Categories
உலக செய்திகள்

சீனாவின் தலைசிறந்த அணு விஞ்ஞானி உயிரிழப்பு.. பத்திரிகையில் வெளியான செய்தி..!!

சீனாவில் பல்கலைக்கழக பேராசிரியர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.  சீனாவில் பேராசிரியர் ஜாங் ஜீஜியான், ஹார்பின் பொரியல் பல்கலைகழகத்தில் துணை தலைவராக பணியாற்றி வருகிறார். மேலும் சீனாவின் மிகப்பெரிய அணு விஞ்ஞானியாகவும் திகழ்கிறார். இந்நிலையில், பேராசிரியர் ஜீஜியான் கடந்த 17ஆம் தேதியன்று காலையில் ஒரு கட்டிடத்திலிருந்து விழுந்து பலியானதாக அந்நாட்டின் பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது ஹார்பின் பல்கலைக் கழகத்தின் சார்பாக வெளியான அறிவிப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் ஜீஜியான் குடும்பத்தாருக்கு […]

Categories

Tech |