பாடத்தில் தோல்வியடைந்த நிலையில், தேர்ச்சி பெறுவதற்கு பேராசிரியர் கிரிஷ்குமாரை சந்திக்க சொல்லி சகமாணவர் அர்பித் வற்புறுத்தினார். இதையடுத்து பேராசிரியர் கிரிஷ்குமாரை சந்தித்தபோது, பாலியல் இச்சைகளுக்கு ஒத்துழைத்தால் தோல்வியடைந்த பாடத்தில் அதிக மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சியடைய வைப்பதாக அவர் கூறியதாக மாணவி புகாரில் தெரிவித்துள்ளார். இதேபோன்று பேராசிரியர் கிரிஷ்குமார் அதிக மதிப்பெண் வழங்குவதாகக் கூறி பல […]
Tag: #பேராசிரியர்
சமூகத்தில் கறையேறியுள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான மன நிலையை படம் பிடித்து காட்டும் அடிப்படையில், ஒரு வீடியோ இப்போது வைராலாக பரவி வருகிறது. வீடியோவில் பேராசிரியரிடம், ஒரு மாணவர் ஆவேசமாக பேசுவது பதிவாகி இருக்கிறது. அந்த பேராசிரியர் வகுப்பிலிருந்த அந்த மாணவனிடம் பெயரை கேட்டுள்ளார். இதையடுத்து இஸ்லாமிய மாணவரான அவர் தன் பெயரை கூறியுள்ளார். உடனடியாக ஓ… நீ கசாபா.? (மும்பை தாக்குதல் சம்பவத்தில் தண்டனை பெற்றவர்) என பேராசிரியர் தெரிவித்துள்ளார். அதாவது “பயங்கரவாதி” என்ற பொருளில் அம்மாணவனை […]
ரஷ்ய ஜனாதிபதி புடின் அனு ஆயுதத்தை பயன்படுத்தினால் அவரது பாதுகாப்பு தளபதிகளே அவரை கொல்ல கூடும் என கிழக்கு ஐரோப்பிய ஆய்வுகளின் பேராசிரியர் பீட்டர் டங்கன் கூறியுள்ளார். கடந்த புதன் கிழமை ரஷ்ய ஜனாதிபதி ஆற்றிய உரையில் இரண்டாம் உலகப்போருக்கு பிறகான ரஷ்யாவின் முதல் ராணுவ அணி திரட்டல் பற்றி அறிவித்துள்ளார். மேலும் மேற்கத்திய நாடுகளுடன் தனது நாட்டை அழிக்க திட்டமிட்டு ரஷ்யாவிற்குள் ராணுவ நடவடிக்கைகளை தள்ளுவதற்கு உக்ரைனை ஊக்குவிப்பதற்காகவும் குற்றம் சாட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் மேற்கத்திய […]
மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரிலுள்ள செயிண்ட் சேவியர் பல்கலைகழகத்தில் பயின்று வரும் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தன் மொபைல் போனில் உற்று பார்த்தபடி இருந்துள்ளார். இதை அவரது தந்தை கவனித்து இருக்கிறார். இதற்கிடையில் அதிகநேரம் மொபைல் போனையே உற்றுபார்த்த மகனின் அருகில் சென்ற தந்தை அதிலிருந்த காட்சிகளை கண்டு அதிர்ந்துபோனார். அதாவது சமூகஊடகத்தில் பெண்ணின் ஆபாச புகைப்படம் ஒன்றை அவரது மகன் பார்த்தபடி இருந்துள்ளார். அதன்பின் விசாரித்ததில் அது மாணவரின் பேராசிரியை ஒருவரது புகைப்படம் என […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள தெள்ளந்தி பகுதியில் அஜிதா என்பவர் வசித்துவருகிறார். இவர் ஆரல்வாய்மொழி பகுதியில் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான அஜித், அஜிதாவை கடந்த சில தினங்களாக பின்தொடர்ந்து வந்துள்ளார். இதனால் பிரச்சினை ஏற்பட்டு அஜிதாவின் கணவர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மது போதையில் சுற்றித்திரிந்த அஜித் கையில் வைத்திருந்த அரிவாளை கொண்டு, தன் வீட்டின் […]
தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அண்ணாமலை பல்கலையின் நேரடி கல்லுாரிகளில், மாணவர் எண்ணிக்கைக்கு தேவையானவர்களை விட, அதிகமான பேராசிரியர்கள் பணியில் இருந்தனர். இதனால் இவர்களுக்கான சம்பளம் வீணாக போவதை தடுக்கும் அடிப்படையில் வேறு கல்லுாரிகளுக்கு மாற்றப்பட்டனர். இப்பணிக்காலம் இந்த மாதம் முடிய இருந்த நிலையில், மாற்றுப் பணி காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து, கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் 144 உதவி பேராசிரியர்கள் அண்ணா பல்கலை, பாரதிதாசன், மதுரை காமராஜ், பாரதியார் பல்கலைகள், பாலிடெக்னிக்குகளில் மாற்று […]
தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் 24 நாடுகளில் பரவி வருகிறது. அதன்படி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேருக்கும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை விதித்துள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லூரியில் தடவியல் பேராசிரியராக சுஷில் […]
கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக கூறி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். கோவை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரகுநாதன். அவர் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்வதாகவும், பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தத்தில் பேசி வருவதாகவும் அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் […]
கல்லூரி பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் வியாபாரிகள் தெருவில் செந்தில்முருகன்-சாந்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு வேளாங்கண்ணி என்ற மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் வேளாங்கண்ணி தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு வேளாங்கண்ணிக்கும் ஈரோட்டில் வசித்து வரும் யுவராஜ் என்பவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தங்களுடைய பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். […]
திருச்சி புத்துாரில் உள்ள பிஷப் ஹீபர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு எம்.ஏ., படிக்கும், ஐந்து மாணவியர், கடந்த மார்ச் மாதம் கல்லுாரி முதல்வரிடம் புகார் அளித்தனர். அதில், தமிழ்த் துறை தலைவராக பணியாற்றி வரும் பால் சந்திரமோகன், 54, வகுப்பில் ஆபாசமாக நடப்பதுடன், பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு, மாணவியரை தன் அறைக்கு வரச்சொல்லி, ஆபாசமாக பேசுவதாக தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து பால் சந்திரமோகன் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். மாணவியரின் புகார் குறித்து, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் […]
பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிஷப் ஹீபர் கல்லூரி ஆசிரியர் மீது அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள் ஐந்து பக்கத்திற்கு பாலியல் புகார் மனுவை கல்லூரி முதல்வருக்கு அனுப்பியுள்ளனர். அந்த புகாரில் தமிழ் துறை தலைவரான பேராசிரியர் பால் சந்திரமோகன் வகுப்பறையில் தங்களுடன் மிக நெருக்கமாக அமர்ந்து கொள்கிறார் எனவும், வகுப்பு நேரத்தில் பக்கத்தில் அமர்ந்து சொல்லிக் கொடுப்பது போல் தங்களது கால்களை சுரண்டுவதும், இரட்டை […]
தமிழகத்தின் மிக முக்கிய பிரபலமான பேராசிரியர் அல்போன்சா அருள்தாஸ் இன்று காலமானார். தமிழகத்தின் மிக முக்கிய ஓவிய கலைஞரும், சென்னை கவின் கலைக் கல்லூரியின் முதல்வருமான பேராசிரியர் அல்போன்சா அருள்தாஸ் இன்று காலமானார். இவர் நவீன ஓவியத்தில் இந்திய மரபினை ஓவியமாக ஓவியமாக தீட்டியவர். எம்ஜிஆரின் உருவத்தை மிக அற்புதமான ஓவியமாக தீட்டியதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவருக்கு மோதிரம் அணிவித்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் ஒருவர் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மாணவி கையை அறுத்துக் கொண்டார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து […]
தமிழ்மொழி வளர்ச்சிக்கு பங்காற்றிய ராமசுந்தரம் காலமானார். தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்ட தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ராமசுந்தரம் காலமானார். இவருக்கு வயது 83. தமிழில் உள்ள அறிவியல் கலைச்சொற்கள் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்காற்றியவர். தமிழை வளர்ப்பதற்கு பெரிதும் பாடுபட்டவர். அவர் பணியாற்றிய காலகட்டம் அறிவியல் தமிழ் எனும் பதத்தின் மிக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதுவரை 16 நூல்களும், 160 கட்டுரைகளும் இவர் எழுதியுள்ளார்.
புதுச்சேரி அருகே மனைவி கோபித்து சென்றதால் கல்லூரி பேராசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் அருகே கீழ சாத்தமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த சுகுமார் என்பவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கீதா என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு […]
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர்கள் பணிசெய்ய கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்காமல் நீதிமன்ற ஆணைக்கு எதிராக முதல்வர் வாயிலை அடைத்து வைத்ததால் பேராசிரியர்கள் வாயிலில் வெளியே வெகு நேரம் காத்துக் கிடந்து திரும்பிச்சென்று அவலம் அரங்கேறி உள்ளது. பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகி திரு சண்முகம் அநீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ததை எதிர்த்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க பேராசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி முதல்வர் நீதிமன்ற ஆணைக்கு எதிராக கல்லூரி வாயிலை அடைத்து […]
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையில் கீழடியில் அகழாய்வு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. கொரோனா ஊரடங்காள் நிறுத்தப்பட்ட அகலாய்வு பணிகள் ஜூன் மாதம் முதல் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் திரு பெருமாள் தலைமையில் குழுவொன்று கீழடிக்கு ஆய்வுக்காக சென்றுள்ளது. கீழடி அகழாய்வுகாக தோண்டப்பட்ட குழியில் […]
அயோத்தியில் கட்டப்படும் மசூதியின் இறுதியான வடிவமைப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை என பேராசிரியர் எஸ்.எம்.அக்தார் கூறியுள்ளார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், மாற்று இடத்தில் மசூதி கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து சென்ற மாதம் தொடக்கத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று, தன்னிப்பூர் கிராமத்தில் மசூதி கட்டப்படுகிறது. அதன் கட்டடக்கலை வடிவமைப்பாளரும், […]
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடலுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நேற்று அதிகாலை 1 மணிக்கு உயிரிழந்தார். இது திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேராசிரியர் இறப்புக்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு இரங்கல் அறிக்கை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் , அன்பழகன் உடலுக்கு […]
அன்பழகன் இறப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று அதிமுக சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும் , மூத்த அரசியல்வாதியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக அதிகாலை காலமானார். இதையடுத்து தொடர்ச்சியாக அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அதிமுக சார்பில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இரங்கல் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் , திராவிட இயக்கத்தின் கொள்கைகள் ஆழமான […]
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும் , மூத்த அரசியல்வாதியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார் இதையடுத்து தொடர்ச்சியாக அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளர் , பேராசிரியர் அன்பழகன் இறப்பு தமிழ் நாட்டிற்கே பேரிழப்பு […]