Categories
மாநில செய்திகள்

அனைத்து பேராசிரியர்களும்…. இனி இப்படிதான் ஆடை அணியனும்….. உயர்கல்வித்துறை அறிவுறுத்தல்..!!

கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம், உயர்கல்வி நிறுவன பதிவாளர்களுக்கு உயர் கல்வித் துறை கடிதம் எழுதி உள்ளது. அதில், கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் வகையில் மேலங்கி (ஓவர் கோட்) அணிய வேண்டும். பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும். பேராசிரியர்கள் அனைவரும் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கியை அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கல்லூரி பேராசிரியர்களுக்கும் ஜாக்பாட்…. அரசின் முடிவு என்ன?…. சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு 2 வருடங்களுக்கு மேலாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் கல்வித்துறை காலிப் பணியிடங்கள் தொடர்பாக அறிவிப்புகளும், போட்டித்தேர்வுகளும் நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த 2021 செப்டம்பர் மாதம் கொரோனா 2-ம் அலை குறைந்ததை அடுத்து பள்ளி,கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை அறிவித்தது. இதையடுத்து தற்போது தமிழ்நாடு அரசு கலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரி பேராசிரியர்களுக்கு…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. ஆனால் சில கல்லூரிகளில் முதல்வர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வந்த 37 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் அனைவருமே பதவிஉயர்வு பெற்று பல கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் புதிதாக முதல்வராக நியமிக்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேரவும் உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

தேர்வு பணிகளுக்கு வரமறுக்கும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் தேர்வு தொடர்பான பணிகளை மேற்கொள்ள அரசு கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்களை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குனர் சி. பூரணசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஆர்பி தேர்வுக்கான பணிகளை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் சில கல்லூரி முதல்வர்கள் பேராசிரியர்களை விட மறுப்பு தெரிவித்தனர். இதனால் தேர்வு வாரியத்திற்கான பணிகள் நடைபெறாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டிஆர்பி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்…. பேராசிரியர்கள் கல்லூரிக்கு வர உத்தரவு….!!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப் பட்டன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று முதல் அனைத்து பேராசிரியர்களும் கல்லூரிக்கு வர உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் பேராசிரியர்கள்…. கல்லூரிக்கு வர அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் வந்தது. இதையடுத்து அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 1 முதல் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா காரணமாக நேரடி வகுப்புகள் தொடங்கப்படாததால் முதலாமாண்டு மாணவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். எனவே நாளை முதல் முதலாமாண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

5000, 2000 இப்போ 25,000 கேட்கிறார்…. கல்லூரி முதல்வர் மீது குற்றச்சாட்டு…. போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள்….!

பணம் கேட்டு தொல்லை கொடுப்பதாக கூறி கல்லூரி முதல்வர் மீது குற்றசாட்டு வைத்து பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி இயங்கி வருகிறது. கொரோன ஊரடங்கிற்கு பிறகு கல்லூரி தொடங்கப்பட்ட நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் நவம்பர் மாதத்தில் இருந்து ஒவ்வொரு துறைக்கும் பேராசிரியர்களின் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்காக பேராசிரியர்களிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் கல்லூரி முதல்வர் ரவி வசூலித்தார். இதுமட்டுமல்லாது கல்லூரியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேராசிரியர்கள் பணிநீக்க உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுக..!!

பச்சையப்பன் அறக்கட்டளையின் நிர்வாகி அநீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து பேராசிரியர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் 6 கல்லூரிகளில் நிரந்தர பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை அறக்கட்டளை நிர்வாகி ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் திடீரென பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். நேரடியாக ஷோகாஸ் நோடிஸ் கொடுத்துவிட்டு 18 நாட்கள் விசாரணையே நடத்தாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளனர். அநீதியாக பணிநீக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 21ம் தேதியில் மாணவர்கள், பேராசிரியர்கள் வீடுகளில் இருந்தவரே யோகா செய்யுங்க…AICTE..!!

வரும் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தன்று மாணவர், பேராசிரியர்கள் அவரவர் வீடுகளில் இருந்தவாறே யோகா செய்யவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் மாணவர்கள், பொதுமக்களுக்கு யோகா செய்வதன் அவசியத்தை பேராசிரியர்கள் விளக்க வேண்டும் என AICTE கேட்டுக்கொண்டுள்ளது. சா்வதேச யோகா தினம் கடந்த 2015ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பிரதமா் மோடியின் பரிந்துரையை ஏற்ற ஐ.நா.-வும் ஜூன் 21ம் தேதியை சர்வதேச உரோக தினமாக அறிவித்தது. இதையடுத்து […]

Categories

Tech |