திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தன்மானம், இனமானம் என்கின்ற இந்த இரண்டையும் தமிழ் மக்கள் நெஞ்சில் விதைத்தது திராவிட இயக்கத்தின் உடைய வெற்றி. திராவிட இயக்க கொள்கையை மையப் பொருளாகக் கொண்டு இந்த திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி கொண்டிருக்கிறோம். இந்த திராவிட மாடல் ஆட்சியின் கொள்கையை…. வலிமையை… நான் கலைஞரிடம் இருந்தும், பேராசிரியரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். அதே போல் அனைவரும் […]
Tag: பேராசிரியர் அன்பழகன்
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மு.க. ஸ்டாலின் வருவதைப் போல் இன்னும் 100 ஸ்டாலின்கள் வரவேண்டும். வாரிசு, வாரிசு என்று சொல்லிக்கிட்டு இருக்கிறார்கள் அல்லவா, அந்த வாரிசு என்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்தியப்போ கல்வெட்டு போல எனக்கு பாராட்டு பத்திரம் கொடுத்தவரு பேராசிரியர் தான். அவரு சொன்னார்… கலைஞருக்கு மட்டும் இல்ல, எனக்கும் ஸ்டாலின் வாரிசு தான். அடுத்த தலைமுறையை பாதுகாக்க வேண்டிய கடமை […]
சென்னை டி.பி.ஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். டிபிஐ வளாகத்தில் அன்பழகனின் உருவச்சிலையும் நிறுவப்படும் என்று அறிவித்துள்ளார். பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவுருவ சிலை நிறுவப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரூபாய் 7,500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகன் பெயரில் […]