மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த பேராசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருமழிசை பகுதியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.இந்நிலையில் ஆன்லைன் வகுப்பிற்கு வரும் மாணவிகளுக்கு தமிழ்ச்செல்வன் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் நேற்று முந்தினம் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு துணையாக பச்சையப்பா கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதுகுறித்து […]
Tag: பேராசிரியர் கைது
பிரிட்டனில் பேராசிரியர் ஒருவர், மாணவியிடம் மோசமாக நடந்து கொண்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டு 2 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு, தங்கள் மாணவர்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆனால் “வேலியே பயிரை மேய்ந்தாற்போல்” சில ஆசிரியர்கள் மாணவிகளிடம் மோசமாக நடந்து கொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் தமிழரான கெரி தனபாலன் என்பவர், மாணவி ஒருவரிடம் தவறாக நடந்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. இவர் பிரிட்டனில் உள்ள […]
15 வயது நிரம்பிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஓய்வு பெற்ற மருத்துவ கல்லூரிப் பேராசிரியர் உட்பட 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையிலுள்ள தண்டையார்பேட்டையில் 15 வயது மட்டுமே நிரம்பிய ஒரு பெண் குழந்தையை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தரகர்கள் மற்றும் சிறுமியை பலாத்காரம் செய்த காமக் கொடூரர்கள் என இவ்வழக்கில் ஏராளமானோர் போலீசாரிடம் சிக்கினர். இந்த சம்பவத்தில் ஒருவர் பின் ஒருவராக […]